ஆகாயம் பனிதூவ மாமன்னன் உலகினில் பிறந்தார்
கார்கால குளிரினிலே மாமரி பாலன் பிறந்தார்
இருளை போக்கும் ஒளியாய் அருளை தந்திட பிறந்தார்
ஏழையின் கோலம் எடுத்து மாடடை குடில்தனில் பிறந்தார்
1. விண்ணோர் மகிழ்து பாட மண்ணோர் எழுந்து ஆட
மேய்ப்பர் புடை சூழ தேவ மகன் பிறந்தார்
இம்மனுவேலனே என் ஏசு பாலனே உம் பாதம் சரணடைந்தேன் என் வாழ்வில் ஒளி ஏற்ற வா
2. வானில் வெள்ளி தோன்ற கண்டார் ஞானி மூவர்
பொன்னும் பொருளும் தந்தே பணிந்தார் உள்ளம் மகிழ்ந்தே
இம்மனுவேலனே என் ஏசு பாலனே உம் பாதம் சரணடைந்தேன் என் வாழ்வில் ஒளி ஏற்ற வா
Aagayam Panithoova lyrics songs,Aagayam Panithoova song lyrics, Aagayam Panithoova Lyrics Song Chords PPT - ஆகாயம் பனிதூவ மாமன்னன், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aagaayam Panithoova Maamannan Ulaginil Pirandhaar
Kaarkaala Kulirinilae Maamari Paalan Pirandhaar
Irulai Pokkum Oliyaai Arulai Thandhida Pirandhaar
Aezhaiyin Kolam Eduththu Maadadai Kudil Thanil Pirandhaar
Vinnor Magizhndhu Paada Mannor Ezhundhu Aada
Maeippar Pudai Soola Deva Magan Pirandhaar
Immanuelanae En Yesu Paalanae
Um Paadham Saranaadaindhaen
En Vaazhvil Oli Yaetra Vaa
Vaanil Velli Thondra Kandaar Gnaani Moovar
Ponnum Porulum Thandhae Panindhaar Ullam Magizhndhae
Immanuelanae En Yesu Paalanae
Um Paadham Saranaadaindhaen
En Vaazhvil Oli Yaetra Vaa
ஆகாயம் பனிதூவ மாமன்னன் உலகினில் பிறந்தார்
கார்கால குளிரினிலே மாமரி பாலன் பிறந்தார்
Aagayam panithoova maamannan ulaginil pirandhaar
Kaarkala kulirinile maamari paalan pirandhaar
இருளை போக்கும் ஒளியாய் அருளை தந்திட பிறந்தார்
ஏழையின் கோலம் எடுத்து மாடடை குடில்தனில் பிறந்தார்
Irulai pokkum oliyaai arulai thandhida pirandhaar
Ezhaiyin kolam eduthu maadadai kudil thanil pirandhaar
விண்ணோர் மகிழ்து பாட மண்ணோர் எழுந்து ஆட
மேய்ப்பர் புடை சூழ தேவ மகன் பிறந்தார்
Vinnor magizhthu paada mannor ezhundhu aada
Meippar pudai soozha Deva magan pirandhaar
இம்மனுவேலனே என் ஏசு பாலனே
உம் பாதம் சரணடைந்தேன் என் வாழ்வில் ஒளி ஏற்ற வா
Immanuelane en Yesu paalane
Um paadham saranadaindhen en vaazhvil oli yetra vaa
வானில் வெள்ளி தோன்ற கண்டார் ஞானி மூவர்
பொன்னும் பொருளும் தந்தே பணிந்தார் உள்ளம் மகிழ்ந்தே
Vaanil velli thondra kandaar gnaani moovar
Ponnum porulum thandhe panindhaar ullam magizhndhe
இம்மனுவேலனே என் ஏசு பாலனே உம் பாதம் சரணடைந்தேன் என் வாழ்வில் ஒளி ஏற்ற வா
Immanuelane en Yesu paalane Um paadham
Saranadaindhen en vaazhvil oli yetra vaa
ஆகாயம் பனிதூவ மாமன்னன் உலகினில் பிறந்தார்
கார்கால குளிரினிலே மாமரி பாலன் பிறந்தார்
Heavenly dew fell as the great King was born into the world
In the winter’s cold season, the Holy Child was born
இருளை போக்கும் ஒளியாய் அருளை தந்திட பிறந்தார்
ஏழையின் கோலம் எடுத்து மாடடை குடில்தனில் பிறந்தார்
He was born as light that removes darkness and brings grace
He was born in a humble stable, taking the form of the poor
விண்ணோர் மகிழ்து பாட மண்ணோர் எழுந்து ஆட
மேய்ப்பர் புடை சூழ தேவ மகன் பிறந்தார்
Heaven rejoiced in song, and earth rose in dance
Surrounded by shepherds, the Son of God was born
இம்மனுவேலனே என் ஏசு பாலனே
உம் பாதம் சரணடைந்தேன் என் வாழ்வில் ஒளி ஏற்ற வா
Immanuel, my baby Jesus
I surrender at Your feet, come and bring light into my life
வானில் வெள்ளி தோன்ற கண்டார் ஞானி மூவர்
பொன்னும் பொருளும் தந்தே பணிந்தார் உள்ளம் மகிழ்ந்தே
The three wise men saw the star appear in the sky
They offered gold and gifts and bowed with joyful hearts
இம்மனுவேலனே என் ஏசு பாலனே உம் பாதம் சரணடைந்தேன் என் வாழ்வில் ஒளி ஏற்ற வா
Immanuel, my baby Jesus
I surrender at Your feet, come and bring light into my life
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List