Aah Inba Illamey -230 - Pamalai Song Lyrics ppt

1. ஆ, இன்ப இல்லமே! நீ என்றும் தழைத்து வாழ்க!
அன்புடன் பாலர் யாரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க;
அன்னை தந்தை ஆவலாய்ப் பாலகரை
ஆண்டவன் பாதம் படைக்க.

2. ஆ, இன்ப இல்லமே! உன் செல்வம், சுகம் தழைக்க;
உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய;
பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி,
கர்த்தன் அருள் பெற்று ஓங்க.

3. ஆ, இன்ப இல்லமே! நன்மை பெருகும் அந்நாளில்
ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் போற்று;
துன்பம் துக்கம் துயரம் தொடர் நாளில்
அன்றும் அவரைக் கொண்டாடு.

4. ஆ, இன்ப இல்லமே! உன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
அன்பர் அவர் பிரசன்னம் உன்னை
என்றும் நடத்தும்; எவ்வாழ்வின்பின்
உன் மக்களை அவரே விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.

பாமாலை - 230 - ஆ இன்ப இல்லமே Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Aah Inba Illamey songs, Aah Inba Illamey songs lyrics

Sign in to access this feature Sign Up

Aah Inba Illamey -230 - Pamalai Song Lyrics ppt Lyrics in English

Aa, Inba Illamae! Nee Endrum Thazhaiththu Vaazhga!
Anbudan Paalar Yaarum Angu Aikkiyamaai Onga
Annai Thandhai Aavalaai Paalakarai
Aandavan Paadham Padaikka

Aa, Inba Illamae! Un Selvam Sugam Thazhaikka
Un Makkal Yaavarum Or Velai Ugandhu Seyya
Bakthiyudan Parpala Sevai Aattri
Karththan Arul Petru Onga

Aa, Inba Illamae! Nanmai Perugum Annalil
Aandavar Naamaththai Aarva Nandriyudan Potru
Thunbam Thukkam Thuyaram Thodar Naalil
Andrum Avaraik Kondadu

Aa, Inba Illamae! Un Unmai Nanbar Kiristhesu
Anbar Avar Prasannam Unnai
Endrum Nadaththum; Evvaazhvinpin
Un Makkalai Avarae Vinnodu Serththu Kaappaare

Aah Inba Illamey -230 - Pamalai Song Lyrics ppt Lyrics in English (Tanglish)

ஆ, இன்ப இல்லமே! நீ என்றும் தழைத்து வாழ்க!
அன்புடன் பாலர் யாரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க;
Aa, Inba Illamae! Nee Endrum Thazhaiththu Vaazhga!
Anbudan Paalar Yaarum Angu Aikkiyamaai Onga

அன்னை தந்தை ஆவலாய்ப் பாலகரை
ஆண்டவன் பாதம் படைக்க.
Annai Thandhai Aavalaai Paalakarai
Aandavan Paadham Padaikka

ஆ, இன்ப இல்லமே! உன் செல்வம், சுகம் தழைக்க;
உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய;
Aa, Inba Illamae! Un Selvam Sugam Thazhaikka
Un Makkal Yaavarum Or Velai Ugandhu Seyya

பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி,
கர்த்தன் அருள் பெற்று ஓங்க.
Bakthiyudan Parpala Sevai Aattri
Karththan Arul Petru Onga

ஆ, இன்ப இல்லமே! நன்மை பெருகும் அந்நாளில்
ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் போற்று;
Aa, Inba Illamae! Nanmai Perugum Annalil
Aandavar Naamaththai Aarva Nandriyudan Potru

துன்பம் துக்கம் துயரம் தொடர் நாளில்
அன்றும் அவரைக் கொண்டாடு.
Thunbam Thukkam Thuyaram Thodar Naalil
Andrum Avaraik Kondadu

ஆ, இன்ப இல்லமே! உன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
அன்பர் அவர் பிரசன்னம் உன்னை
Aa, Inba Illamae! Un Unmai Nanbar Kiristhesu
Anbar Avar Prasannam Unnai

என்றும் நடத்தும்; எவ்வாழ்வின்பின்
உன் மக்களை அவரே விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.
Endrum Nadaththum; Evvaazhvinpin
Un Makkalai Avarae Vinnodu Serththu Kaappaare

Aah Inba Illamey -230 - Pamalai Song Lyrics ppt Lyrics in English (Song Meaning)

ஆ, இன்ப இல்லமே! நீ என்றும் தழைத்து வாழ்க!
அன்புடன் பாலர் யாரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க;
O joyful home! May you flourish forever
Let all children grow there in unity and love

அன்னை தந்தை ஆவலாய்ப் பாலகரை
ஆண்டவன் பாதம் படைக்க.
Parents eagerly bring their children
To lay them at the Lord’s feet

ஆ, இன்ப இல்லமே! உன் செல்வம், சுகம் தழைக்க;
உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய;
O joyful home! May your wealth and peace increase
Let all your people work in harmony

பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி,
கர்த்தன் அருள் பெற்று ஓங்க.
Serving with devotion in many ways
Growing in the grace of the Lord

ஆ, இன்ப இல்லமே! நன்மை பெருகும் அந்நாளில்
ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் போற்று;
O joyful home! In the days of goodness
Praise the Lord’s name with joyful gratitude

துன்பம் துக்கம் துயரம் தொடர் நாளில்
அன்றும் அவரைக் கொண்டாடு.
In days of sorrow and hardship
Still rejoice in Him

ஆ, இன்ப இல்லமே! உன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
அன்பர் அவர் பிரசன்னம் உன்னை
O joyful home! Your true friend is Christ
His loving presence

என்றும் நடத்தும்; எவ்வாழ்வின்பின்
உன் மக்களை அவரே விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.
Will guide you always; and in the end
He will take your people to heaven

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create