ஆலய மணிகள் ஒலிக்கின்றதே
வாருங்கள் இறைமக்களே
அருள்மழை இங்கு பொழிகின்றதே
வாருங்கள் இறைமக்களே
இது இறைவனின் ஆலயம்
இங்கு அமைதியை காணலாம்
நம்மை காக்கும் இறைவன் வாழும்
இறைவார்த்தை வழியாக
ஏசுவே பேசுகின்றார்
இறைவிருப்பம் எதுவென்று
தெளிவாய் காட்டுகின்றார்
உயிர் தரும் உணவின் வடிவினிலே
உயிர் தரும் உணவின் வடிவினிலே
தன்னையே தருகின்றார்
பலிதரும் உணர்வின் வழியினிலே
வாழ்ந்திட அழைக்கின்றார்
உடலும் மனமும் இறையில் கலந்திட
சபைநடுவே அவர் பிரசன்னம்
என்றும் நிலைத்திருக்கும்
சிறுமந்தையே கலங்காதே
அவர் துணை நமக்கிருக்கும்
இருளும் புயலும் சூழ்ந்தாலும்
கலங்கிட தேவையில்லை
ஒளியாய் துணை தந்து உதவிடவே
அவரின்றி யாருமில்லை
உறவில் மகிழ்ந்து பலியில் இணைந்திட
Aalaya Manigal Olikkintrathe, Aalaya Manigal Olikkintrathe lyrics songs, Aalaya Manigal Olikkintrathe song lyrics, Aalaya Manigal Olikkintrathe Lyrics Song Chords PPT - ஆலய மணிகள் ஒலிக்கின்றதே , tamil christian songs lyrics,
Sign in to access this feature Sign Up
Aalaya manigal olikkindrathe
Vaarungal iraimakkale
Arulmazhai ingu pozhikkindrathe
Vaarungal iraimakkale
Idhu iraivanin aalayam
Ingu amaithiyai kaanalaam
Nammai kaakkum iraivan vaazhum
Iraivaarthai vazhiyaga
Yesuve pesugindrar
Iraiviruppam ethuvendru
Thelivai kaattugindrar
Uyir tharum unavin vadivinile
Uyir tharum unavin vadivinile
Thannaiye tharugindrar
Balidharum unarvin vazhiyinile
Vaazhnthida azaikkindrar
Udhalum manamum iraiyil kalandidha
Sabainudhuve avar prasannam
Endrum nilaththirukkum
Sirumanthaye kalangadhae
Avar thunai namakkirukkum
Irulum puyalum soozhundhaalum
Kalangida thevaiyillai
Oliyaa thunai thandhu udhavidae
Avarinri yaarumillai
Uravil magizhndhu balil inainthida
ஆலய மணிகள் ஒலிக்கின்றதே
வாருங்கள் இறைமக்களே
Aalaya manigal olikkindrathe
Vaarungal iraimakkale
அருள்மழை இங்கு பொழிகின்றதே
வாருங்கள் இறைமக்களே
Arulmazhai ingu pozhikkindrathe
Vaarungal iraimakkale
இது இறைவனின் ஆலயம்
இங்கு அமைதியை காணலாம்
Idhu iraivanin aalayam
Ingu amaithiyai kaanalaam
நம்மை காக்கும் இறைவன் வாழும்
Nammai kaakkum iraivan vaazhum
இறைவார்த்தை வழியாக
ஏசுவே பேசுகின்றார்
Iraivaarthai vazhiyaga
Yesuve pesugindrar
இறைவிருப்பம் எதுவென்று
தெளிவாய் காட்டுகின்றார்
Iraiviruppam ethuvendru
Thelivai kaattugindrar
உயிர் தரும் உணவின் வடிவினிலே
உயிர் தரும் உணவின் வடிவினிலே
Uyir tharum unavin vadivinile
Uyir tharum unavin vadivinile
தன்னையே தருகின்றார்
பலிதரும் உணர்வின் வழியினிலே
Thannaiye tharugindrar
Balidharum unarvin vazhiyinile
வாழ்ந்திட அழைக்கின்றார்
உடலும் மனமும் இறையில் கலந்திட
Vaazhnthida azaikkindrar
Udhalum manamum iraiyil kalandidha
சபைநடுவே அவர் பிரசன்னம்
என்றும் நிலைத்திருக்கும்
Sabainudhuve avar prasannam
Endrum nilaththirukkum
சிறுமந்தையே கலங்காதே
அவர் துணை நமக்கிருக்கும்
Sirumanthaye kalangadhae
Avar thunai namakkirukkum
இருளும் புயலும் சூழ்ந்தாலும்
கலங்கிட தேவையில்லை
Irulum puyalum soozhundhaalum
Kalangida thevaiyillai
ஒளியாய் துணை தந்து உதவிடவே
அவரின்றி யாருமில்லை
Oliyaa thunai thandhu udhavidae
Avarinri yaarumillai
உறவில் மகிழ்ந்து பலியில் இணைந்திட
Uravil magizhndhu balil inainthida
ஆலய மணிகள் ஒலிக்கின்றதே
வாருங்கள் இறைமக்களே
The temple bells are ringing
Come, O children of God
அருள்மழை இங்கு பொழிகின்றதே
வாருங்கள் இறைமக்களே
A shower of mercy is falling here
Come, O children of God
இது இறைவனின் ஆலயம்
இங்கு அமைதியை காணலாம்
This is the house of the Lord
Here we find peace
நம்மை காக்கும் இறைவன் வாழும்
Our protector, the Lord, lives here
இறைவார்த்தை வழியாக
ஏசுவே பேசுகின்றார்
Through the Word of God
Jesus is speaking
இறைவிருப்பம் எதுவென்று
தெளிவாய் காட்டுகின்றார்
Clearly revealing
God’s divine will
உயிர் தரும் உணவின் வடிவினிலே
உயிர் தரும் உணவின் வடிவினிலே
In the form of life-giving food
He gives Himself
தன்னையே தருகின்றார்
பலிதரும் உணர்வின் வழியினிலே
He offers Himself
Through the sacrifice of love
வாழ்ந்திட அழைக்கின்றார்
உடலும் மனமும் இறையில் கலந்திட
He calls us to live
Uniting body and soul in God
சபைநடுவே அவர் பிரசன்னம்
என்றும் நிலைத்திருக்கும்
In the midst of the congregation, He is pleased
Forever He remains steadfast
சிறுமந்தையே கலங்காதே
அவர் துணை நமக்கிருக்கும்
Do not be afraid, little ones
He is our helper
இருளும் புயலும் சூழ்ந்தாலும்
கலங்கிட தேவையில்லை
Though darkness and storms surround us
We need not fear
ஒளியாய் துணை தந்து உதவிடவே
அவரின்றி யாருமில்லை
He is our light and helper
Without Him, none can aid us
உறவில் மகிழ்ந்து பலியில் இணைந்திட
Rejoicing in fellowship
We unite in sacrifice
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List