Aan Pennaaiyum Sirustithu Lyrics Song Chords PPT - பாமாலை: 215 ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து

1.ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து
விவாகத்துக்கு நேமித்து
ஆசீர்வதித்த ஆண்டவர்
தோத்திரிக்கப்பட்டவர்

2.கர்த்தாவே, இங்கே உம்மண்டை
நிற்கும் இம்மண மக்களைக்
கண்ணோக்கி அவர்களுக்கும்
மெய்ப் பாக்கியத்தை அருளும்.

3.இருவரும் சிநேகமாய்
இணைக்கப்பட்டுப் பக்கியாய்
உம்மில் நிலைத்து வாழவே
துணை புரியும் கர்த்தரே.

4.ஓர் சமயம் நீர் சிலுவை
அனுப்பினாலும் கிருபை
புரிந்தவர்கள் நன்மைக்கே
பலிக்கப் பண்ணும் நேசரே.

5.ஒன்றாய்ச் சேர்ந்தும்மை நம்புவோம்.
மன்றாடிப் போற்றித் தொழுவோம்
கர்த்தாவே, இன்றும் என்றைக்கும்
அடியாரை விடாதேயும்.

பாமாலை: 215 - ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து Pamalai Songs Lyrics , Aan Pennaaiyum Sirustithu , Aan Pennaaiyum Sirustithu lyrics songs, Aan Pennaaiyum Sirustithu song lyrics, Aan Pennaaiyum Sirustithu Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Aan Pennaaiyum Sirustithu Lyrics Song Chords PPT - பாமாலை: 215 ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து Lyrics in English

1.aann pennnnaiyum sirushtiththu
vivaakaththukku naemiththu
aaseervathiththa aanndavar
thoththirikkappattavar

2.karththaavae, ingae ummanntai
nirkum immana makkalaik
kannnnokki avarkalukkum
meyp paakkiyaththai arulum.

3.iruvarum sinaekamaay
innaikkappattup pakkiyaay
ummil nilaiththu vaalavae
thunnai puriyum karththarae.

4.or samayam neer siluvai
anuppinaalum kirupai
purinthavarkal nanmaikkae
palikkap pannnum naesarae.

5.ontaych sernthummai nampuvom.
mantatip pottith tholuvom
karththaavae, intum entaikkum
atiyaarai vidaathaeyum.

Aan Pennaaiyum Sirustithu Lyrics Song Chords PPT - பாமாலை: 215 ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து Lyrics in English (Tanglish)

1.ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து
1.aann pennnnaiyum sirushtiththu
விவாகத்துக்கு நேமித்து
vivaakaththukku naemiththu
ஆசீர்வதித்த ஆண்டவர்
aaseervathiththa aanndavar
தோத்திரிக்கப்பட்டவர்
thoththirikkappattavar
2.கர்த்தாவே, இங்கே உம்மண்டை
2.karththaavae, ingae ummanntai
நிற்கும் இம்மண மக்களைக்
nirkum immana makkalaik
கண்ணோக்கி அவர்களுக்கும்
kannnnokki avarkalukkum
மெய்ப் பாக்கியத்தை அருளும்.
meyp paakkiyaththai arulum.
3.இருவரும் சிநேகமாய்
3.iruvarum sinaekamaay
இணைக்கப்பட்டுப் பக்கியாய்
innaikkappattup pakkiyaay
உம்மில் நிலைத்து வாழவே
ummil nilaiththu vaalavae
துணை புரியும் கர்த்தரே.
thunnai puriyum karththarae.
4.ஓர் சமயம் நீர் சிலுவை
4.or samayam neer siluvai
அனுப்பினாலும் கிருபை
anuppinaalum kirupai
புரிந்தவர்கள் நன்மைக்கே
purinthavarkal nanmaikkae
பலிக்கப் பண்ணும் நேசரே.
palikkap pannnum naesarae.
5.ஒன்றாய்ச் சேர்ந்தும்மை நம்புவோம்.
5.ontaych sernthummai nampuvom.
மன்றாடிப் போற்றித் தொழுவோம்
mantatip pottith tholuvom
கர்த்தாவே, இன்றும் என்றைக்கும்
karththaavae, intum entaikkum
அடியாரை விடாதேயும்.
atiyaarai vidaathaeyum.

Aan Pennaaiyum Sirustithu Lyrics Song Chords PPT - பாமாலை: 215 ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create