Anantha Thuthi Oli Ketkum Lyrics Song Chords PPT - ஆனந்த துதி ஒலி கேட்கும்

ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் – ஆ… ஆ…

1. மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு – ஆ… ஆ…

2. ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் – ஆ… ஆ…

3. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் – ஆ… ஆ…

4. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் – ஆ… ஆ…

Aanandha Thudhi Oli Lyrics Song Chords PPTஆனந்த துதி ஒலி கேட்கும், Aanandha Thudhi Oli Kaetkum song, Tamil christian song, Aanandha Thudhi songs lyrics, Aanandha Thudhi Oli songs lyrics chords ppt, Aanandha Thudhi Oli Kaetkum song lyrics ppt

Sign in to access this feature Sign Up

Anantha Thuthi Oli Ketkum Lyrics Song Chords PPT - ஆனந்த துதி ஒலி கேட்கும் Lyrics in English

Aanandha thuthi oli kedkum
Aadal paadal sathamum thonikkum
Aagaaya vinmeenai avar janam perugum
Aandavar vaakku palikkum – aa… aa…

Magimaipaduthuvenendrare magibanin paasam peridhe
Mangadha pugazhudan vaalvom maatchi perru yerndiduvoame
Kurugida maattoam kundrida maattoam
Karaiyillaa devaninn vaakku – aa… aa…

Aadhi nilai ekuvoame aaseer thirumba peruvoam
Paazhaana manmaedugal yaavum paraalum vendhan manaiyaagum
Sirai vaazhvum maraikum seer vaazhvum malarum
Seeyonin magimai thirumbum – aa… aa…

Viduthalai muzangiduvoame vikinam yaavum akalum
Idukkanngal soozndidum vaelai iratchagan meetparulvaare
Nugangal murindidum kattugal arundidum
Viduthalai peruvizhaa kaanboam – aa… aa…

Yaakkobu nadungiduvaano yaakkobin devan thunaiye
Amarikkai vaazhvvai azhaippoam aandavar maarbil sugippoam
Patharaadha vaazhvvum sitharaadha manamum
Parisaga devan arulvaar – aa… aa…

Anantha Thuthi Oli Ketkum Lyrics Song Chords PPT - ஆனந்த துதி ஒலி கேட்கும் Lyrics in English (Tanglish)

ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் – ஆ… ஆ…
Aanandha thuthi oli ketkum
Aadal paadal saththamum thonikkum
Aakaaya vinmeenai avar janam perukum
Aandavar vaakku balikku – aa… aa…

மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு – ஆ… ஆ…
Magimaipaduthu venendraare magibanin paasam peridhe
Mangadha pugazhudan vaazhvoam maatchi petruyarndhiduvoame
Kurugida maattom kundrida maattom
Karaiyilla Devanin vaakku – aa… aa…

ஆதி நிலை எகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் – ஆ… ஆ…
Aadhi nilai ekuvome aaseer thirumba peruvoam
Paazhaana manmedugal yaavum paaralum vendhan manaiyaagum
Sirai vaazhvu maraiyum seer vaazhvu malarum
Seeyonin magimai thirumbum – aa… aa…

விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் – ஆ… ஆ…
Viduthalai muzhangiduvoame vikkinam yaavum akalum
Iddukanngal soozhnthidum velaai iratchagan meedparulvaare
Nukangal murindhidum kattugal arundhidum
Viduthalai peruvizha kaanbOom – aa… aa…

யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் – ஆ… ஆ…
Yaakobu nadungiduvoano Yaakobin Devan thunaiyE
Amarikkai vaazhvai azhaippom Aandavar maarbil sukippom
Patharada vaazhvuum sitharada manamum
Parisaga Devanarulvaar – aa… aa…

Anantha Thuthi Oli Ketkum Lyrics Song Chords PPT - ஆனந்த துதி ஒலி கேட்கும் Lyrics in English (Song Meaning)

ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் – ஆ… ஆ…
Songs of joyful praise are heard,
Sounds of dance and singing resound,
Like stars in the sky His people increase,
The Lord’s word will surely be fulfilled – ah… ah…

மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு – ஆ… ஆ…
He called us to glorify Him, His love is great,
We will live with unfading honor, rising in glory,
We will not shrink, we will not fall,
The word of our limitless God stands firm – ah… ah…

ஆதி நிலை எகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் – ஆ… ஆ…
We will return to the original state, blessings will be restored,
Desolate mounds will become the palace of the King,
Captivity will end, a life of beauty will bloom,
The glory of Zion will return – ah… ah…

விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் – ஆ… ஆ…
We will proclaim freedom, all oppression will vanish,
When troubles surround, the Savior will grant deliverance,
Yokes will break, chains will be cut,
We will witness the great festival of freedom – ah… ah…

யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் – ஆ… ஆ…
Will Jacob ever tremble? The God of Jacob is our help,
We will call to a life of peace and rest on the Lord’s chest,
A life without fear, a mind without turmoil,
God will grant as a gift – ah… ah…

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create