ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
ஆண்டவர் பாலனாய் மண்ணிலே தோன்றினார்
ஆதாம் செய் பாவங்கள் சாபங்கள் நீக்கவே
அன்னையின் மைந்தனாய்
தாழ்மையாய் தோன்றினார்
மேலோக தூதர்கள் பாட
பூலோக மாந்தர்கள் போற்ற
தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே
வானாதி வானங்களே களிகூர்ந்து
பாடிடுங்கள் விண்ணில் நல்லாட்சி
தோன்ற மண்வீழ்ச்சி காண வந்தார்
சர்ப்பத்தின் தலையை நசுக்க
சந்தோஷம் எங்கும் பெருக
சாந்த குமாரன் இயேசு தோன்றினார்
சாலேமின் ராஜனிவர் மகிழ்ந்து கண் தூங்கிடவே
ஜீவனோர் தொட்டில் இல்லை
மாடடையும் கொட்டில் உண்டு
Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Aanantha Geethangal Paadungal Vaalththungal Song Lyrics , Aanantha Geethangal Paadungal Vaalththungal Song Lyrics , ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
Sign in to access this feature Sign Up
Ananda geethangal paadungal vaazhthungal
Aandavar baalanaai mannile thondrinaar
Aadhaam sey paavangal saabangal neekkave
Annaiyin mainthanaai
Thaazhmayai thondrinaar
Meloga thoothargal paada
Boologa maandhargal potra
Thaalaelo geetham engum ketkudhe
Vaanaathi vaanangale kalikoorndhu
Paadidungal vinnil nallaatchi
Thondra man veezhchi kaana vandhaar
Sarppathin thalaiyai nasukka
Santhosham engum peruga
Saantha kumaaran Yeshu thondrinaar
Saalemin raajan ivar magizhnthu kan thoongidave
Jeevanor thottil illai
Maadadaiyum kottil undu
ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
ஆண்டவர் பாலனாய் மண்ணிலே தோன்றினார்
Aandavar baalanaai mannile thondrinaar
Ananda geethangal paadungal vaazhthungal
ஆதாம் செய் பாவங்கள் சாபங்கள் நீக்கவே
அன்னையின் மைந்தனாய் தாழ்மையாய் தோன்றினார்
Aadhaam sey paavangal saabangal neekkave
Annaiyin mainthanaai thaazhmayai thondrinaar
மேலோக தூதர்கள் பாட
பூலோக மாந்தர்கள் போற்ற
Meloga thoothargal paada
Boologa maandhargal potra
தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே
வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள்
Thaalaelo geetham engum ketkudhe
Vaanaathi vaanangale kalikoorndhu paadidungal
விண்ணில் நல்லாட்சி தோன்ற
மண் வீழ்ச்சி காண வந்தார்
Vinnil nallaatchi thondra
Man veezhchi kaana vandhaar
சர்ப்பத்தின் தலையை நசுக்க
சந்தோஷம் எங்கும் பெருக
Sarppathin thalaiyai nasukka
Santhosham engum peruga
சாந்த குமாரன் இயேசு தோன்றினார்
சாலேமின் ராஜன் இவர் மகிழ்ந்து கண் தூங்கிடவே
Saantha kumaaran Yesu thondrinaar
Saalemin raajan ivar magizhnthu kan thoongidave
ஜீவனோர் தொட்டில் இல்லை
மாடடையும் கொட்டில் உண்டு
Jeevanor thottil illai
Maadadaiyum kottil undu
ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்; ஆண்டவர் பாலனாய் மண்ணிலே தோன்றினார்
Sing joyful songs and give greetings; the Lord has appeared as a child on earth
ஆதாம் செய் பாவங்கள் சாபங்கள் நீக்கவே அன்னையின் மைந்தனாய் தாழ்மையாய் தோன்றினார்
To remove Adam’s sins and curses, He came humbly as the Son of the Mother
மேலோக தூதர்கள் பாட பூலோக மாந்தர்கள் போற்ற தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே
Heavenly angels sing and people on earth praise; lullaby songs are heard everywhere
வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள் விண்ணில் நல்லாட்சி தோன்ற மண்வீழ்ச்சி காண வந்தார்
Rejoice, heavens above and sing; He came to earth to reveal His righteous kingdom
சர்ப்பத்தின் தலையை நசுக்க சந்தோஷம் எங்கும் பெருக சாந்த குமாரன் இயேசு தோன்றினார்
To crush the serpent’s head, joy spread everywhere; Jesus the Prince of Peace has come
சாலேமின் ராஜனிவர் மகிழ்ந்து கண் தூங்கிடவே ஜீவனோர் தொட்டில் இல்லை மாடடையும் கொட்டில் உண்டு
The King of Salem rests peacefully; no living cradle, only a cattle manger was His bed
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List