Aanantham Aanantham Aanantham Yesu Lyrics Song Chords PPT - ஆனந்தம் ஆனந்தம் இயேசு

ஆனந்தம் ஆனந்தம்
இயேசு ஆனந்தமே

என்னையும் மீட்ட இன்ப நல்
இயேசுவே எனக்கு ஆனந்தமே

என் பாவம் போக்கினார்
என்னையும் நேசித்தார்

தன் ஜீவன் எனக்கு தந்து
என்னையும் மீட்டிட்டார்

எத்தனையோ பாவங்கள் நான் செய்த போதிலும்
அத்தனையும் எண்ணாமல் என்னையும் நேசித்தார்.
பரிசுத்தர் என் இயேசு பரிசுத்தர் என்னையும் மீட்க

தன்னுயிர் தந்த இயேசு பரிசுத்தர் என் பாவம்
போக்க தன் ஜீவன் ஈந்த இயேசு பரிசுத்தர்

அன்னியனாய் நானிருந்தேன் சொந்தமாய் மாற்றினார்
அந்தி பல செய்தேன் நீதிமானாக்கினார்

நீதிபரா என் இயேசு நீதி பரர் ஆதியந்தமில்லா
தேவாதி தேவன் இயேசு நீதிபரர்

மண்ணான மனிதனுக்கு மகிமை தந்தார்
மாறாத மெய்யன்பை உம்மேல் மொழிந்தார்.
விண்ணகம் விட்டு மண்ணகம் வந்த இயேசு விண்ணரசர்

Aanantham Aanantham Aanantham Yesu, Aanantham Aanantham Aanantham Yesu lyrics songs, Aanantham Aanantham Aanantham Yesu song lyrics, Aanantham Aanantham Aanantham Yesu Lyrics Song Chords PPT -ஆனந்தம் ஆனந்தம் இயேசு ஆனந்தமே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aanantham Aanantham Aanantham Yesu Lyrics Song Chords PPT - ஆனந்தம் ஆனந்தம் இயேசு Lyrics in English

Aanandham Aanandham
Yesu Aanandhame
Ennaiyum Meetta Inba Nal
Yesuve Enakku Aanandhame

En Paavam Pokkinaar
Ennaiyum Nesiththaar
Than Jeevan Enakku Thandhu
Ennaiyum Meettittaar

Eththanaiyo Paavangal Naan Seidha Podhilum
Aththanaiyum Ennaamal Ennaiyum Nesiththaar
Parisuththar En Yesu Parisuththar Ennaiyum Meetka

Thannuyir Thandha Yesu Parisuththar En Paavam
Pokka Than Jeevan Eendha Yesu Parisuththar

Anniyanaai Naan Irundhen Sondhamaai Maatrinaar
Andhi Pala Seidhen Neethimaan Aakkinaar

Neethiparaa En Yesu Neethi Parar Aadhiyanthamillaa
Devaadhi Devan Yesu Neethiparar

Mannaana Manithanukku Magimai Thandhaar
Maaraadha Meyyanbai Ummael Mozhindhaar
Vinnagam Vittu Mannagam Vandha Yesu Vinnarasar

Aanantham Aanantham Aanantham Yesu Lyrics Song Chords PPT - ஆனந்தம் ஆனந்தம் இயேசு Lyrics in English (Tanglish)

ஆனந்தம் ஆனந்தம்
இயேசு ஆனந்தமே
Aanandham Aanandham
Yesu Aanandhame

என்னையும் மீட்ட இன்ப நல்
இயேசுவே எனக்கு ஆனந்தமே
Ennaiyum Meetta Inba Nal
Yesuve Enakku Aanandhame

என் பாவம் போக்கினார்
என்னையும் நேசித்தார்
En Paavam Pokkinaar
Ennaiyum Nesiththaar

தன் ஜீவன் எனக்கு தந்து
என்னையும் மீட்டிட்டார்
Than Jeevan Enakku Thandhu
Ennaiyum Meettittaar

எத்தனையோ பாவங்கள் நான் செய்த போதிலும்
அத்தனையும் எண்ணாமல் என்னையும் நேசித்தார்
பரிசுத்தர் என் இயேசு பரிசுத்தர் என்னையும் மீட்க
Eththanaiyo Paavangal Naan Seidha Podhilum
Aththanaiyum Ennaamal Ennaiyum Nesiththaar
Parisuththar En Yesu Parisuththar Ennaiyum Meedka

தன்னுயிர் தந்த இயேசு பரிசுத்தர் என் பாவம்
போக்க தன் ஜீவன் ஈந்த இயேசு பரிசுத்தர்
Thannuyir Thandha Yesu Parisuththar En Paavam
Pokka Than Jeevan Eendha Yesu Parisuththar

அன்னியனாய் நானிருந்தேன் சொந்தமாய் மாற்றினார்
அந்தி பல செய்தேன் நீதிமானாக்கினார்
Anniyanaai Naan Irundhen Sondhamaai Maatrinaar
Andhi Pala Seidhen Needhimaan Aakkinaar

நீதிபரா என் இயேசு நீதி பரர் ஆதியந்தமில்லா
தேவாதி தேவன் இயேசு நீதிபரர்
Needhiparaa En Yesu Needhi Parar Aadhi Andhamillaa
Devaadhi Devan Yesu Needhiparar

மண்ணான மனிதனுக்கு மகிமை தந்தார்
மாறாத மெய்யன்பை உம்மேல் மொழிந்தார்
விண்ணகம் விட்டு மண்ணகம் வந்த இயேசு விண்ணரசர்
Mannana Manidhanukku Magimai Thandhaar
Maaraadha Meyyanbai Ummel Mozhindhaar
Vinnagam Vittu Mannagam Vandha Yesu Vinnarasar

Aanantham Aanantham Aanantham Yesu Lyrics Song Chords PPT - ஆனந்தம் ஆனந்தம் இயேசு Lyrics in English (Song Meaning)

ஆனந்தம் ஆனந்தம்
இயேசு ஆனந்தமே
Joy Joy
Jesus Is Joy

என்னையும் மீட்ட இன்ப நல்
இயேசுவே எனக்கு ஆனந்தமே
Jesus Who Redeemed Me
You Are My Joy

என் பாவம் போக்கினார்
என்னையும் நேசித்தார்
He Removed My Sin
He Loved Me Also

தன் ஜீவன் எனக்கு தந்து
என்னையும் மீட்டிட்டார்
He Gave His Life For Me
And Redeemed Me

எத்தனையோ பாவங்கள் நான் செய்த போதிலும்
அத்தனையும் எண்ணாமல் என்னையும் நேசித்தார்
பரிசுத்தர் என் இயேசு பரிசுத்தர் என்னையும் மீட்க
Though I Did Many Sins
Without Counting Them He Loved Me
Holy Is My Jesus Who Redeemed Me

தன்னுயிர் தந்த இயேசு பரிசுத்தர் என் பாவம்
போக்க தன் ஜீவன் ஈந்த இயேசு பரிசுத்தர்
Jesus Who Gave His Life Is Holy
He Gave His Life To Remove My Sin Holy Jesus

அன்னியனாய் நானிருந்தேன் சொந்தமாய் மாற்றினார்
அந்தி பல செய்தேன் நீதிமானாக்கினார்
I Was A Stranger He Made Me His Own
Though I Did Many Evils He Made Me Righteous

நீதிபரா என் இயேசு நீதி பரர் ஆதியந்தமில்லா
தேவாதி தேவன் இயேசு நீதிபரர்
Righteous One My Jesus The Just One Without Beginning Or End
Jesus The God Of Gods Is Righteous

மண்ணான மனிதனுக்கு மகிமை தந்தார்
மாறாத மெய்யன்பை உம்மேல் மொழிந்தார்
விண்ணகம் விட்டு மண்ணகம் வந்த இயேசு விண்ணரசர்
He Gave Glory To Mortal Man
He Declared Unchanging True Love On You
Jesus The King Of Heaven Came From Heaven To Earth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create