ஆனந்தமே பரமானந்தமே
எந்தன் இயேசு என்னோடிருக்க
சந்தோஷமே சந்தோஷமே
எந்தன் இயேசு என்னோடிருக்க
இருளில் எந்தன் வெளிச்சமானார்
நெருக்கத்தில் எந்தன் வழியானார்
பெலவீனத்தில் எந்தன் பெலமானார்
தனிமையில் எந்தன துணையானார்
Aananthame Paramananthame , Aananthame Paramananthame lyrics songs, Aananthame Paramananthame song lyrics, Aananthame Paramananthame Lyrics Song Chords PPT -ஆனந்தமே பரமானந்தமே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
TRUE
TRUE
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List