Aananthap Paadalkal Paadiduvaen Enthan Lyrics Song Chords PPT -ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் எந்தன்

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே நல்
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே

1. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில்

2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே இந்தப்
பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே

3. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம்

4. மேலோக நாடெந்தன் சொந்தமதே இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்

5. அற்புதமாம் அவர் நேசமது எந்தன்
போர்பரன் சேவையின் பாக்யமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் ஏழை
கற்புடன் அவர் பனி செய்திடவே

6. பரம தேசம் கண்ணில் தெரிகிறதே எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்

Aananthap Paadalkal Paadiduvaen Enthan , Aananthap Paadalkal Paadiduvaen Enthan lyrics songs, Aananthap Paadalkal Paadiduvaen Enthan song lyrics, Aananthap Paadalkal Paadiduvaen Enthan Lyrics Song Chords PPT -ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் எந்தன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aananthap Paadalkal Paadiduvaen Enthan Lyrics Song Chords PPT -ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் எந்தன் Lyrics in English

Aanandha paadalgal paadiduven
Endhan aathuma nesarai pugazhndhiduven
Alaichalgal yaavayum agala seydhe nal
Meychalil endhanai magizha seydhe

Alaiththavare avar unmaiyullor tham
Alaippadhil vizhippudan niruththa vallor
Uzhaithiduven miga ookkamudan angu
Pizhaithidave anbar samugamadhil

Nambikkai attronai alaindha velai
Yesunadhar en pakkamaai vandhanare
Paavangal paarangal parakka seydhe indha
Paarinil ennai vetri sirakka seydhe

Jebamadhai kettidum jeevanulla devan
En pitha aanadhaal aanandhame
Eredduppom nam idhayamadhai endrum
Maaramal badhil tharum mannanidam

Meloga naadu endhan sondhamadhe indha
Boologa naattamum kuraiginradhe
Maayaiyil manamini vaiththidaamal nesar
Kaayamadhai enni vaazhnthiduven

Arputhamaam avar nesam adhu endhan
Porparan sevaiyin bhaagyam adhu
Parpala kirubaigal pagarugindraar ezhai
Karpudan avar pani seydhidave

Parama desam kannil therigiradhe endhan
Naadharin thoni kaadhil ketkindradhe
Kaalam ini illai unarndhiduvom
Viraivaaga nam ottaththil odiduvom

Aananthap Paadalkal Paadiduvaen Enthan Lyrics Song Chords PPT -ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் எந்தன் Lyrics in English (Tanglish)

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
Aanandha paadalgal paadiduven
Endhan aathuma nesarai pugazhndhiduven

அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே நல்
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே
Alaichalgal yaavayum agala seydhe nal
Meychalil endhanai magizha seydhe

அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
Alaiththavare avar unmaiyullor tham
Alaippadhil vizhippudan niruththa vallor

உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில்
Uzhaithiduven miga ookkamudan angu
Pizhaithidave anbar samugamadhil

நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
Nambikkai attronai alaindha velai
Yesunadhar en pakkamaai vandhanare

பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே இந்தப்
பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே
Paavangal paarangal parakka seydhe indha
Paarinil ennai vetri sirakka seydhe

ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
Jebamadhai kettidum jeevanulla devan
En pitha aanadhaal aanandhame

ஏறெடுப்போம் நம் இதயமதை என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம்
Eredduppom nam idhayamadhai endrum
Maaramal badhil tharum mannanidam

மேலோக நாடெந்தன் சொந்தமதே இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
Meloga naadu endhan sondhamadhe indha
Boologa naattamum kuraiginradhe

மாயையில் மனமினி வைத்திடாமல் நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்
Maayaiyil manamini vaiththidaamal nesar
Kaayamadhai enni vaazhnthiduven

அற்புதமாம் அவர் நேசமது எந்தன்
போர்பரன் சேவையின் பாக்யமது
Arputhamaam avar nesam adhu endhan
Porparan sevaiyin bhaagyam adhu

பற்பல கிருபைகள் பகருகின்றார் ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே
Parpala kirubaigal pagarugindraar ezhai
Karpudan avar pani seydhidave

பரம தேசம் கண்ணில் தெரிகிறதே எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
Parama desam kannil therigiradhe endhan
Naadharin thoni kaadhil ketkindradhe

காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்
Kaalam ini illai unarndhiduvom
Viraivaaga nam ottaththil odiduvom

Aananthap Paadalkal Paadiduvaen Enthan Lyrics Song Chords PPT -ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் எந்தன் Lyrics in English (Song Meaning)

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
I will sing songs of joy
I will praise the lover of my soul

அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே நல்
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே
He removed all my troubles
And made me rejoice in His good pasture

அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
The One who called me is faithful
He is able to keep me firm in His calling

உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில்
I will labor with great zeal
To live among the fellowship of believers

நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
When I wandered without hope
Lord Jesus came near to me

பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே இந்தப்
பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே
He removed the burdens of sin
And made me victorious in this world

ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
The living God who hears prayers
Has become my Father, so I rejoice

ஏறெடுப்போம் நம் இதயமதை என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம்
Let us lift up our hearts always
To the King who answers without fail

மேலோக நாடெந்தன் சொந்தமதே இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
Heaven is my true homeland
This earthly life is fading away

மாயையில் மனமினி வைத்திடாமல் நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்
I will not set my heart on illusions
But live remembering my Savior’s sacrifice

அற்புதமாம் அவர் நேசமது எந்தன்
போர்பரன் சேவையின் பாக்யமது
His love is wonderful
Serving Him is my great blessing

பற்பல கிருபைகள் பகருகின்றார் ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே
He grants many graces
So I may serve Him with humility

பரம தேசம் கண்ணில் தெரிகிறதே எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
The heavenly land is before my eyes
I hear my Lord’s voice in my ears

காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்
Time is short, let us realize
And run our race quickly

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create