1. ஆண்டவா! மேலோகில் உம் அன்பின் ஜோதி ஸ்தலமும்,
பூவில் ஆலயமுமே பக்தர்க்கு மா இன்பமே
தாசர் சபை சேர்ந்திட நிறைவாம் அருள் பெற,
ஜோதி காட்சி காணவும்,ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்.
2. பட்சிகள் உம் பீடமே சுற்றித் தங்கிப் பாடுமே
பாடுவாரே பக்தரும் திவ்விய மார்பில் தங்கியும்
புறாதான் பேழை நீங்கியே மீண்டும் வந்தாற்போலவே,
ஆற்றல் காணா நின் பக்தர் ஆறிப் பாதம் தரிப்பர்.
3. அழுகையின் பள்ளத்தில் ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்
ஜீவ ஊற்றுப் பொங்கிடும் மன்னா நித்தம் பெய்திடும்
பலம் நித்தம் ஓங்கியே உந்தன் பாதம் சேரவே,
துதிப்பார் சாஷ்டாங்கமாய் ஜீவ கால அன்புக்காய்.
4. பெற மோட்ச பாக்கியம் பூவில் வேண்டும் சமுகம்
ரட்சை செய்யும் தயவால் பாதம் சேர்த்தருள்வதால்
நீரே சூரியன் கேடகம் வழித் துணை காவலும்
கிருபை மகிமையும் மேலும் மேலும் பொழியும்.
பாமாலை: 220 - ஆண்டவா மேலோகில் உம் Pamalai Songs Lyrics , Aandava Mealogil Um ,Aandava Mealogil Um lyrics songs, Aandava Mealogil Um song lyrics, Aandava Mealogil Um Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Aandavaa! melogil um anbin jothi sthalamo
Poovil aalayamume bhaktharkku maa inbame
Daasar sabai serndhida niraivaam arul pera
Jothi kaatchi kaanavum aengi ullam vaanjikkum
Patchigal um peedame suttri thangi paadume
Paaduvaare bhaktharum divviya maarbil thangiyum
Purathan pezhai neengiye meendum vandhaar polave
Aattral kaanaa nin bhakthar aari paadham tharippar
Azhugaiyin pallathil aarpparipaar ullathil
Jeeva ootru pongidum mannaa nitham peydhidum
Balam nitham oangiye undhan paadham serave
Thuthipaar saashtaangamaai jeeva kaala anbukkaai
Pera motcha baakkiyam poovil vendum samugam
Ratchai seiyum dhayavaal paadham sertharulvadhaal
Neere sooriyan kedagam vazhi thunai kaavalum
Kirubai magimaiyum melum melum pozhiyum
ஆண்டவா மேலோகில் உம் அன்பின் ஜோதி ஸ்தலமும்
பூவில் ஆலயமுமே பக்தர்க்கு மா இன்பமே
தாசர் சபை சேர்ந்திட நிறைவாம் அருள் பெற
ஜோதி காட்சி காணவும் ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்
Aandavaa melogil um anbin jothi sthalamum
Poovil aalayumey bhaktharkku maa inbame
Dhaasar sabai sernthida niraivaam arul pera
Jothi kaatchi kaanavum aengi ullam vaanjikkum
பட்சிகள் உம் பீடமே சுற்றி தங்கிப் பாடுமே
பாடுவாரே பக்தரும் திவ்விய மார்பில் தங்கியும்
புறாதான் பேழை நீங்கியே மீண்டும் வந்தாற்போலவே
ஆற்றல் காணா நின் பக்தர் ஆறிப் பாதம் தரிப்பர்
Patchigal um peedame sutri thangi paadume
Paaduvaare bhaktharum divviya maarbil thangiyum
Puraathaan pezhai neengiye meendum vanthaarpolave
Aatral kaanaa nin bhakthar aari paatham tharippar
அழுகையின் பள்ளத்தில் ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்
ஜீவ ஊற்றுப் பொங்கிடும் மன்னா நித்தம் பெய்திடும்
பலம் நித்தம் ஓங்கியே உந்தன் பாதம் சேரவே
துதிப்பார் சாஷ்டாங்கமாய் ஜீவ கால அன்புக்காய்
Azhugaiyin pallaththil aarpparippar ullaththil
Jeeva ootru pongidum manna niththam peythidum
Balam niththam ongiyey undhan paatham serave
Thuthippar saashtaangamaai jeeva kaala anbukkaai
பெற மோட்ச பாக்கியம் பூவில் வேண்டும் சமுகம்
ரட்சை செய்யும் தயவால் பாதம் சேர்த்தருள்வதால்
நீரே சூரியன் கேடகம் வழித் துணை காவலும்
கிருபை மகிமையும் மேலும் மேலும் பொழியும்
Pera motcha baakkiyam poovil vendum samugam
Ratchai seyyum thayavaal paatham serththarulvathaal
Neere sooriyan kedagam vazhi thunai kaavalum
Kirubai magimaiyum melum melum pozhiyum
ஆண்டவா மேலோகில் உம் அன்பின் ஜோதி ஸ்தலமும்
பூவில் ஆலயமுமே பக்தர்க்கு மா இன்பமே
தாசர் சபை சேர்ந்திட நிறைவாம் அருள் பெற
ஜோதி காட்சி காணவும் ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்
O Lord in heaven Your loving light dwells
Your earthly temple is great joy for the faithful
That servants may gather and receive abundant grace
Our hearts long to behold the vision of Your light
பட்சிகள் உம் பீடமே சுற்றி தங்கிப் பாடுமே
பாடுவாரே பக்தரும் திவ்விய மார்பில் தங்கியும்
புறாதான் பேழை நீங்கியே மீண்டும் வந்தாற்போலவே
ஆற்றல் காணா நின் பக்தர் ஆறிப் பாதம் தரிப்பர்
Even birds stay around Your altar and sing
So do the faithful resting on Your divine bosom
Like the dove that returned again to the ark
Your weary devotees find rest at Your feet
அழுகையின் பள்ளத்தில் ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்
ஜீவ ஊற்றுப் பொங்கிடும் மன்னா நித்தம் பெய்திடும்
பலம் நித்தம் ஓங்கியே உந்தன் பாதம் சேரவே
துதிப்பார் சாஷ்டாங்கமாய் ஜீவ கால அன்புக்காய்
In the valley of tears their hearts will rejoice
Living springs will flow manna will fall daily
Strength will rise continually to reach Your feet
They will worship in surrender for everlasting love
பெற மோட்ச பாக்கியம் பூவில் வேண்டும் சமுகம்
ரட்சை செய்யும் தயவால் பாதம் சேர்த்தருள்வதால்
நீரே சூரியன் கேடகம் வழித் துணை காவலும்
கிருபை மகிமையும் மேலும் மேலும் பொழியும்
To gain heavenly blessing we seek Your presence on earth
By saving grace You lead us to Your feet
You are our sun and shield our guide and guard
Grace and glory You pour out more and more
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List