1.ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்,
அடியேனைக் காத்தீரே;
மீண்டும் என்னை உமக்கேற்ற
சேவை செய்யக் கொள்வீரே;
என் இதயம் மனம் செயல்
யாவும் உம்மைத் துதிக்கும்;
ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்!
அடியேனை ஆட்கொள்ளும்.
2.இவ்வுலக வாழ்நாள் எல்லாம்
நான் உமக்காய் வாழவும்,
அன்பு, தியாகம், அருள், பக்தி
அனைத்தும் பெற்றோங்கவும்,
பாவ அழுக்கெல்லாம் நீக்கி
தூய பாதை செல்லவும்,
ஆண்டவா, உம் அருள் தாரும்,
அடியேனை ஆட்கொள்ளும்.
3.வியாதி, துக்கம், தொல்லை வந்தால்
உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்;
உம் ப்ரசன்னம் எனக்கின்பம்
சாவுக்கும் நான் அஞ்சிடேன்;
துன்பத்தில் என் நண்பர் நீரே
இன்பம் ஈபவர் நீரே;
ஆண்டவா, நீர்தாம் என் தஞ்சம்,
அடியேனை ஆட்கொள்ளும்.
4.மூவராம் திரியேகர்க்கென்றும்,
மாட்சி மேன்மை மகிமை;
விண்ணில் தூதர் தூயர் கூட்டம்
அவர் நாமம் துதிக்கும்;
மண்ணில் மாந்தர் கூட்டம் யாவும்
அவர் பாதம் போற்றவும்,
ஆண்டவா, உம் அருள் தாரும்,
அடியாரை ஆட்கொள்ளும்.
பாமாலை: 78 - ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் Pamalai Songs Lyrics , Aandava Umakkae Sthosthiram , Aandava Umakkae Sthosthiram lyrics songs, Aandava Umakkae Sthosthiram song lyrics, Aandava Umakkae Sthosthiram Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Aandavaa, Umakke Stothram, Adiyenaik Kaaththire;
Meendum Ennai Umakkettra Sevai Seyya Kolvire;
En Idhayam Manam Seyal Yaavum Ummai Thudhikkum;
Aandavaa, Umakke Stothram! Adiyenai Aatkollum;
Ivvulaga Vaazhnaal Ellaam Naan Umakkaai Vaazhavum,
Anbu, Thiyaagam, Arul, Bakthi Anaiththum Pettrongavum,
Paava Azhukkellaam Neekki Thooya Paadhai Sellavum,
Aandavaa, Um Arul Thaarum, Adiyenai Aatkollum;
Viyaadhi, Thukkam, Thollai Vandhaal Ummai Nokkik Kenjuven;
Um Prasannam Enakk Inbam Saavukkum Naan Anjiden;
Thunbaththil En Nanbar Neere Inbam Eebavar Neere;
Aandavaa, Neerthaam En Thanjam, Adiyenai Aatkollum;
Moovaraam Thiriyegarkkendrum Maatchi Menmai Magimai;
Vinnil Thoodhar Thooyar Koottam Avar Naamam Thudhikkum;
Mannil Maanthar Koottam Yaavum Avar Paadham Potravum,
Aandavaa, Um Arul Thaarum, Adiyaarai Aatkollum;
ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம், அடியேனைக் காத்தீரே;
மீண்டும் என்னை உமக்கேற்ற சேவை செய்யக் கொள்வீரே;

என் இதயம் மனம் செயல் யாவும் உம்மைத் துதிக்கும்;
ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்! அடியேனை ஆட்கொள்ளும்;

இவ்வுலக வாழ்நாள் எல்லாம் நான் உமக்காய் வாழவும்,
அன்பு, தியாகம், அருள், பக்தி அனைத்தும் பெற்றோங்கவும்,

பாவ அழுக்கெல்லாம் நீக்கி தூய பாதை செல்லவும்,
ஆண்டவா, உம் அருள் தாரும், அடியேனை ஆட்கொள்ளும்;

வியாதி, துக்கம், தொல்லை வந்தால் உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்;
உம் ப்ரசன்னம் எனக்கின்பம் சாவுக்கும் நான் அஞ்சிடேன்;

துன்பத்தில் என் நண்பர் நீரே இன்பம் ஈபவர் நீரே;
ஆண்டவா, நீர்தாம் என் தஞ்சம், அடியேனை ஆட்கொள்ளும்;

மூவராம் திரியேகர்க்கென்றும் மாட்சி மேன்மை மகிமை;
விண்ணில் தூதர் தூயர் கூட்டம் அவர் நாமம் துதிக்கும்;

மண்ணில் மாந்தர் கூட்டம் யாவும் அவர் பாதம் போற்றவும்,
ஆண்டவா, உம் அருள் தாரும், அடியாரை ஆட்கொள்ளும்;

Lord, Praise Be To You, You Have Protected Me;
Again Make Me Worthy To Serve You;
என் இதயம் மனம் செயல் யாவும் உம்மைத் துதிக்கும்;
ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்! அடியேனை ஆட்கொள்ளும்;
My Heart, Mind And Deeds Will Praise You;
Lord, Praise Be To You! Take Me As Your Own;
இவ்வுலக வாழ்நாள் எல்லாம் நான் உமக்காய் வாழவும்,
அன்பு, தியாகம், அருள், பக்தி அனைத்தும் பெற்றோங்கவும்,
All My Days In This World Let Me Live For You,
Love, Sacrifice, Grace And Devotion Let Me Grow In All,
பாவ அழுக்கெல்லாம் நீக்கி தூய பாதை செல்லவும்,
ஆண்டவா, உம் அருள் தாரும், அடியேனை ஆட்கொள்ளும்;
Cleanse All Sin And Lead Me In The Holy Path,
Lord, Grant Your Grace, Take Me As Your Own;
வியாதி, துக்கம், தொல்லை வந்தால் உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்;
உம் ப்ரசன்னம் எனக்கின்பம் சாவுக்கும் நான் அஞ்சிடேன்;
When Sickness Or Trouble Comes I Will Cry To You;
Your Presence Is My Joy, I Will Not Fear Death;
துன்பத்தில் என் நண்பர் நீரே இன்பம் ஈபவர் நீரே;
ஆண்டவா, நீர்தாம் என் தஞ்சம், அடியேனை ஆட்கொள்ளும்;
In Trouble You Are My Friend, You Give Me Joy;
Lord, You Are My Refuge, Take Me As Your Own;
மூவராம் திரியேகர்க்கென்றும் மாட்சி மேன்மை மகிமை;
விண்ணில் தூதர் தூயர் கூட்டம் அவர் நாமம் துதிக்கும்;
To The Triune God Be Glory And Honor;
Heavenly Hosts Praise His Name;
மண்ணில் மாந்தர் கூட்டம் யாவும் அவர் பாதம் போற்றவும்,
ஆண்டவா, உம் அருள் தாரும், அடியாரை ஆட்கொள்ளும்;
All People On Earth Bow At His Feet;
Lord, Grant Your Grace, Take Your Servants;
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List