Aandavar En Aayan Lyrics Song Chords PPT - ஆண்டவர் என் ஆயனாக

ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார் இனி
எனக்கு குறைகள் ஒன்றும் இல்லையே
தேவன் நிழலிலே நிதமும் நிம்மதி
தலைவன் பாதையில் செல்லும் என் வழி
ஆண்டவர் என் ஆயனாக இருப்பதால் ஆ

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கிறார்
இனிய நீர்நிலைக்கு அழைத்துச் செல்கிறார்
துணையாகி வழியாகி உடன் நடக்கிறார்
உயிராகி என்னைக் காக்கிறார்
எல்லாம் எனக்கு ஆயன் அவரே

2. இருளின் பாதையில் நான் நடக்க நேரினும்
தீமைகள் எதற்குமே அச்சமில்லையே
அவர் கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதல்
அவரே என் அருகிருப்பதால்
எல்லாம் எனக்கு ஆயன் அவரே

Aandavar En Aayan , Aandavar En Aayan lyrics songs, Aandavar En Aayan song lyrics, Aandavar En Aayan Lyrics Song Chords PPT - ஆண்டவர் என் ஆயனாக, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aandavar En Aayan Lyrics Song Chords PPT - ஆண்டவர் என் ஆயனாக Lyrics in English

Andavar en Aayanaaga irukiraar ini
Enakku kuraigal ondrum illaiye
Devan nizhalile nithamum nimmadhi
Thalaivan paadhaiyil sellum en vazhi

Andavar en Aayanaaga iruppadhaal
Ellaam enakku Aayan avare

Pasumpul meichalil ilaipara seigiraar
Iniya neer nilaiyil azhaithu selgiraar
Thunaiyaagi vazhiyaagi udan nadakkiraar
Uyiraagi ennai kaakkiraar

Ellaam enakku Aayan avare

Irulin paadhaiyil naan nadakka nerinum
Theemaigal edharkumey achcham illaiye
Avar kolum kai thadiyum enakku aarudhal
Avar en arugil iruppadhaal

Ellaam enakku Aayan avare

En vazhkkaiyil endrum Avar ennai nadathugiraar
Kashtathilum, irulilum, bayam illai
Avar en koodave irukkiraar
Adhanal naan nimmadhiyaga irukkiren

Aandavar En Aayan Lyrics Song Chords PPT - ஆண்டவர் என் ஆயனாக Lyrics in English (Tanglish)

ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார் இனி
எனக்கு குறைகள் ஒன்றும் இல்லையே
Andavar en Aayanaaga irukiraar ini
Enakku kuraigal ondrum illaiye

தேவன் நிழலிலே நிதமும் நிம்மதி
தலைவன் பாதையில் செல்லும் என் வழி
Devan nizhalile nithamum nimmadhi
Thalaivan paadhaiyil sellum en vazhi

ஆண்டவர் என் ஆயனாக இருப்பதால் ஆ
எல்லாம் எனக்கு ஆயன் அவரே
Andavar en Aayanaaga iruppadhaal
Ellaam enakku Aayan avare

பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கிறார்
இனிய நீர்நிலைக்கு அழைத்துச் செல்கிறார்
Pasumpul meichalil ilaipara seigiraar
Iniya neer nilaiyil azhaithu selgiraar

துணையாகி வழியாகி உடன் நடக்கிறார்
உயிராகி என்னைக் காக்கிறார்
Thunaiyaagi vazhiyaagi udan nadakkiraar
Uyiraagi ennai kaakkiraar

எல்லாம் எனக்கு ஆயன் அவரே
அவர் என்னோடு என்றும் இருக்கிறார்
Ellaam enakku Aayan avare
Avar ennodu endrum irukkiraar

இருளின் பாதையில் நான் நடக்க நேரினும்
தீமைகள் எதற்குமே அச்சமில்லையே
Irulin paadhaiyil naan nadakka nerinum
Theemaigal edharkumey achcham illaiye

அவர் கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதல்
அவரே என் அருகிருப்பதால்
Avar kolum kai thadiyum enakku aarudhal
Avar en arugil iruppadhaal

எல்லாம் எனக்கு ஆயன் அவரே
நான் அவரில் என்றும் நம்பிக்கை வைக்கிறேன்
Ellaam enakku Aayan avare
Naan avaril endrum nambikkai vaikkiren

Aandavar En Aayan Lyrics Song Chords PPT - ஆண்டவர் என் ஆயனாக Lyrics in English (Song Meaning)

ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார் இனி
எனக்கு எதிலும் குறைவு இல்லை, அவர் என்னை நிறைவு செய்கிறார்
The Lord is my Shepherd forever
I lack nothing because He provides for me

தேவன் நிழலில் நான் தினமும் நிம்மதியாக இருக்கிறேன்
அவர் வழியில் என் வாழ்க்கை அமைதியாக நடக்கிறது
In His shadow I find daily peace
My life walks safely in His path

அவர் என்னை பசுமையான மேய்ச்சலுக்கு நடத்துகிறார்
அமைதியான நீர்நிலைகளில் என்னை ஓய்வடையச் செய்கிறார்
He leads me to green pastures
And gives me rest beside still waters

என்னை வழிநடத்தி துணையாக எப்போதும் இருக்கிறார்
என் வாழ்க்கையை பாதுகாக்கும் உயிராக இருக்கிறார்
He guides me and stays as my companion
He is the life that protects me always

இருள் பாதையில் நடந்தாலும் நான் பயப்படமாட்டேன்
தீமைகள் என்னை அசைக்க முடியாது
Even in dark valleys I will not fear
No evil can shake me

அவரின் கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதல் தருகிறது
அவர் அருகில் இருப்பதே எனக்கு பாதுகாப்பு
His rod and staff give me comfort
His presence alone is my safety

எல்லா நிலையிலும் அவர் என் ஆயனாக இருக்கிறார்
அவரே என் வாழ்வின் அனைத்தும்
In every situation He is my Shepherd
He is everything in my life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create