Aandavar Nam Yesuvsi Lyrics Song Chords PPT - ஆண்டவர் நம் இயேசுவை

1. ஆண்டவர் நம் இயேசுவை ஆயிரம் துதிகளாலும்
ஆர்ப்பரித்து போற்றிட நாம் ஆயத்தமல்லோ
ஆவியின் சந்தோஷமே எமக்களித்தாரே

ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே

2. எண்ணில்லா எம் துன்பங்கள் எங்கு போய் ஒழிந்ததோ
எம்முள்ளந்தான் நன்றியால் நிறைந்து பொங்குதே
ஏகமாய் எல்லோரும் கூடி ஸ்தோத்தரிப்போமே

3. சுயாதீன ஆவியால் சிலர் சத்தியம் விட்டோடினும்
சக்தியீந்து சாட்சியாக இன்றும் நிலைக்க
பக்தியில் வைராக்கியம் எமக்களித்தாரே

4. இயேசு எம் பட்சம் நிற்க ஈன சாத்தானும் தோற்க
ஆர்ப்பரிப்போடாரவாரம் எங்கும் தொனிக்க
அல்லேலூயா வல்லமையாய்ப் பாடிடுவோமே

5. இடுக்கமான வழியே இன்பக் கானான் ஏகவே
இன்னும் அவரோடு கூடப் பாடு சகிப்போம்
இன்றும் என்றும் இயேசுவோடு ஆட்சி செய்வோமே

6. உன்னத மா தேவனின் உயர்ந்த செட்டைகளின் கீழ்
தஞ்சமென அஞ்சிடாமல் தங்கி வாழுவோம்
தீங்கு நாட்கள் தீவிரம் எம் முன் நெருங்கிற்றே

7. எருசலேமே ஆர்ப்பரி சீயோனே நீ கெம்பீரி
ஆயிரம் பதினாயிரம் விண் தூதருடனே
ஆசை மணவாளன் இயேசு தாம் வருகிறார்

Aandavar Nam Yesuvsi , Aandavar Nam Yesuvsi lyrics songs, Aandavar Nam Yesuvsi song lyrics, Aandavar Nam Yesuvsi Lyrics Song Chords PPT - ஆண்டவர் நம் இயேசுவை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aandavar Nam Yesuvsi Lyrics Song Chords PPT - ஆண்டவர் நம் இயேசுவை Lyrics in English

1.Aandavar nam Yesuvai aayiram thuthigalal
Aarparithu pottrida naam aayaththamallao
Aaviyin sandhoshame emakkaliththare

Aadhiyum neere en anthamum neere
Maaridaa nesare enthan Yesuve

2.Ennillaa em thunbangal engu poi ozhinthatho
Emmullanthaan nandriyaal nirainthu ponguthe
Egamai ellorum koodi sthotharippome

3.Suyadheena aaviyal silar saththiyam vittodinum
Sakthiyindhu saatchiyaaga indrum nilaikka
Bakthiyil vairakkiyam emakkaliththare

4.Yesu em patcham nirka eena saathaanum thorka
Aarparippod aaravaaram engum thonikka
Alleluya vallamaiyaai paadiduvome

5.Idukkamaana vazhiye inba kaanaan egave
Innum avarodu kooda paadu sagippom
Indrum endrum Yesuvodu aatchi seivome

6.Unnatha maa Devanin uyarntha settaigalin keezh
Thanjamen anjidaamal thangi vaazhvom
Theengu naatkal theeviram em mun nerungittrae

7.Erusaleme aarpari Seeyone nee kembiri
Aayiram pathinaayiram vin thoodharudane
Aasai manavaalan Yesu thaam varugiraar

Aandavar Nam Yesuvsi Lyrics Song Chords PPT - ஆண்டவர் நம் இயேசுவை Lyrics in English (Tanglish)

1.ஆண்டவர் நம் இயேசுவை ஆயிரம் துதிகளாலும்
ஆர்ப்பரித்து போற்றிட நாம் ஆயத்தமல்லோ
Aaviyin santhosame emakkalithare
Aadhiyum neere en anthamum neere maarida nesare enthan yesuve

2.எண்ணில்லா எம் துன்பங்கள் எங்கு போய் ஒழிந்ததோ
எம்முள்ளந்தான் நன்றியால் நிறைந்து பொங்குதே
Ekamaai ellorum koodi sthotharippome
Engal ullam nandriyal nirainthu ponguthe

3.சுயாதீன ஆவியால் சிலர் சத்தியம் விட்டோடினும்
சக்தியீந்து சாட்சியாக இன்றும் நிலைக்க
Sakthiyil niraivai thanthu saatchiyaaga nirkach seithare
Bakthiyil vairakkiyam emakkalithare

4.இயேசு எம் பட்சம் நிற்க ஈன சாத்தானும் தோற்க
ஆர்ப்பரிப்போடாரவாரம் எங்கும் தொனிக்க
Alleluya vallamaiyaai paadiduvome
Engum aaravaaramum jeyathin geethamum olikkattum

5.இடுக்கமான வழியே இன்பக் கானான் ஏகவே
இன்னும் அவரோடு கூடப் பாடு சகிப்போம்
Yesuvodu inba payanam thodaruvome
Indrum endrum avarodu aatchi seivome

6.உன்னத மா தேவனின் உயர்ந்த செட்டைகளின் கீழ்
தஞ்சமென அஞ்சிடாமல் தங்கி வாழுவோம்
Theengu naatkal theeviram em mun nerungitre
Avar siragugal keezh nambi vaazhvom

7.எருசலேமே ஆர்ப்பரி சீயோனே நீ கெம்பீரி
ஆயிரம் பதினாயிரம் விண் தூதருடனே
Yesu varugiraar aasai manavaalan
Avarodu sernthu naamum magilndhu vaazhvome

Aandavar Nam Yesuvsi Lyrics Song Chords PPT - ஆண்டவர் நம் இயேசுவை Lyrics in English (Song Meaning)

1.ஆண்டவர் நம் இயேசுவை ஆயிரம் துதிகளாலும்
ஆர்ப்பரித்து போற்றிட நாம் ஆயத்தமல்லோ
Let us praise our Lord Jesus with thousands of praises
Are we not ready to shout and glorify Him

ஆவியின் சந்தோஷமே எமக்களித்தாரே
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
He has given us the joy of the Spirit
You are my beginning and my end

மாறிடா நேசரே எந்தன் இயேசுவே
You are the unchanging loving Savior, my Jesus

2.எண்ணில்லா எம் துன்பங்கள் எங்கு போய் ஒழிந்ததோ
எம்முள்ளந்தான் நன்றியால் நிறைந்து பொங்குதே
Where have all our countless sorrows disappeared
Our hearts overflow with gratitude

ஏகமாய் எல்லோரும் கூடி ஸ்தோத்தரிப்போமே
Let us all unite together and praise Him

3.சுயாதீன ஆவியால் சிலர் சத்தியம் விட்டோடினும்
சக்தியீந்து சாட்சியாக இன்றும் நிலைக்க
Though some left the truth by their own will
He gives strength to stand as a witness even today

பக்தியில் வைராக்கியம் எமக்களித்தாரே
He has given us devotion and steadfast faith

4.இயேசு எம் பட்சம் நிற்க ஈன சாத்தானும் தோற்க
ஆர்ப்பரிப்போடாரவாரம் எங்கும் தொனிக்க
When Jesus stands for us, weak Satan will fall
Let shouts of victory echo everywhere

அல்லேலூயா வல்லமையாய்ப் பாடிடுவோமே
Let us sing Hallelujah with power

5.இடுக்கமான வழியே இன்பக் கானான் ஏகவே
இன்னும் அவரோடு கூடப் பாடு சகிப்போம்
Though the path is narrow, we go to joyful Canaan
We will endure and walk with Him

இன்றும் என்றும் இயேசுவோடு ஆட்சி செய்வோமே
We will reign with Jesus now and forever

6.உன்னத மா தேவனின் உயர்ந்த செட்டைகளின் கீழ்
தஞ்சமென அஞ்சிடாமல் தங்கி வாழுவோம்
Under the wings of the Most High God
We will dwell without fear in His refuge

தீங்கு நாட்கள் தீவிரம் எம் முன் நெருங்கிற்றே
Dangerous days are drawing near before us

7.எருசலேமே ஆர்ப்பரி சீயோனே நீ கெம்பீரி
ஆயிரம் பதினாயிரம் விண் தூதருடனே
O Jerusalem rejoice, O Zion be glorious
With thousands and ten thousands of angels

ஆசை மணவாளன் இயேசு தாம் வருகிறார்
Our beloved bridegroom Jesus is coming

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create