Andavar Padaitha Vetriyin Lyrics Song Chords PPT - ஆண்டவர் படைத்த வெற்றியின்

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார் – 2
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் – 2

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்

2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார் – 2
நீதிமான்களின் சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2

3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று – 2
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன் – 2

4. என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன் – 2
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா – 2

Andavar Padaitha Vetriyin, Andavar Padaitha Vetriyin lyrics songs, Andavar Padaitha Vetriyin song lyrics, Andavar Padaitha Vetriyin Lyrics Song Chords PPT - ஆண்டவர் படைத்த வெற்றியின் , Jebathotta Jeyageethangal Vol 16, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Andavar Padaitha Vetriyin Lyrics Song Chords PPT - ஆண்டவர் படைத்த வெற்றியின் Lyrics in English

aantavar pataiththa vetriyin nalithu
inru akamakizhvom akkalippom

alleluya patuvom
alleluya tholvi illai
alleluya vetri untu

enakku uthavitum enathu aantavar
en pakkam irukkirar

ulaka manitharkal enakku ethiraka
enna seyya mutiyum

tholvi illai enakku
vetri pavani selven

tholvi illai namakku
vetri pavani selvom

enathu aarralum enathu patalum
enathu mitpumanar

niithimankalin kootaraththil sapaikalile
vetri kural olikkattum

thallappatta kal kattitam thangkitum
mulaikkal aayitru

karththar seyal ithu athisayam ithu
kaiththattip patungkalEn

enrum ullathu umathu peranpu
enru paraisarruven

thunpa velaiyil nokki koopitten
thunaiyay vanthiraiya

Andavar Padaitha Vetriyin Lyrics Song Chords PPT - ஆண்டவர் படைத்த வெற்றியின் Lyrics in English (Tanglish)

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
Aandavar padaitha vetriyin nālithu
Indru agamakhilvōm aggalippōm
Allēluyā pāduvōm

அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு
Allēluyā tholvi illai
Allēluyā vetri undu

எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார்
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும்
Enakku udhavidum enathu Aandavar
En pakkam irukkirār
Ulagam manithargal enakku ethirāg
Enna seiyya mudiyum

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்
Tholvi illai enakku
Vetri pavani selvēn
Tholvi illai namakku
Vetri pavani selvōm

எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார்
நீதிமான்களின் சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும்
Enathu āṟṟulum enathu pādalum
Enathu mēṭpumāṉār
Neethimāngalin sabhaigalilē
Vetri kural olikkattum

தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன்
Thallappatta kal kattidam thaangidum
Moolai kallāyitru
Karththar seyal idhu adhichayam idhu
Kaiththattip pādungalēn

என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன்
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா
Endrum ulladhu umathu peranbu
Endru parrai sārruvēn
Thunbavēḷaiyil nokkik koopittēn
Thunaiyāy vandhīrayyā

Andavar Padaitha Vetriyin Lyrics Song Chords PPT - ஆண்டவர் படைத்த வெற்றியின் Lyrics in English (Song Meaning)

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
This is the day of victory made by the Lord.
Today we will rejoice and be glad.
Alleluia, let us sing!

அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு
Alleluia, there is no defeat!
Alleluia, victory is ours!

எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார் – 2
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் – 2
My Lord helps me,
He stands by my side – 2
Even if the people of the world stand against me,
What can they do? – 2

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்
I will not fail,
I will carry the victory banner.
We will not fail,
We will carry the victory banner together.

எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார் – 2
நீதிமான்களின் சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி இல்லை
In my strength and in my song,
My Redeemer is with me – 2
In the assemblies of the righteous,
Let the voice of victory be heard – 2 – There is no defeat.

தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று – 2
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி இல்லை
The rejected stone will support the building,
It becomes the cornerstone – 2
This is the Lord’s work, this is a miracle,
Clap your hands and sing – 2 – There is no defeat.

என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன் – 2
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா – 2 – தோல்வி இல்லை
Your great love is eternal,
I will proclaim it – 2
In times of trouble I cried out,
And You came as my Helper – 2 – There is no defeat.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create