Aandavar piranthar aarparithu Lyrics Song Chords PPT - ஆண்டவர் பிறந்தார் ஆர்ப்பரித்து

1.ஆண்டவர் பிறந்தார் ஆர்ப்பரித்து பாருங்கள் ஆர்ப்பரித்து பாருங்கள்
தூயவர் பிறந்தார் துள்ளி ஆடுங்கள்
துள்ளி ஆடுங்கள்
வானதூதர் போல நல்ல வாழ்த்துப் பாட்டு பாடுங்கள்
தந்தன்நாநே தானேநா

2.காபிரியேல் தூதன் நல்ல செய்தி சொல்லவே நல்ல செய்தி சொல்லவே
கான மேய்ப்பர் பாலனை கண்டு பணிந்தாரே கண்டு பணிந்தாரே
கர்த்தரை துதித்து மகிழ்வுடன் பாடியே
மகிழ்வுடன் பாடியே
காண்போருக்கு நல்ல செய்தி கூறியே சென்றாரே

3.வானத்திலே விந்தையான நட்சத்திரம் கண்டேன் நட்சத்திரம் கண்டேன்
வான சாஸ்திரிகள் பின் தொடர்ந்து வந்தே தொடர்ந்து வந்தே
வெள்ளைப்போளம், பொன்னும், தூபவர்க்கம் படைத்தே தூபவர்க்கம் படைத்தே
வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்து கூறி சென்றாரே
தந்தன்நாநே(3) தான்னனா[2]

4.வாழைமர தோரணம் வீதி எங்கும் கட்டுங்கோ வீதி எங்கும் கட்டுங்கோ
கிறிஸ்துமஸ் தாத்தாவேடு பரிசு மழை கொட்டுங்கோ பரிசு மழை கொட்டுங்கோ
ஏழை எளியோரேடு உணவை பகிர்ந்து
உணவை பகிர்ந்து
ஏற்றுக்கொள்வோம் இயேசுவை நாம் உள்ளத்திலே இன்றே(2)
தந்தன்நாநே(3) தான்னே[2]

Aandavar piranthar aarparithu , Aandavar piranthar aarparithu lyrics songs, Aandavar piranthar aarparithu song lyrics, Aandavar piranthar aarparithu Lyrics Song Chords PPT - ஆண்டவர் பிறந்தார் ஆர்ப்பரித்து, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aandavar piranthar aarparithu Lyrics Song Chords PPT - ஆண்டவர் பிறந்தார் ஆர்ப்பரித்து Lyrics in English

Aandavar pirandhaar aarppariththu paarungal
Aarppariththu paarungal
Thooyavar pirandhaar thulli aadungal
Thulli aadungal

Vaanathoothar pola nalla vaazhththu paattu paadungal
Thandhananaane thaane naa

Gaabiriyeel thoothan nalla seidhi sollave
Nalla seidhi sollave
Gaana meyppar baalanai kandu panindhaare
Kandu panindhaare

Karththarai thuthiththu magizhvodu paadiye
Magizhvodu paadiye
Kaanborukku nalla seidhi kooriye sendraare

Vaanaththile vindhaiyaana natchaththiram kanden
Natchaththiram kanden
Vaana saasthirigal pin thodarndhu vandhe
Thodarndhu vandhe

Vellaip polam, ponnum, thoobavarkkam padaithe
Thoobavarkkam padaithe
Vaazhga vaazhga vaazhga endru vaazhththu koori sendraare

Thandhananaane (3) thaannanaa (2)

Vaazhaimara thoranam veedhi engum kattungo
Veedhi engum kattungo
Christmas thaathaavodu parisu mazhai kottungo
Parisu mazhai kottungo

Ezhai eliyorodu unavai pagirndhu
Unavai pagirndhu
Etrukkolvom Yesuvai naam ullaththile indre (2)

Thandhananaane (3) thaane (2)

Aandavar piranthar aarparithu Lyrics Song Chords PPT - ஆண்டவர் பிறந்தார் ஆர்ப்பரித்து Lyrics in English (Tanglish)

ஆண்டவர் பிறந்தார் ஆர்ப்பரித்து பாருங்கள்
ஆர்ப்பரித்து பாருங்கள்
Aandavar pirandhaar aarppariththu paarungal
Aarppariththu paarungal

தூயவர் பிறந்தார் துள்ளி ஆடுங்கள்
துள்ளி ஆடுங்கள்
Thooyavar pirandhaar thulli aadungal
Thulli aadungal

வானதூதர் போல நல்ல வாழ்த்துப் பாட்டு பாடுங்கள்
தந்தன்நாநே தானேநா
Vaanathoothar pola nalla vaazhththu paattu paadungal
Thandhananaane thaane naa

காபிரியேல் தூதன் நல்ல செய்தி சொல்லவே
நல்ல செய்தி சொல்லவே
Gaabiriyeel thoothan nalla seidhi sollave
Nalla seidhi sollave

கான மேய்ப்பர் பாலனை கண்டு பணிந்தாரே
கண்டு பணிந்தாரே
Gaana meyppar baalanai kandu panindhaare
Kandu panindhaare

கர்த்தரை துதித்து மகிழ்வுடன் பாடியே
மகிழ்வுடன் பாடியே
காண்போருக்கு நல்ல செய்தி கூறியே சென்றாரே
Karththarai thuthiththu magizhvodu paadiye
Magizhvodu paadiye
Kaanborukku nalla seidhi kooriye sendraare

வானத்திலே விந்தையான நட்சத்திரம் கண்டேன்
நட்சத்திரம் கண்டேன்
Vaanaththile vindhaiyaana natchaththiram kanden
Natchaththiram kanden

வான சாஸ்திரிகள் பின் தொடர்ந்து வந்தே
தொடர்ந்து வந்தே
Vaana saasthirigal pin thodarndhu vandhe
Thodarndhu vandhe

வெள்ளைப்போளம், பொன்னும், தூபவர்க்கம் படைத்தே
தூபவர்க்கம் படைத்தே
Vellaip polam, ponnum, thoobavarkkam padaithe
Thoobavarkkam padaithe

வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்து கூறி சென்றாரே
Vaazhga vaazhga vaazhga endru vaazhththu koori sendraare

தந்தன்நாநே (3) தான்னனா (2)
Thandhananaane (3) thaannanaa (2)

வாழைமர தோரணம் வீதி எங்கும் கட்டுங்கோ
வீதி எங்கும் கட்டுங்கோ
Vaazhaimara thoranam veedhi engum kattungo
Veedhi engum kattungo

கிறிஸ்துமஸ் தாத்தாவேடு பரிசு மழை கொட்டுங்கோ
பரிசு மழை கொட்டுங்கோ
Christmas thaathaavodu parisu mazhai kottungo
Parisu mazhai kottungo

ஏழை எளியோரேடு உணவை பகிர்ந்து உணவை பகிர்ந்து
ஏற்றுக்கொள்வோம் இயேசுவை நாம் உள்ளத்திலே இன்றே
தந்தன்நாநே (3) தான்னே (2)
Ezhai eliyorodu unavai pagirndhu Unavai pagirndhu
Etrukkolvom Yesuvai naam ullaththile indre (2)
Thandhananaane (3) thaane (2)

Aandavar piranthar aarparithu Lyrics Song Chords PPT - ஆண்டவர் பிறந்தார் ஆர்ப்பரித்து Lyrics in English (Song Meaning)

ஆண்டவர் பிறந்தார் ஆர்ப்பரித்து பாருங்கள்
ஆர்ப்பரித்து பாருங்கள்
தூயவர் பிறந்தார் துள்ளி ஆடுங்கள் துள்ளி ஆடுங்கள்
The Lord is born, rejoice and behold,
Rejoice and behold,
The Holy One is born, dance with joy, Dance with joy

வானதூதர் போல நல்ல வாழ்த்துப் பாட்டு பாடுங்கள்
தந்தன்நாநே தானேநா
Sing joyful greetings like the angels of heaven,
Thandhananaane thaane naa

காபிரியேல் தூதன் நல்ல செய்தி சொல்லவே
நல்ல செய்தி சொல்லவே
As the angel Gabriel proclaimed the good news,
Proclaimed the good news,

கான மேய்ப்பர் பாலனை கண்டு பணிந்தாரே
கண்டு பணிந்தாரே
The shepherds saw the child and bowed in worship,
They bowed in worship

கர்த்தரை துதித்து மகிழ்வுடன் பாடியே
மகிழ்வுடன் பாடியே
காண்போருக்கு நல்ல செய்தி கூறியே சென்றாரே
Praising the Lord and singing with joy,
Singing with joy,
They went forth proclaiming the good news to all who saw

வானத்திலே விந்தையான நட்சத்திரம் கண்டேன்
நட்சத்திரம் கண்டேன்
I saw a wondrous star in the sky,
I saw the star,

வான சாஸ்திரிகள் பின் தொடர்ந்து வந்தே
தொடர்ந்து வந்தே
The wise men followed it and came after it,
They followed and came

வெள்ளைப்போளம், பொன்னும், தூபவர்க்கம் படைத்தே
தூபவர்க்கம் படைத்தே
வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்து கூறி சென்றாரே
Offering myrrh, gold, and frankincense,
Offering frankincense,
They went blessing Him, saying “Live, live, live”

தந்தன்நாநே (3) தான்னனா (2)
Thandhananaane (3) thaannanaa (2)

வாழைமர தோரணம் வீதி எங்கும் கட்டுங்கோ
வீதி எங்கும் கட்டுங்கோ
Tie banana-leaf decorations along every street,
Along every street,

கிறிஸ்துமஸ் தாத்தாவேடு பரிசு மழை கொட்டுங்கோ
பரிசு மழை கொட்டுங்கோ
Let gifts rain down with Santa Claus,
Let gifts rain down

ஏழை எளியோரேடு உணவை பகிர்ந்து உணவை பகிர்ந்து
ஏற்றுக்கொள்வோம் இயேசுவை நாம் உள்ளத்திலே இன்றே
தந்தன்நாநே (3) தான்னே (2)
Sharing food with the poor and the needy, Sharing food,
Let us receive Jesus into our hearts today (2)
Thandhananaane (3) thaane (2)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create