Aandavarin Naamamathai Lyrics Song Chords PPT -ஆண்டவரின் நாமமதை

ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் அவர்
ஆளுகையின் நீதி அன்பின் வாழி சாற்றுவேன்

உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன் மன
உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன்

கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை மதி
கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை

வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன் பொல்லா
மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன்

மற்றவனை யேசி வாயால் குற்றங்கள் செய்யும் துஷ்ட
மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம் நையும்

பொய்யர்களை என்னுடன் உய்ய ஒட்டேனே மகா
புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே

சீருடையோர் பேரில் அன்பு கூருவேனே நல்ல
சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் – அவர், tamil christian devotionalAandavarin Naamamathai songs,Keerthanai songs, Aandavarin Naamamathai Song Aandavarin Naamamathai Song lyrics

Sign in to access this feature Sign Up

Aandavarin Naamamathai Lyrics Song Chords PPT -ஆண்டவரின் நாமமதை Lyrics in English

Aandavarin naamamathai eendu potrhuven avar
Aalugaiyin needhi anbin vaazhi saattruven

Uththama vazhiyil nitham buddhi kolluven mana
Unmaiyudan vaazhnthu theeya kanmam thalluven

Ketta vishayangal enai ottuvathillai madhi
Kedarin puraligalum kittuvathillai

Vanjagangalai ugakkum nenjai neekkuven pollaa
Maarkkangalile nadakkum theerkkam pokkuven

Matravanai yesi vaayaal kuttrangal seyyum dushta
Maanthar mele patraamalen paanthavam naiyum

Poiyyargalai ennudan uyya ottaene magaa
Purali seyyum eththargalin thiralil kittaene

Seerudaiyor peril anbu kooruvenae nalla
Seerozhugu saanror thayai seruvenae

Naalum Aandavarai nambi vaazhnthu selvanae
Needhi vazhiyile endrum nilaiththu nirpanae

Parisutha vaazhkkaiyile paadhai nadappanae
Paralogam serum naalai magizhndhu kaanpenae.

Aandavarin Naamamathai Lyrics Song Chords PPT -ஆண்டவரின் நாமமதை Lyrics in English (Tanglish)

ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் அவர்
ஆளுகையின் நீதி அன்பின் வாழி சாற்றுவேன்
Aandavarin naamamathai eendu potrhuven avar
Aalugaiyin needhi anbin vaazhi saattruven

உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன் மன
உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன்
Uththama vazhiyil nitham buddhi kolluven mana
Unmaiyudan vaazhnthu theeya kanmam thalluven

கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை மதி
கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை
Ketta vishayangal enai ottuvathillai madhi
Kedarin puraligalum kittuvathillai

வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன் பொல்லா
மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன்
Vanjagangalai ugakkum nenjai neekkuven pollaa
Maarkkangalile nadakkum theerkkam pokkuven

மற்றவனை யேசி வாயால் குற்றங்கள் செய்யும் துஷ்ட
மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம் நையும்
Matravanai yesi vaayaal kuttrangal seyyum dushta
Maanthar mele patraamalen paanthavam naiyum

பொய்யர்களை என்னுடன் உய்ய ஒட்டேனே மகா
புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே
Poiyyargalai ennudan uyya ottaene magaa
Purali seyyum eththargalin thiralil kittaene

சீருடையோர் பேரில் அன்பு கூருவேனே நல்ல
சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே
Seerudaiyor peril anbu kooruvenae nalla
Seerozhugu saanror thayai seruvenae.

Aandavarin Naamamathai Lyrics Song Chords PPT -ஆண்டவரின் நாமமதை Lyrics in English (Song Meaning)

ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் அவர்
ஆளுகையின் நீதி அன்பின் வாழி சாற்றுவேன்
I will praise the name of the Lord here;
I will proclaim the justice and love of His reign.

உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன் மன
உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன்
I will walk wisely in the righteous way;
Living sincerely, I will cast away evil deeds.

கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை மதி
கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை
Evil things shall not cling to me;
Nor will the corrupt schemes of the wicked come near me.

வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன் பொல்லா
மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன்
I will remove every heart that delights in deceit;
I will turn away from all evil paths.

மற்றவனை யேசி வாயால் குற்றங்கள் செய்யும் துஷ்ட
மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம் நையும்
I will not associate with those who slander others;
My friendship will not rest upon wicked people.

பொய்யர்களை என்னுடன் உய்ய ஒட்டேனே மகா
புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே
I will not allow liars to remain with me;
Nor will I join the company of those who spread falsehood.

சீருடையோர் பேரில் அன்பு கூருவேனே நல்ல
சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே
I will show love toward the upright;
I will seek the fellowship of those who walk in integrity.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create