Aandu Dhorum Lyrics Song Chords PPT - ஆண்டு தோறும் காத்து

ஆண்டு தோறும் காத்து வந்தீர்..
உம்மை போற்றி பாடுவான்

புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்..
உம்மை வாழ்த்தி வணங்குவேன்

நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்றி சொல்லி உயர்த்திடுவேன்

வருஷங்களை நன்மையாக
முடிசூட்டி மகிழ்வீரே
உம்மை போல தெய்வம் இல்லை

உண்மை தெய்வம் நீர்
வாக்கு மாறமாட்டீர்

நான் உனக்கு சொன்னதை
நிறைவேற்றி முடிப்பத்தை
கண்கள் கண்டிடுமே

நானே உன் பரிகாரி
உன்னை மீட்டுக் கொண்டேன்

Aandu Dhorum lyrics songs, Aandu Dhorum song lyrics, Aandu Dhorum Lyrics Song Chords PPT- ஆண்டு தோறும் காத்து, Ft Ps Joel Thomasraj, Flory Wilson

Sign in to access this feature Sign Up

Aandu Dhorum Lyrics Song Chords PPT - ஆண்டு தோறும் காத்து Lyrics in English

Aandu thorum kaathu vandheer..
Ummai potri paaduvaen

Puthu aandirkulle nadathi vandheer..
Ummai vaazhthi vananguvaen

Nandri solli paadiduvaen
Nandri solli uyarthiduvaen

Varushangalai nanmaiyaaga
Mudisootti magizhveere
Ummai pola deivam illai

Unmai deivam neer
Vaakku maaramaatteer

Naan unakku sonnadhai
Niraivetri mudippadhai
Kangal kandidaume

Naane un parigaari
Unnai meettuk konden

Aandu Dhorum Lyrics Song Chords PPT - ஆண்டு தோறும் காத்து Lyrics in English (Tanglish)

ஆண்டு தோறும் காத்து வந்தீர்..
உம்மை போற்றி பாடுவான்
Aandu thorum kaathu vandheer..
Ummai potri paaduvaen

புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்..
உம்மை வாழ்த்தி வணங்குவேன்
Puthu aandirkulle nadathi vandheer..
Ummai vaazhthi vananguvaen

நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்றி சொல்லி உயர்த்திடுவேன்
Nandri solli paadiduvaen
Nandri solli uyarthiduvaen

வருஷங்களை நன்மையாக
முடிசூட்டி மகிழ்வீரே
உம்மை போல தெய்வம் இல்லை
Varushangalai nanmaiyaaga
Mudisootti magizhveere
Ummai pola deivam illai

உண்மை தெய்வம் நீர்
வாக்கு மாறமாட்டீர்
Unmai deivam neer
Vaakku maaramaatteer

நான் உனக்கு சொன்னதை
நிறைவேற்றி முடிப்பத்தை
கண்கள் கண்டிடுமே
Naan unakku sonnadhai
Niraivetri mudippadhai
Kangal kandidaume

நானே உன் பரிகாரி
உன்னை மீட்டுக் கொண்டேன்
Naane un parigaari
Unnai meettuk konden

Aandu Dhorum Lyrics Song Chords PPT - ஆண்டு தோறும் காத்து Lyrics in English (Song Meaning)

ஆண்டு தோறும் காத்து வந்தீர்..
உம்மை போற்றி பாடுவேன்
Year after year You have protected me;
I will praise and sing to You.

புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்..
உம்மை வாழ்த்தி வணங்குவேன்
You have led me into this new year;
I will bless and worship You.

நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்றி சொல்லி உயர்த்திடுவேன்
With thanksgiving I will sing;
With gratitude I will exalt You.

வருஷங்களை நன்மையாக
முடிசூட்டி மகிழ்வீரே
உம்மை போல தெய்வம் இல்லை
You crown the years with goodness
And rejoice over us;
There is no God like You.

உண்மை தெய்வம் நீர்
வாக்கு மாறமாட்டீர்
You are the true God;
You never change Your word.

நான் உனக்கு சொன்னதை
நிறைவேற்றி முடிப்பத்தை
கண்கள் கண்டிடுமே
What I have spoken to you,
I will fulfill and accomplish—
Your eyes shall see it.

நானே உன் பரிகாரி
உன்னை மீட்டுக் கொண்டேன்
I am your Redeemer;
I have redeemed you.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create