ஆனிலையில் புல்லணையில் அவதரித்த சீலனே
அரையில் நீதி ஆடையணி அருமை மரியாள் பாலனே
இரட்சிப்பென்னும் பாகையணிந்த நிமல சேனைக் கர்த்தனே
நிச்சய வைராக்ய சால்வை நித்யமணி சித்தனே
ஆயர்களால் அளித்த வெண்ணை தயிர் பாலுண்ட ஆயனே
அன்பர்களை காக்கும் எங்கள் அரிய தேவ சேயனே
தன் மகிமையை மறந்து தன் குலத்தில் ஏழையாய்
தானுதித்து சத்தியத்தின் சாட்சியாக வாழியே
Aanilayil Pullanayil , Aanilayil Pullanayil lyrics songs, Aanilayil Pullanayil song lyrics, Aanilayil Pullanayil Lyrics Song Chords PPT - ஆனிலையில் புல்லணையில் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aanilayil pullanaiyil avathariththa seelane
Arayil neethi aadaiyani arumai mariyal paalane
Iratchippenum baagaiyanindha nimala senaik karththane
Nichchaya vairakya saalvai nithyamani siththane
Aayargalal aliththa vennai thayir paalunda aayane
Anbargalai kaakkum engal ariya deva seyyane
Than magimaiyai marandhu than kulaththil ezhaiyaai
Thanudiththu saththiyaththin saatchiyaga vaazhiye
ஆனிலையில் புல்லணையில் அவதரித்த சீலனே
அரையில் நீதி ஆடையணி அருமை மரியாள் பாலனே
Aanilayil pullanaiyil avathariththa seelane
Arayil neethi aadaiyani arumai mariyal paalane
இரட்சிப்பென்னும் பாகையணிந்த நிமல சேனைக் கர்த்தனே
நிச்சய வைராக்ய சால்வை நித்யமணி சித்தனே
Iratchippenum baagaiyanindha nimala senaik karththane
Nichchaya vairakya saalvai nithyamani siththane
ஆயர்களால் அளித்த வெண்ணை தயிர் பாலுண்ட ஆயனே
அன்பர்களை காக்கும் எங்கள் அரிய தேவ சேயனே
Aayargalal aliththa vennai thayir paalunda aayane
Anbargalai kaakkum engal ariya deva seyyane
தன் மகிமையை மறந்து தன் குலத்தில் ஏழையாய்
தானுதித்து சத்தியத்தின் சாட்சியாக வாழியே
Than magimaiyai marandhu than kulaththil ezhaiyaai
Thanudiththu saththiyaththin saatchiyaga vaazhiye
ஆனிலையில் புல்லணையில் அவதரித்த சீலனே
அரையில் நீதி ஆடையணி அருமை மரியாள் பாலனே
O Virtuous One, who incarnated in the forest and the pasture
Clad in righteousness, the marvelous Mary’s child
இரட்சிப்பென்னும் பாகையணிந்த நிமல சேனைக் கர்த்தனே
நிச்சய வைராக்ய சால்வை நித்யமணி சித்தனே
The Lord of the pure army, wearing the garb of salvation
The eternal sage, endowed with steadfast renunciation
ஆயர்களால் அளித்த வெண்ணை தயிர் பாலுண்ட ஆயனே
அன்பர்களை காக்கும் எங்கள் அரிய தேவ சேயனே
O One blessed with the butter, yogurt, and milk given by sages
Protector of the beloved, our precious God
தன் மகிமையை மறந்து தன் குலத்தில் ஏழையாய்
தானுதித்து சத்தியத்தின் சாட்சியாக வாழியே
Forgetting His glory, He was born humble in His lineage
Living as a witness to truth, dedicating Himself fully
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List