Apathai katalu Kalari tharuvaro Lyrics Songs Chords PPT - அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ

அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ
மீனை கேட்டால் பாம்பை தருவாரோ

பரம பிதா உங்களுக்கு நன்மையானதை தருவார்
பரம பிதா உங்களுக்கு பரிசுத்த ஆவி தருவார்

கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்
தட்டுங்கள் உங்களுக்கு நன்மைகள் அளிக்கப்படும்

ஜீவனுக்கு போகும் வாசல் இடுக்கமாமே
தேடி இன்று கண்டுபிடித்திடுவோம்

நல்ல கனிகொட மரங்கள் வெட்டப்படும்
இனிய கனிதரும் மரங்களாகிடுவோம்

பெருமழை சொரிந்து பெருவெள்ளம் வருகின்றது
அஸ்திபாரம் கிறிஸ்துவில் அமைத்திடுவோம்

Appathai ketalal kalai tharuvaro ,Appathai ketalal kalai tharuvaro Lyrics , Appathai ketalal kalai tharuvaro Lyrics Songs Chords PPT - அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ , Appathai ketalal kalai tharuvaro Lyrics songs , Appathai ketalal kalai tharuvaro Lyrics,

Sign in to access this feature Sign Up

Apathai katalu Kalari tharuvaro Lyrics Songs Chords PPT - அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ Lyrics in English

Appathai kettal kallai tharuvaaro
Meenai kettal paambai tharuvaaro

Parama Pidhaa ungalukku nanmaiyaanadhai tharuvaar
Parama Pidhaa ungalukku Parisutha Aavi tharuvaar

Kelungal appozhudhu ungalukku kodukkappadum
Thattungal ungalukku nanmaigal alikkappadum

Jeevanukku pogum vaasal idukkamaame
Thedi indru kandupidithiduvom

Nalla kani koda marangkal vettappadum
Iniya kani tharum marangalaagiduvom

Perumazhai sorindhu peruvellam varugindradhu
Asthipaaram Kristhuvil amaithiduvom

Apathai katalu Kalari tharuvaro Lyrics Songs Chords PPT - அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ Lyrics in English (Tanglish)

அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ
மீனை கேட்டால் பாம்பை தருவாரோ
Appaththai kettal kallai tharuvaaro
Meenai kettal paambai tharuvaaro

பரம பிதா உங்களுக்கு நன்மையானதை தருவார்
பரம பிதா உங்களுக்கு பரிசுத்த ஆவி தருவார்
Parama Pidhaa ungalukku nanmaiyaanadhai tharuvaar
Parama Pidhaa ungalukku Parisutha Aavi tharuvaar

கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்
தட்டுங்கள் உங்களுக்கு நன்மைகள் அளிக்கப்படும்
Kelungal appozhudhu ungalukku kodukkappadum
Thattungal ungalukku nanmaigal alikkappadum

ஜீவனுக்கு போகும் வாசல் இடுக்கமாமே
தேடி இன்று கண்டுபிடித்திடுவோம்
Jeevanukku pogum vaasal idukkamaame
Thedi indru kandupidithiduvom

நல்ல கனிகொட மரங்கள் வெட்டப்படும்
இனிய கனிதரும் மரங்களாகிடுவோம்
Nalla kani koda marangkal vettappadum
Iniya kani tharum marangalaagiduvom

பெருமழை சொரிந்து பெருவெள்ளம் வருகின்றது
அஸ்திபாரம் கிறிஸ்துவில் அமைத்திடுவோம்
Perumazhai sorindhu peruvellam varugindradhu
Asthipaaram Kristhuvil amaithiduvom

Apathai katalu Kalari tharuvaro Lyrics Songs Chords PPT - அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ Lyrics in English (Song Meaning)

அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ
மீனை கேட்டால் பாம்பை தருவாரோ
Will He give a stone if we ask for bread
Will He give a snake if we ask for fish

பரம பிதா உங்களுக்கு நன்மையானதை தருவார்
பரம பிதா உங்களுக்கு பரிசுத்த ஆவி தருவார்
Our Heavenly Father will give you what is good
Our Heavenly Father will give you the Holy Spirit

கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்
தட்டுங்கள் உங்களுக்கு நன்மைகள் அளிக்கப்படும்
Ask, and it will be given to you
Knock, and good things will be given to you

ஜீவனுக்கு போகும் வாசல் இடுக்கமாமே
தேடி இன்று கண்டுபிடித்திடுவோம்
The gate that leads to life is narrow
Let us seek and find it today

நல்ல கனிகொட மரங்கள் வெட்டப்படும்
இனிய கனிதரும் மரங்களாகிடுவோம்
Trees that bear no good fruit will be cut down
Let us become trees that bear sweet fruit

பெருமழை சொரிந்து பெருவெள்ளம் வருகின்றது
அஸ்திபாரம் கிறிஸ்துவில் அமைத்திடுவோம்
Heavy rain pours and floods come
Let us build our foundation on Christ

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create