Aaraadhippaen En Yesuvai Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் என் இயேசுவை

ஆராதிப்பேன் என் இயேசுவை என்றும் என்றுமாய்
ஆராதிப்பேன் என் உள்ளம் கணிந்து
அவர் நாமம் போற்றி பணிந்திடுவேன் என் துதிகளை
என் இரட்சகர்க்கு செலுத்திடுவேன்

உம்மை போல் யார் உண்டு
என் இதயம் கவர்ந்த இயேசுவை போல்
இவ் உலகில் எங்கே தேடினாலும் காணேன்
உம்மை போல் யார் உண்டு – 2

உம் கிருபைகள் நதி போல் பாய்ந்திடுமே
சுகம் தரும் தேவன் நீரே
ஆபத்தில் எங்களை காப்பவரே
நீரே உயர்ந்தவர்

Aaraadhippaen En Yesuvai , Aaraadhippaen En Yesuvai lyrics songs, Aaraadhippaen En Yesuvai song lyrics, Aaraadhippaen En Yesuvai Lyrics Song Chords PPT -ஆராதிப்பேன் என் இயேசுவை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aaraadhippaen En Yesuvai Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் என் இயேசுவை Lyrics in English

Aradhippaen En Yesuvai
Endrum Endrumaai
Aradhippaen En Ullam Kanindhu
Avar Naamam Poetri Panindhiduvaen
En Thudhigalai
En Ratchagarkku Sezhuthiduvaen

Ummai Pol Yaarundu
Yen Idhayam Kavarndha Yesuvaipol
Ivvulagil Yengae Thaedinaalum Kaanaen
Ummai Pol Yaarundu – 2

Um Kirubaigal Nadhi Pol Paayndhidumae
Sugam Tharum Devan Neerae
Aabhathil Engalai Kaapavarae
Neerae Uyarndhavar

Aaraadhippaen En Yesuvai Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் என் இயேசுவை Lyrics in English (Tanglish)

ஆராதிப்பேன் என் இயேசுவை என்றும் என்றுமாய்
ஆராதிப்பேன் என் உள்ளம் கணிந்து
Aaraadhippen en yesuvai endrum endrumaai
Aaraadhippen en ullam kaninthu

அவர் நாமம் போற்றி பணிந்திடுவேன் என் துதிகளை
என் இரட்சகர்க்கு செலுத்திடுவேன்
Avar naamam potri panindiduven en thuthigaLai
En ratchakarkku seluthiduven

உம்மை போல் யார் உண்டு என் இதயம் கவர்ந்த இயேசுவை போல் இவ் உலகில் எங்கே தேடினாலும் காணேன்
Ummai pol yaar undu en idhayam kavarntha yesuvai pol
Iv ulagil enge theadinaalum kaanen

உம்மை போல் யார் உண்டு
Ummai pol yaar undu

உம் கிருபைகள் நதி போல் பாய்ந்திடுமே சுகம் தரும் தேவன் நீரே ஆபத்தில் எங்களை காப்பவரே
நீரே உயர்ந்தவர்
Um kirubaigaL nadhi pol paayndhidumae sugam tharum dhevan neerae Aabaththil engalai kaappavarae
Neerae uyarnthavar

Aaraadhippaen En Yesuvai Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் என் இயேசுவை Lyrics in English (Song Meaning)

ஆராதிப்பேன் என் இயேசுவை என்றும் என்றுமாய்
ஆராதிப்பேன் என் உள்ளம் கணிந்து
I will worship my Jesus forever and ever
With a humble heart I will worship

அவர் நாமம் போற்றி பணிந்திடுவேன் என் துதிகளை
என் இரட்சகர்க்கு செலுத்திடுவேன்
I will praise His name and bow before Him
I will offer my praises to my Savior

உம்மை போல் யார் உண்டு என் இதயம் கவர்ந்த இயேசுவை போல்
இவ் உலகில் எங்கே தேடினாலும் காணேன்
Who is like You, O Jesus who captured my heart
Nowhere in this world can I find like You

உம்மை போல் யார் உண்டு
Who is like You

உம் கிருபைகள் நதி போல் பாய்ந்திடுமே சுகம் தரும் தேவன் நீரே
ஆபத்தில் எங்களை காப்பவரே
Your grace flows like a river, You are the God who heals
You are the One who saves us in trouble
You alone are exalted

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create