Aaraaroo Paadungal Akilamenkum Lyrics Song Chords PPT - ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும்

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று -2
அல்லேலூயா பாடிடுங்கள் -4

1. அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும்சத்தியமும்ää ஜீவனும் இயேசு

2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
கண்மணிப்போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே

Aaraaroo Paadungal Akilamenkum lyrics songs, Aaraaroo Paadungal Akilamenkum song lyrics, Aaraaroo Paadungal Akilamenkum Lyrics Song Chords PPT - ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aaraaroo Paadungal Akilamenkum Lyrics Song Chords PPT - ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் Lyrics in English

Aararo paadungal agilamengum koorungal
Aadhavan Yesu pirandhaar endru – 2
Alleluia paadidungal – 4

Annai Mariyin chinna pillai
Anbu Pithaavin chella pillai
Theerkkar vaakkin niraive Yesu
Vazhiyum sathiyamum jeevanum Yesu

Munnanaiyil thavazhndha Ratchakare
Ennathor idhayathil vaazhbavare
Kanmanipola kaappavare
Kaalamellaam vaazhum niththiyarum Neere

Aaraaroo Paadungal Akilamenkum Lyrics Song Chords PPT - ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் Lyrics in English (Tanglish)

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று-2
Aararo paadungal agilamengum koorungal
Aadhavan Yesu pirandhaar endru – 2

அல்லேலூயா பாடிடுங்கள் – 4
Alleluia paadidungal – 4

அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
Annai Mariyin chinna pillai
Anbu Pithaavin chella pillai

தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
Theerkkar vaakkin niraive Yesu
Vazhiyum sathiyamum jeevanum Yesu

முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
Munnanaiyil thavazhndha Ratchakare
Ennathor idhayathil vaazhbavare

கண்மணிப்போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே
Kanmanipola kaappavare
Kaalamellaam vaazhum niththiyarum Neere

Aaraaroo Paadungal Akilamenkum Lyrics Song Chords PPT - ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் Lyrics in English (Song Meaning)

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று-2
Aararo sing and proclaim throughout the world
The Sun of God Jesus is born – 2

அல்லேலூயா பாடிடுங்கள் – 4
Sing Alleluia – 4

அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
The little child of Mother Mary
The beloved child of the loving Father

தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
Jesus is the fulfillment of prophetic words
Jesus is the way, truth, and life

முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
The Savior who lay in the manger
The One who lives in countless hearts

கண்மணிப்போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே
The One who protects like the apple of the eye
You are the eternal One who lives forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create