Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen Lyrics Song Chords PPT - ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன்

ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன்
நான் ஆராதனையில் தேவ அன்பை ருசித்திடுவேன்
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்

1. தேவனின் அன்பின் ஆழம் அகலம் நீளம் உணர்ந்திடுவேன்
தேவனை ஆராதித்து அவரோடு இணைந்திடுவேன்
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்

2. இஸ்ரவேலின் பரிசுத்தரே இரட்சிப்பின் அதிபதியே
உம்மையே ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன்
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்

3. பரலோக பாக்கியமே பரிந்து பேசும் இயேசுவே
உம்மை ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன்
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்

Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen Lyrics Song,Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen Song lyrics,Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen Lyrics Song Chords PPT - ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன்

Sign in to access this feature Sign Up

Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen Lyrics Song Chords PPT - ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன் Lyrics in English

Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen
Naan Aaraathanaiyil Thaeva Anpai Rusiththiduvaen
Innainthiduvaen Naan Rusiththiduvaen
Paraloka Makimaiyaal Nirainthiduvaen

1. Thaevanin Anpin Aalam Akalam Neelam Unarnthiduvaen
Thaevanai Aaraathiththu Avarodu Innainthiduvaen
Innainthiduvaen Naan Rusiththiduvaen
Paraloka Makimaiyaal Nirainthiduvaen

2. Isravaelin Parisuththarae Iratchippin Athipathiyae
Ummaiyae Aaraathiththu Ummodu Innainthiduvaen
Innainthiduvaen Naan Rusiththiduvaen
Paraloka Makimaiyaal Nirainthiduvaen

3. Paraloka Paakkiyamae Parinthu Paesum Yesuvae
Ummai Aaraathiththu Ummodu Innainthiduvaen
Innainthiduvaen Naan Rusiththiduvaen
Paraloka Makimaiyaal Nirainthiduvaen

Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen Lyrics Song Chords PPT - ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன் Lyrics in English (Tanglish)

true

Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen Lyrics Song Chords PPT - ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create