ஆராதிப்பேன் நான் உம்மை
ஆராதிப்பேன் நான்
கீதங்களால் உம்மை ஆராதிப்பேன் நான்
ஆர்ப்பரித்திடுவேன்
இரட்சகர் நாமம் என்றும் வாழ்க
போற்றித் துதித்திடுவேன்
புண்ணிய நாமம் என்றும் வாழ்த்திட
ஆத்ம நேசரே உம் பிரசன்னம் தாரும்
என் மனதினிலே நீர் என்றும் வாழ்ந்திடும்
இயேசுநாதா இறங்கிடுமே
என் பாவமெல்லாம் போக்கினீரே
துக்க பாரமெல்லாம் நீக்கி விட்டீர்
கோர குருசினில் நீர் சுமந்து தீர்த்தீர்
ஆத்மாவில் நீர் வந்து விட்டீர்
ஆனந்த கண்ணீரால் ஆற்றிவிட்டீர்
2. சிநேக நாதா ஜீவன் தந்தீர்
உம் அன்பால் என்னை மீட்டுவிட்டீர்
உம் கிருபை என்னை தாங்கிடுமே
வாழ்நாளெல்லாம் உம்மை சேவிப்பேனே
கண்மணி போல் காத்திடுவீர் உம்
கரங்களால் என்னை அணைத்திடுவீர்
Aaraathippaen Naan Ummai Aaraathippaen, Aaraathippaen Naan Ummai Aaraathippaen lyrics songs, Aaraathippaen Naan Ummai Aaraathippaen song lyrics, Aaraathippaen Naan Ummai Aaraathippaen Lyrics Song Chords PPT -ஆராதிப்பேன் நான் உம்மை ஆராதி , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aarathippen naan ummai, aarathippen naan
Keedhangalaal ummai aarathippen naan
Aarparithiduven
Ratchagar naamam endrum vaazhga
Potri thuthithiduven
Punniya naamam endrum vaazhthida
Aathma nesare um prasannam thaarum
En manathinile neer endrum vaazhnthidum
Yesunadha irangidume
En paavamellam pokkinire
Thukka baaramellam neekki vittir
Kora kurusinil neer sumandhu theerthir
Aathmaavil neer vandhu vittir
Aanandha kanneeraal aattrivittir
Snega naadha jeevan thandheer
Um anbaal ennai meettu vittir
Um kirubai ennai thaangidume
Vaazhnaal ellam ummai sevippenae
Kanmani pol kaathiduveer
Um karangalaal ennai anaithiduveer
ஆராதிப்பேன் நான் உம்மை, ஆராதிப்பேன் நான்
கீதங்களால் உம்மை ஆராதிப்பேன் நான்
Aarathippen naan ummai, aarathippen naan
Keedhangalaal ummai aarathippen naan
ஆர்ப்பரித்திடுவேன் இரட்சகர் நாமம் என்றும் வாழ்க
போற்றித் துதித்திடுவேன் புண்ணிய நாமம் என்றும் வாழ்த்திட
Aarparithiduven, Ratchagar naamam endrum vaazhga
Potri thuthithiduven, punniya naamam endrum vaazhthida
ஆத்ம நேசரே உம் பிரசன்னம் தாரும்
என் மனதினிலே நீர் என்றும் வாழ்ந்திடும்
Aathma nesare um prasannam thaarum
En manathinile neer endrum vaazhnthidum
இயேசுநாதா இறங்கிடுமே என் பாவமெல்லாம் போக்கினீரே
துக்க பாரமெல்லாம் நீக்கி விட்டீர் கோர குருசினில் நீர் சுமந்தீர்
Yesunadha irangidume, en paavamellam pokkinire
Thukka baaramellam neekki vittir, kora kurusinil neer sumandheer
ஆத்மாவில் நீர் வந்து விட்டீர்
ஆனந்த கண்ணீரால் ஆற்றிவிட்டீர்
Aathmaavil neer vandhu vittir
Aanandha kanneeraal aattrivittir
சிநேக நாதா ஜீவன் தந்தீர்
உம் அன்பால் என்னை மீட்டுவிட்டீர்
Snega naadha jeevan thandheer
Um anbaal ennai meettu vittir
உம் கிருபை என்னை தாங்கிடுமே
வாழ்நாளெல்லாம் உம்மை சேவிப்பேனே
Um kirubai ennai thaangidume
Vaazhnaal ellam ummai sevippenae
கண்மணி போல் காத்திடுவீர்
உம் கரங்களால் என்னை அணைத்திடுவீர்
Kanmani pol kaathiduveer
Um karangalaal ennai anaithiduveer
ஆராதிப்பேன் நான் உம்மை, ஆராதிப்பேன் நான்
கீதங்களால் உம்மை ஆராதிப்பேன் நான்
I will worship You, I will worship You
I will worship You with songs of praise
ஆர்ப்பரித்திடுவேன் இரட்சகர் நாமம் என்றும் வாழ்க
போற்றித் துதித்திடுவேன் புண்ணிய நாமம் என்றும் வாழ்த்திட
I will rejoice, let the name of the Saviour live forever
I will praise and bless His holy name forever
ஆத்ம நேசரே உம் பிரசன்னம் தாரும்
என் மனதினிலே நீர் என்றும் வாழ்ந்திடும்
O Beloved of my soul, give me Your presence
May You dwell forever in my heart
இயேசுநாதா இறங்கிடுமே என் பாவமெல்லாம் போக்கினீரே
துக்க பாரமெல்லாம் நீக்கி விட்டீர் கோர குருசினில் நீர் சுமந்தீர்
Lord Jesus, come down and forgive all my sins
You removed all burdens, You bore them on the cross
ஆத்மாவில் நீர் வந்து விட்டீர்
ஆனந்த கண்ணீரால் ஆற்றிவிட்டீர்
You came into my spirit
You comforted me with tears of joy
சிநேக நாதா ஜீவன் தந்தீர்
உம் அன்பால் என்னை மீட்டுவிட்டீர்
O loving Lord, You gave me life
You redeemed me with Your love
உம் கிருபை என்னை தாங்கிடுமே
வாழ்நாளெல்லாம் உம்மை சேவிப்பேனே
May Your grace sustain me
I will serve You all my life
கண்மணி போல் காத்திடுவீர்
உம் கரங்களால் என்னை அணைத்திடுவீர்
You will guard me like a precious one
You will embrace me with Your hands
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List