Aaraathippen Naan Aathma Manalan Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன்

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் என் (2)
ஆண்டவர் இயேசுவை அனுதினமே
ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே 2
அனுதினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை (2)

தூதசேனை போற்றும் தூயாதி தூயனை
துதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் நேசனை
ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை (2)
தினம் தினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை

அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து
அன்னிய பாஷையிலே அவரோடே பேசி
நன்மையால் என் வாழ்வை நாள்தோறும் நடத்தும் (2)
நாதனை ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை

Aaraathippen Naan Aathma Manalan ,Aaraathippen Naan Aathma Manalan lyrics songs, Aaraathippen Naan Aathma Manalan song lyrics, Aaraathippen Naan Aathma Manalan Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aaraathippen Naan Aathma Manalan Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் Lyrics in English

Aarathippen naan aathma manaalan en
Aandavar Yesuvai anudhiname
Aanandha geethathaal avar naamam pottriye
Anudhinam sthoththarippen en Yesuvai

Thoodha senai potrum thooyaadhi thooyanai
Thuthigalin maththiyile vaasam seiyum nesanai
Jebamadhai jeyamaakkum Devaadhi Devanai
Dhinam dhinam sthoththarippen en Yesuvai

Alleluya endru aaviyil niraindhu
Anniya paashaiyile avarodhe pesi
Nanmaiyaal en vaazhvai naalthorum nadaththum
Naadhanai sthoththarippen en Yesuvai

Aaraathippen Naan Aathma Manalan Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் Lyrics in English (Tanglish)

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் என்
ஆண்டவர் இயேசுவை அனுதினமே
Aarathippen naan aathma manaalan en
Aandavar Yesuvai anudhiname

ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே
அனுதினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை
Aanandha geethathaal avar naamam pottriye
Anudhinam sthoththarippen en Yesuvai

தூதசேனை போற்றும் தூயாதி தூயனை
துதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் நேசனை
Thoodha senai potrum thooyaadhi thooyanai
Thuthigalin maththiyile vaasam seiyum nesanai

ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை
தினம் தினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை
Jebamadhai jeyamaakkum Devaadhi Devanai
Dhinam dhinam sthoththarippen en Yesuvai

அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து
அன்னிய பாஷையிலே அவரோடே பேசி
Alleluya endru aaviyil niraindhu
Anniya paashaiyile avarodhe pesi

நன்மையால் என் வாழ்வை நாள்தோறும் நடத்தும்
நாதனை ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை
Nanmaiyaal en vaazhvai naalthorum nadaththum
Naadhanai sthoththarippen en Yesuvai

Aaraathippen Naan Aathma Manalan Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் Lyrics in English (Song Meaning)

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் என்
ஆண்டவர் இயேசுவை அனுதினமே
I will worship, my soul’s bridegroom
The Lord Jesus every day

ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே
அனுதினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை
With songs of joy I praise His name
Daily I will praise my Jesus

தூதசேனை போற்றும் தூயாதி தூயனை
துதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் நேசனை
The Holy One praised by angels
The One who dwells among praises

ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை
தினம் தினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை
God of gods who gives victory in prayer
I will praise my Jesus every day

அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து
அன்னிய பாஷையிலே அவரோடே பேசி
Filled in the Spirit saying Hallelujah
Speaking with Him in other tongues

நன்மையால் என் வாழ்வை நாள்தோறும் நடத்தும்
நாதனை ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை
He leads my life daily with goodness
I will praise my Lord Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create