Aaraathippom Nam Devanai Lyrics Song Chords PPT - ஆராதிப்போம் நம் தேவனை

ஆராதிப்போம் நம் தேவனை
அவர் ஜீவிக்கின்ற கன்மலை
ஆராதிப்போம் நம் இயேசுவை - அவர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாரே

செங்கடல் பிளந்ததே யோர்தான் நதி
விலகிற்றே - எரிகோ மதில் வீழ்ந்ததே
உன்னை ஜெயமாய் நடத்துவார்
கர்த்தர் ஜெயத்தில் வல்லவர்
உன்னை ஜெயமாய் நடத்துவார்

ஆராதனை ஆராதனை

மரித்தவன் உயிர்த்தானே அவர்
வாயின் வார்த்தையால்
அவர் வார்த்தை அற்புதம்
உன்னை வளமாய் மாற்றுதே

துதித்திடும் மாந்தரை அவர்
வார்த்தையால் உயர்த்துவார்
அலைபோன்ற சோதனை அவர்
வார்த்தையால் மாறுமே

aaraathippom Nam Devanai, aaraathippom Nam Devanai lyrics songs, aaraathippom Nam Devanai song lyrics, aaraathippom Nam Devanai Lyrics Song Chords PPT -ஆராதிப்போம் நம் தேவனை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aaraathippom Nam Devanai Lyrics Song Chords PPT - ஆராதிப்போம் நம் தேவனை Lyrics in English

Aaradhippom nam devanai
Avar jeevikkindra kanmalai
Aaradhippom nam yesuvai – avar
Netrum indrum endrum maararae

Sengadal pilandhadhe Yordan nathi
Vilagidrae – Erigo madhil veezhnthadhe
Unnai jeyamaai nadathuvaar
Karththar jeyaththil vallavar
Unnai jeyamaai nadathuvaar

Aaradhanai aaradhanai

Mariththavan uyirththanae avar
Vaayin vaarththaithaal
Avar vaarththai arputham
Unnai valamai maatrudhe

Thudiththidum manantharai avar
Vaarththaithaal uyarththuvaar
Alaipondra sothanai avar
Vaarththaithaal maarumae

Aaraathippom Nam Devanai Lyrics Song Chords PPT - ஆராதிப்போம் நம் தேவனை Lyrics in English (Tanglish)

ஆராதிப்போம் நம் தேவனை
அவர் ஜீவிக்கின்ற கன்மலை
Aaradhippom nam devanai
Avar jeevikkindra kanmalai

ஆராதிப்போம் நம் இயேசுவை - அவர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாரே
Aaradhippom nam yesuvai – avar
Netrum indrum endrum maararae

செங்கடல் பிளந்ததே யோர்தான் நதி
விலகிற்றே - எரிகோ மதில் வீழ்ந்ததே
Sengadal pilandhadhe Yordan nathi
Vilagidrae – Erigo madhil veezhnthadhe

உன்னை ஜெயமாய் நடத்துவார்
கர்த்தர் ஜெயத்தில் வல்லவர்
Unnai jeyamaai nadathuvaar
Karththar jeyaththil vallavar

உன்னை ஜெயமாய் நடத்துவார்
Unnai jeyamaai nadathuvaar

ஆராதனை ஆராதனை
Aaradhanai aaradhanai

மரித்தவன் உயிர்த்தானே அவர்
வாயின் வார்த்தையால்
Mariththavan uyirththanae avar
Vaayin vaarththaithaal

அவர் வார்த்தை அற்புதம்
உன்னை வளமாய் மாற்றுதே
Avar vaarththai arputham
Unnai valamai maatrudhe

துதித்திடும் மாந்தரை அவர்
வார்த்தையால் உயர்த்துவார்
Thudiththidum manantharai avar
Vaarththaithaal uyarththuvaar

அலைபோன்ற சோதனை அவர்
வார்த்தையால் மாறுமே
Alaipondra sothanai avar
Vaarththaithaal maarumae

Aaraathippom Nam Devanai Lyrics Song Chords PPT - ஆராதிப்போம் நம் தேவனை Lyrics in English (Song Meaning)

ஆராதிப்போம் நம் தேவனை
அவர் ஜீவிக்கின்ற கன்மலை
Let us worship our God
The works He performs bring life

ஆராதிப்போம் நம் இயேசுவை - அவர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாரே
Let us worship our Jesus – He
Yesterday, today, forever unchanging

செங்கடல் பிளந்ததே யோர்தான் நதி
விலகிற்றே - எரிகோ மதில் வீழ்ந்ததே
The Red Sea parted – the Jordan River
Moved aside – the walls of Jericho fell

உன்னை ஜெயமாய் நடத்துவார்
கர்த்தர் ஜெயத்தில் வல்லவர்
He will lead you to victory
The Lord is mighty in triumph

உன்னை ஜெயமாய் நடத்துவார்
He will lead you to victory

ஆராதனை ஆராதனை
Worship, worship

மரித்தவன் உயிர்த்தானே அவர்
வாயின் வார்த்தையால்
He who died has risen
By the power of His word

அவர் வார்த்தை அற்புதம்
உன்னை வளமாய் மாற்றுதே
His word is miraculous
It transforms you abundantly

துதித்திடும் மாந்தரை அவர்
வார்த்தையால் உயர்த்துவார்
He lifts those who praise Him
By His word

அலைபோன்ற சோதனை அவர்
வார்த்தையால் மாறுமே
Even waves of trial
Are changed by His word

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create