Aaraaynthu Mutiyaatha Arputhangal Lyrics Song Chords PPT - ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்

ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்
செய்யும் தேவனே
எண்ணி முடியாத அதிசயங்கள்
செய்யும் ராஜனே
நீர் ஒருவராய் வானங்களை விரித்தீர்
நீர் ஒருவரே காரியத்தை முடிப்பீர்

உம் தோளில் உறவாடும்
செல்லப்பிள்ளை நான்
உள்ளத்தில் ஊனங்கள் என்றுமில்லை
உம்கண்களாலே உலகை நான் காண்பேன்
உம் அன்பை பறைசாற்றுவேன்

லாசருவே வா வெளியே சொன்னாரே
அன்று மரித்தவன் உயிருடன்
வந்தானே நின்று
இன்றைக்கும் அற்புதங்கள்
செய்பவர் உண்டு
அழைக்கிறார் நம்மை இன்று

நாம் கண்கள் காணாத தேசங்கள் உண்டு
நாம் இன்னும் காணாத வாழ்க்கையுண்டு
மரித்தவர் உயிர்த்தெழுந்த
அதிசயங்கள் கண்டு
மகிபனின் துதிபாடிடு

Aaraaynthu Mutiyaatha Arputhangal, Aaraaynthu Mutiyaatha Arputhangal lyrics songs, Aaraaynthu Mutiyaatha Arputhangal song lyrics, Aaraaynthu Mutiyaatha Arputhangal Lyrics Song Chords PPT -ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aaraaynthu Mutiyaatha Arputhangal Lyrics Song Chords PPT - ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் Lyrics in English

Aaraayndhu mudiyadha arputhangal
Seiyum dhevane
Enni mudiyadha adhichayangkal
Seiyum raajane

Neer oruvaraa vaanangalai viriththIr
Neer oruvare kaariyaththai mudippIr

Um thOzhil uravaadum
Sellappillai naan
Ullaththil oonangal endhumillai

Umkankalale ulagai naan kaanbEn
Um anbai paraisaattruven

Laasaruve vaa veliyE sonnaare
Andru mariththavan uyirudan
VandaanE nindru

Indraikkum arputhangal
Seibavar undu
Azaikkiraar nammai indru

Naam kankal kaanadha deshangal undu
Naam innum kaanadha vaazhkaiyundu

Mariththavar uyirththEzundha
Adhichayangkal kandu
Magipanin thudipaadidu

Aaraaynthu Mutiyaatha Arputhangal Lyrics Song Chords PPT - ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் Lyrics in English (Tanglish)

ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்யும் தேவனே
எண்ணி முடியாத அதிசயங்கள் செய்யும் ராஜனே
aaraayndhu mudiyadha arputhangal seyyum devane
enni mudiyadha adhichayangkal seyyum raajane

நீர் ஒருவராய் வானங்களை விரித்தீர்
நீர் ஒருவரே காரியத்தை முடிப்பீர்
neer oruvaarai vaanangalai viriththir
neer oruvare kaariyaththai mudippir

உம் தோளில் உறவாடும்
செல்லப்பிள்ளை நான்
உள்ளத்தில் ஊனங்கள் என்றுமில்லை
um tholil uravaadum
sellappillai naan
ullaththil oonangal endrumillai

உம்கண்களாலே உலகை நான் காண்பேன்
உம் அன்பை பறைசாற்றுவேன்
umkangalale ulagaththai naan kaanpen
um anbhai paraisaattruven

லாசருவே வா வெளியே சொன்னாரே
அன்று மரித்தவன் உயிருடன்
வந்தானே நின்று
laasaruve vaa veliyye sonnaare
andru mariththavan uyirudan
vandhaane ninru

இன்றைக்கும் அற்புதங்கள்
செய்பவர் உண்டு
அழைக்கிறார் நம்மை இன்று
indhraikkum arputhangal
seypavar undu
azhaikkiraar nammai indru

நாம் கண்கள் காணாத தேசங்கள் உண்டு
நாம் இன்னும் காணாத வாழ்க்கையுண்டு
naam kangal kaanadha deshangal undu
naam innume kaanadha vaazhkaiyundu

மரித்தவர் உயிர்த்தெழுந்த
அதிசயங்கள் கண்டு
மகிபனின் துதிபாடிடு
mariththavar uyirththezhundha
adhichayangkal kandu
magibanin thuthipaadidu

Aaraaynthu Mutiyaatha Arputhangal Lyrics Song Chords PPT - ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் Lyrics in English (Song Meaning)

ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்யும் தேவனே
எண்ணி முடியாத அதிசயங்கள் செய்யும் ராஜனே
O God who does wonders beyond our search
O King who performs miracles beyond our thought

நீர் ஒருவராய் வானங்களை விரித்தீர்
நீர் ஒருவரே காரியத்தை முடிப்பீர்
You alone stretched the heavens
You alone accomplish the work

உம் தோளில் உறவாடும்
செல்லப்பிள்ளை நான்
உள்ளத்தில் ஊனங்கள் என்றுமில்லை
I am the little child resting on Your shoulder
There is never weakness in my heart

உம்கண்களாலே உலகை நான் காண்பேன்
உம் அன்பை பறைசாற்றுவேன்
Through Your eyes I see the world
I proclaim Your love

லாசருவே வா வெளியே சொன்னாரே
அன்று மரித்தவன் உயிருடன்
வந்தானே நின்று
Lazarus, come forth, they said outside
The one who died came alive standing

இன்றைக்கும் அற்புதங்கள்
செய்பவர் உண்டு
அழைக்கிறார் நம்மை இன்று
Even today there is One who does wonders
He calls us today

நாம் கண்கள் காணாத தேசங்கள் உண்டு
நாம் இன்னும் காணாத வாழ்க்கையுண்டு
There are lands our eyes have not seen
There is life we have not yet seen

மரித்தவர் உயிர்த்தெழுந்த
அதிசயங்கள் கண்டு
மகிபனின் துதிபாடிடு
See the wonders of the resurrected One
Sing praises of the glorious One

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create