ஆராதனை ஆராதனை அப்பா
உமக்கே ஆராதனை
உம்மை பணிந்து கொள்கிறோம்
உம்மை உயர்த்தி மகிழ்கிறோம்
உம்மைப் பாடி போற்றுவோம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
1. அதிகாரமுடையவரே
ஆளுகை செய்பவரே
அனைத்தையும் தருபவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
வானத்தை திறந்தருளும்
மகிமையாய் இறங்கிடுமே
வல்லமை ஊற்றிடுமே
அடியார்கள் மேல்
2 கிருபைகளை உடையவரே
இரக்கத்தின் ஐஸ்வர்யமே
மாசற்ற இரட்சகரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
3.கூடவே இருப்பவரே
கூக்குரல் கேட்பவரே - தடைகளை
உடைப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Aarathanai Aarathanai Appa, Aarathanai Aarathanai Appa lyrics songs, Aarathanai Aarathanai Appa song lyrics, Aarathanai Aarathanai Appa Lyrics Song Chords PPT - ஆராதனை ஆராதனை அப்பா , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aaradhanai aaradhanai appa
Umakke aaradhanai
Ummai panindhu kolgiroam
Ummai uyarththi maghizhgiroam
Ummaip paadi potruvoam
Stoththiram stoththiram
Adhikaaramudaiyavarae
Aalugai seipavarae
Anaiththaiyum tharupavarae
Stoththiram stoththiram
Vaanaththai thirandharulum
Magimayai irangidumae
Vallamai oottridumae
Adiyaargal mael
Kirubaigalai udaiyavarae
Irakkaththin aishvaryamae
Maasattra iratchagare
Stoththiram stoththiram
Koodavae iruppavarae
Kookkural kaetpavarae – thadaigalai
Udaippavarae stoththiram stoththiram
ஆராதனை ஆராதனை அப்பா
உமக்கே ஆராதனை
Aaradhanai aaradhanai appa
Umakke aaradhanai
உம்மை பணிந்து கொள்கிறோம்
உம்மை உயர்த்தி மகிழ்கிறோம்
உம்மைப் பாடி போற்றுவோம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Ummai panindhu kolgiroam
Ummai uyarththi maghizhgiroam
Ummaip paadi potruvoam
Stoththiram stoththiram
அதிகாரமுடையவரே
ஆளுகை செய்பவரே
அனைத்தையும் தருபவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Adhikaaramudaiyavarae
Aalugai seipavarae
Anaiththaiyum tharupavarae
Stoththiram stoththiram
வானத்தை திறந்தருளும்
மகிமையாய் இறங்கிடுமே
வல்லமை ஊற்றிடுமே
அடியார்கள் மேல்
Vaanaththai thirandharulum
Magimayai irangidumae
Vallamai oottridumae
Adiyaargal mael
கிருபைகளை உடையவரே
இரக்கத்தின் ஐஸ்வர்யமே
மாசற்ற இரட்சகரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Kirubaigalai udaiyavarae
Irakkaththin aishvaryamae
Maasattra iratchagare
Stoththiram stoththiram
கூடவே இருப்பவரே
கூக்குரல் கேட்பவரே – தடைகளை
உடைப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Koodavae iruppavarae
Kookkural kaetpavarae – thadaigalai
Udaippavarae stoththiram stoththiram
ஆராதனை ஆராதனை அப்பா
உமக்கே ஆராதனை
Worship, worship, Father;
All worship belongs to You.
உம்மை பணிந்து கொள்கிறோம்
உம்மை உயர்த்தி மகிழ்கிறோம்
உம்மைப் பாடி போற்றுவோம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
We bow before You,
We exalt You with joy,
We sing and praise You—
Praise, praise to You.
அதிகாரமுடையவரே
ஆளுகை செய்பவரே
அனைத்தையும் தருபவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
O One with all authority,
The One who rules over all,
The One who gives everything—
Praise, praise to You.
வானத்தை திறந்தருளும்
மகிமையாய் இறங்கிடுமே
வல்லமை ஊற்றிடுமே
அடியார்கள் மேல்
May You open the heavens,
May Your glory descend,
May Your power be poured out
Upon Your servants.
கிருபைகளை உடையவரே
இரக்கத்தின் ஐஸ்வர்யமே
மாசற்ற இரட்சகரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
O One full of grace,
The richness of mercy,
The spotless Redeemer—
Praise, praise to You.
கூடவே இருப்பவரே
கூக்குரல் கேட்பவரே – தடைகளை
உடைப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
The One who stays with us,
The One who hears our cry,
The One who breaks every barrier—
Praise, praise to You.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List