Aarathanai Kuriyavare pugazhchi Lyrics Song Chords PPT - ஆராதனைக்கு உரியவரே புகழ்ச்சிக்கும்

ஆராதனைக்கு உரியவரே
புகழ்ச்சிக்கும் மேன்மைக்கும் காரணரே
துதிகன மகிமைக்குப் பாத்திரே
இயேசு நீரே

ஆயிரம் நாவுகள் போதாதையா
புகழ்ந்து பாடிட ஒவ்வொரு நாளும்

சிங்காசனத்தின் நாயகரே
நாவுகள் யாவும் போற்றிடுமே
நீத்தியமாக எங்களுக்குள்ளே

தலை குனிந்த இடங்களெல்லாம்
அதிசயமாய் என்னை உயர்த்தினீரே
சோர்ந்துபோன நேரமெல்லாம்
கைநீட்டி என்னை தூக்கினீரே

உம்மைப் போல மனசு யாருக்கும் இல்லை
என்னை நேசிச்சு தோளில் சுமக்க

தனிமையில் அழுத காலமெல்லாம்
கூடவே அமர்ந்து தேற்றினீரே
கண்ணீரின் பாதையெல்லாம்
கண்மணி போல காத்தீரே
கண்ணீரை துருத்தியில் வைத்தீர்
நன்றி ஐயா.
ஆயிரமாய் பதிலளித்தீரே நன்றி ஐயா

நன்றி உள்ளத்தின் ஆழத்திலிருந்து
நன்றி செய்த யாவற்றிற்காகவும்
நன்றிவாழ்நாளெல்லாம் இயேசுவே

Aarathanai Kuriyavare pugazhchi , Aarathanai Kuriyavare pugazhchi lyrics songs, Aarathanai Kuriyavare pugazhchi song lyrics, Aarathanai Kuriyavare pugazhchi Lyrics Song Chords PPT - ஆராதனைக்கு உரியவரே புகழ்ச்சிக்கும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aarathanai Kuriyavare pugazhchi Lyrics Song Chords PPT - ஆராதனைக்கு உரியவரே புகழ்ச்சிக்கும் Lyrics in English

Pugazhchikkum menmaikkum kaaranare
Thuthikana magimaikku paathire
Yesu neere

Aayiram naavugal podhaathaiyaa
Pugazhndhu paadida ovvoru naalum

Singhaasanathin naayagare
Naavugal yaavum potridume
Needhiyamaaga engalukkulle

Thalai kunindha idangalellaam
Adhisayamaai ennai uyarthineere
Sornthu pona neramellaam
Kaineetti ennai thookkineere

Ummai pola manasu yaarukkum illai
Ennai nesichu tholil sumakka

Thanimaiyil azhutha kaalamellaam
Koodave amarndhu thetrineere
Kanneerin paadhaiyellaam
Kanmani pola kaaththire
Kanneerai thuruthiyil vaiththeer
Nandri aiyaa

Aayiramaai badhilalitheere nandri aiyaa

Nandri ullathin aazhathilirundhu
Nandri seitha yaavatrikkaagavum
Nandri vaazhnaal ellaam Yesuvae

Aarathanai Kuriyavare pugazhchi Lyrics Song Chords PPT - ஆராதனைக்கு உரியவரே புகழ்ச்சிக்கும் Lyrics in English (Tanglish)

ஆராதனைக்கு உரியவரே
புகழ்ச்சிக்கும் மேன்மைக்கும் காரணரே
Aaradhanai ku uriyavare
Pugalchikkum menmaikkum kaaranare

துதிகன மகிமைக்குப் பாத்திரே இயேசு நீரே
ஆயிரம் நாவுகள் போதாதையா
Thuthigana magimaikku paaththire Yesu neere
Aayiram naavugal pothaathaiyaa

புகழ்ந்து பாடிட ஒவ்வொரு நாளும்
சிங்காசனத்தின் நாயகரே
Pugazhndhu paadida ovvoru naalum
Singasanathin naayakare

நாவுகள் யாவும் போற்றிடுமே
நீதியாக எங்களுக்குள்ளே
Naavugal yaavum potridume
Neethiyaaga engalukkulle

தலை குனிந்த இடங்களெல்லாம் அதிசயமாய் என்னை உயர்த்தினீரே
Thalai kunindha idangal ellam adhisayamaai ennai uyarthineere

சோர்ந்துபோன நேரமெல்லாம் கைநீட்டி என்னை தூக்கினீரே
Sornthu pona neramellam kai neetti ennai thookkineere

உம்மைப் போல மனசு யாருக்கும் இல்லை
என்னை நேசிச்சு தோளில் சுமக்கிறீர்
Ummai pola manasu yaarukkum illai
Ennai nesichu tholil sumakkireer

தனிமையில் அழுத காலமெல்லாம் கூடவே அமர்ந்து தேற்றினீரே
கண்ணீரின் பாதையெல்லாம் கண்மணி போல காத்தீரே
Thanimaiyil azhutha kaalam ellam koodave amarnthu thetrineere
Kanneerin paadhai ellam kanmani pola kaatheere

கண்ணீரை துருத்தியில் வைத்தீர் நன்றி ஐயா
ஆயிரமாய் பதிலளித்தீரே நன்றி ஐயா
Kanneerai thuruthiyil vaiththeer nandri aiyaa
Aayiramaai badhilalitheere nandri aiyaa

நன்றி உள்ளத்தின் ஆழத்திலிருந்து
நன்றி செய்த யாவற்றிற்காகவும்
Nandri ullathin aazhathilirundhu
Nandri seidha yaavatrirkaagavum

நன்றிவாழ்நாளெல்லாம் இயேசுவே
Nandri vaazh naal ellam Yesuve

Aarathanai Kuriyavare pugazhchi Lyrics Song Chords PPT - ஆராதனைக்கு உரியவரே புகழ்ச்சிக்கும் Lyrics in English (Song Meaning)

ஆராதனைக்கு உரியவரே
புகழ்ச்சிக்கும் மேன்மைக்கும் காரணரே
Worthy of worship are You, O Lord
The reason for praise and glory

துதிகன மகிமைக்குப் பாத்திரே இயேசு நீரே
ஆயிரம் நாவுகள் போதாதையா
You alone are worthy of praise and glory, Jesus
A thousand tongues are not enough to praise You

புகழ்ந்து பாடிட ஒவ்வொரு நாளும்
சிங்காசனத்தின் நாயகரே
We sing Your praises every single day
O King who sits upon the throne

நாவுகள் யாவும் போற்றிடுமே
நீதியாக எங்களுக்குள்ளே
Let every tongue proclaim Your glory
Dwell among us in righteousness

தலை குனிந்த இடங்களெல்லாம் அதிசயமாய் என்னை உயர்த்தினீரே
சோர்ந்துபோன நேரமெல்லாம் கைநீட்டி என்னை தூக்கினீரே
From bowed-down places You lifted me in wonder
In my weary moments You reached out and lifted me

உம்மைப் போல மனசு யாருக்கும் இல்லை
என்னை நேசிச்சு தோளில் சுமக்கிறீர்
No one has a heart like Yours
You love me and carry me on Your shoulders

தனிமையில் அழுத காலமெல்லாம் கூடவே அமர்ந்து தேற்றினீரே
கண்ணீரின் பாதையெல்லாம் கண்மணி போல காத்தீரே
In lonely tears You sat with me and comforted me
You guarded my tears like precious pearls

கண்ணீரை துருத்தியில் வைத்தீர் நன்றி ஐயா
ஆயிரமாய் பதிலளித்தீரே நன்றி ஐயா
You stored my tears in Your bottle, thank You Lord
You answered me a thousandfold, thank You Lord

நன்றி உள்ளத்தின் ஆழத்திலிருந்து
நன்றி செய்த யாவற்றிற்காகவும்
Thank You from the depths of my heart
For everything You have done

நன்றிவாழ்நாளெல்லாம் இயேசுவே
I will live a life of gratitude, Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create