ஆராதனை செய்கிறோம் உம்மை
போற்றி புகழுவோம்
துதி உமக்கே கனம் உமக்கே ஸ்தோத்திரம்
1. ஜீவன் உள்ளவரே ஜீவன் தந்தவரே
ஜீவிய நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
2. தேவாதி தேவனே ராஜாதி ராஜனே
மெய்யான தெய்வமே உம்மைப் பாடுவேன்
3. முழங்கால் யாவுமே உன்முன் முடங்கிடுமே
நாவுகள் யாவுமே உம்மை துதித்திடுமே
Aarathanai Seiginrom , Aarathanai Seiginrom lyrics songs, Aarathanai Seiginrom song lyrics, Aarathanai Seiginrom Lyrics Song Chords PPT - ஆராதனை செய்கிறோம் உம்மை , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
TRUE
TRUE
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List