ஆராதனை செய்வோமே
பாவ சேற்றில் சிக்கித் தவித்த வேளையில்
என்னைத் தூக்கி எடுத்த
கிருபைக்கு நன்றி
படுகுழியில் உயர்த்தி வைத்த
கிருபைக்கு நன்றி
இயேசுவே (3)
உங்க கிருபைக்கு நன்றி
இயேசுவே (3)
உங்க கிருபைக்கு நன்றி
1. நான் சோர்ந்து போன வேளையில் எல்லாம்
என்னைத் தேற்றி ஆற்றிய கிருபைக்கு நன்றி
என் பெலவீன நேரத்தில் எல்லாம்
என்னைப் பெலப்படுத்தின கிருபைக்கு நன்றி இயேசுவே (3)
2. நான் தள்ளாடின வேளையில் எல்லாம்
என்னை சுமந்து வந்த கிருபைக்கு நன்றி
நான் கடந்து வந்த பாதையில் எல்லாம்
என்னை வழிநடத்தின கிருபைக்கு நன்றி இயேசுவே (3)
3. நான் கண்ணீர் சிந்திய வேளையில் எல்லாம்
அதைத் துடைத்துவிட்ட கிருபைக்கு நன்றி
என் வியாதியின் வேதனை எல்லாம்
நீர் சுகப்படுத்திய கிருபைக்கு நன்றி இயேசுவே (3)
Aarathanai Seyvome lyrics songs, Aarathanai Seyvome song lyrics , Aarathanai Seyvome Lyrics Song Chords PPT - ஆராதனை செய்வோமே
Sign in to access this feature Sign Up
Paava setril sikkith thavitha velaiyil
Ennai thookki edutha kirupaikku nandri
Paduguzhiyil uyarththi vaitha kirupaikku nandri
Yesuve (3) unga kirupaikku nandri
1.Naan sorndhu pona velaiyil ellaam
Ennai thetri aatriya kirupaikku nandri
En pelaveena nerathil ellaam
Ennai pelapaduthina kirupaikku nandri
Yesuve (3)
2.Naan thallaadina velaiyil ellaam
Ennai sumandhu vandha kirupaikku nandri
Naan kadandhu vandha paadhaiyil ellaam
Ennai vazhinadathina kirupaikku nandri
Yesuve (3)
3.Naan kanneer sindhiya velaiyil ellaam
Adha thudaiththu vitta kirupaikku nandri
En viyadhiyin vedhanai ellaam
Neer sukappaduththiya kirupaikku nandri
Yesuve (3)
பாவ சேற்றில் சிக்கித் தவித்த வேளையில்
என்னைத் தூக்கி எடுத்த கிருபைக்கு நன்றி
Padha setril sikkith thavitha velaiyil
Ennai thookki edutha kirupaikku nandri
படுகுழியில் உயர்த்தி வைத்த கிருபைக்கு நன்றி
இயேசுவே (3) உங்க கிருபைக்கு நன்றி
Paduguzhiyil uyarththi vaitha kirupaikku nandri
Yesuve (3) unga kirupaikku nandri
1.நான் சோர்ந்து போன வேளையில் எல்லாம்
என்னைத் தேற்றி ஆற்றிய கிருபைக்கு நன்றி
Naan sorndhu pona velaiyil ellaam
Ennai thetri aatriya kirupaikku nandri
என் பெலவீன நேரத்தில் எல்லாம்
என்னைப் பெலப்படுத்தின கிருபைக்கு நன்றி
En pelaveena nerathil ellaam
Ennai pelapaduthina kirupaikku nandri
Yesuve (3)
2.நான் தள்ளாடின வேளையில் எல்லாம்
என்னை சுமந்து வந்த கிருபைக்கு நன்றி
Naan thallaadina velaiyil ellaam
Ennai sumandhu vandha kirupaikku nandri
நான் கடந்து வந்த பாதையில் எல்லாம்
என்னை வழிநடத்தின கிருபைக்கு நன்றி
Naan kadandhu vandha paadhaiyil ellaam
Ennai vazhinadathina kirupaikku nandri
Yesuve (3)
3.நான் கண்ணீர் சிந்திய வேளையில் எல்லாம்
அதைத் துடைத்துவிட்ட கிருபைக்கு நன்றி
Naan kanneer sindhiya velaiyil ellaam
Adha thudaiththu vitta kirupaikku nandri
என் வியாதியின் வேதனை எல்லாம்
நீர் சுகப்படுத்திய கிருபைக்கு நன்றி
En viyadhiyin vedhanai ellaam
Neer sukappaduththiya kirupaikku nandri
Yesuve (3)
பாவ சேற்றில் சிக்கித் தவித்த வேளையில்
என்னைத் தூக்கி எடுத்த கிருபைக்கு நன்றி
When I was trapped in the pit of sin
I thank You for lifting me up with Your grace
படுகுழியில் உயர்த்தி வைத்த கிருபைக்கு நன்றி
இயேசுவே (3) உங்க கிருபைக்கு நன்றி
Thank You for raising me from the pit
Jesus (3), I thank You for Your grace
1.நான் சோர்ந்து போன வேளையில் எல்லாம்
என்னைத் தேற்றி ஆற்றிய கிருபைக்கு நன்றி
When I was weary in every moment
I thank You for strengthening me with Your grace
என் பெலவீன நேரத்தில் எல்லாம்
என்னைப் பெலப்படுத்தின கிருபைக்கு நன்றி
In my weakest hours
I thank You for empowering me with Your grace
இயேசுவே (3)
2.நான் தள்ளாடின வேளையில் எல்லாம்
என்னை சுமந்து வந்த கிருபைக்கு நன்றி
When I faltered in every step
I thank You for carrying me with Your grace
நான் கடந்து வந்த பாதையில் எல்லாம்
என்னை வழிநடத்தின கிருபைக்கு நன்றி
Through every path I walked
I thank You for guiding me with Your grace
இயேசுவே (3)
3.நான் கண்ணீர் சிந்திய வேளையில் எல்லாம்
அதைத் துடைத்துவிட்ட கிருபைக்கு நன்றி
When I shed tears in every trial
I thank You for wiping them away with Your grace
என் வியாதியின் வேதனை எல்லாம்
நீர் சுகப்படுத்திய கிருபைக்கு நன்றி
For all the pain of my sickness
I thank You for healing me with Your grace
இயேசுவே (3)
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List