ஆராதனை இயேசு ராஜா
ஆராதனை ஏற்றுக் கொள்ளுமே
ஆவியான தெய்வமே
எங்கள் ஆராதனை உங்களுக்கு தான்
ஆராதனை ஆராதனை
எங்கள் கன்மலையே
எங்கள் கோட்டையே
எங்கள் நம்பிக்கையே
உம்மை ஆராதிப்போம்
கர்த்தர் மேல் எந்தன் பாரத்தை வைத்தேன்
அவரே என்னை ஆதரிப்பார்
எனக்காய் யாவையும் செய்து முடிக்கும்
ஏல்ஷடாய் எந்தன் அடைக்கலமே
கிருபையால் என்னை இரட்சித்தாரே
பாவத்தின் கறைகள் நீக்கினாரே
நெருக்கங்கள் யாவும் மாற்றினாரே
விசாலத்தில் என்னை வைத்திட்டாரே
தாயினும் மேலாய் நேசித்தாரே
தந்தையை போல் என்னை போஷித்தார
கால்கள் சறுக்கிடும் வேளைகளில்
கரத்தைப் பிடித்து தூக்கினாரே
Aarathanai Yesu Raja Aarathanai Yetrukollume , Aarathanai Yesu Raja Aarathanai Yetrukollume lyrics songs, Aarathanai Yesu Raja Aarathanai Yetrukollume song lyrics, Aarathanai Yesu Raja Aarathanai Yetrukollume Lyrics Song Chords PPT - ஆராதனை இயேசு ராஜா ஆராதனை , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aaraadhanai yesu raja
Aaraadhanai yetruk kollume
Aaviyaana deivame
Engal aaraadhanai ungalukku thaan
Aaraadhanai aaraadhanai
Engal kanmalaiye
Engal kottaiye
Engal nambikkaiye ummai aaraadhippom
Karthar mel endhan baarathai vaithen
Avarae ennai aadharippaar
Enakkaai yaavaiyum seidhu mudikkum
Elshadai endhan adaikkalamae
Kirubaiyaal ennai iratchiththaare
Paavathin karaigal neekkinaare
Nerukkangal yaavum maatrinaare
Visaalathil ennai vaithittaare
Thaayinum melaai nesiththaare
Thandhaiyai pol ennai poshiththaare
Kaalgal sarukkidum velaigalil
Karathai pidiththu thookkinaare
1.ஆராதனை இயேசு ராஜா ஆராதனை ஏற்றுக் கொள்ளுமே
ஆவியான தெய்வமே
Aaraadhanai yesu raja aaraadhanai yetruk kollume
Aaviyaana deivame
எங்கள் ஆராதனை உங்களுக்கு தான்
ஆராதனை ஆராதனை
Engal aaraadhanai ungalukku thaan
Aaraadhanai aaraadhanai
2.எங்கள் கன்மலையே எங்கள் கோட்டையே
எங்கள் நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம்
Engal kanmalaiye engal kottaiye
Engal nambikkaiye ummai aaraadhippom
3.கர்த்தர் மேல் எந்தன் பாரத்தை வைத்தேன்
அவரே என்னை ஆதரிப்பார்
Karthar mel endhan baarathai vaithen
Avarae ennai aadharippaar
எனக்காய் யாவையும் செய்து முடிக்கும்
ஏல்ஷடாய் எந்தன் அடைக்கலமே
Enakkaai yaavaiyum seidhu mudikkum
Elshadai endhan adaikkalamae
4.கிருபையால் என்னை இரட்சித்தாரே
பாவத்தின் கறைகள் நீக்கினாரே
Kirubaiyaal ennai iratchiththaare
Paavathin karaigal neekkinaare
நெருக்கங்கள் யாவும் மாற்றினாரே
விசாலத்தில் என்னை வைத்திட்டாரே
Nerukkangal yaavum maatrinaare
Visaalathil ennai vaithittaare
5.தாயினும் மேலாய் நேசித்தாரே
தந்தையை போல் என்னை போஷித்தாரே
Thaayinum melaai nesiththaare
Thandhaiyai pol ennai poshiththaare
கால்கள் சறுக்கிடும் வேளைகளில்
கரத்தைப் பிடித்து தூக்கினாரே
Kaalgal sarukkidum velaigalil
Karathai pidiththu thookkinaare
1.
ஆராதனை இயேசு ராஜா ஆராதனை ஏற்றுக் கொள்ளுமே
ஆவியான தெய்வமே
Worship Jesus our King, please accept our worship
O Spirit-filled God
எங்கள் ஆராதனை உங்களுக்கு தான்
ஆராதனை ஆராதனை
Our worship belongs only to You
Worship, worship
2.எங்கள் கன்மலையே எங்கள் கோட்டையே
எங்கள் நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம்
You are our rock and our fortress, our hope
We will worship You
3.கர்த்தர் மேல் எந்தன் பாரத்தை வைத்தேன்
அவரே என்னை ஆதரிப்பார்
I place my burdens on the Lord
He will sustain me
எனக்காய் யாவையும் செய்து முடிக்கும் ஏல்ஷடாய் எந்தன் அடைக்கலமே
He who is El Shaddai will accomplish everything for me, my refuge
4.கிருபையால் என்னை இரட்சித்தாரே பாவத்தின் கறைகள் நீக்கினாரே
By His grace He saved me and removed the stains of sin
நெருக்கங்கள் யாவும் மாற்றினாரே விசாலத்தில் என்னை வைத்திட்டாரே
He turned my troubles and placed me in a spacious place
5.தாயினும் மேலாய் நேசித்தாரே தந்தையை போல் என்னை போஷித்தாரே
He loved me more than a mother and nourished me like a father
கால்கள் சறுக்கிடும் வேளைகளில் கரத்தைப் பிடித்து தூக்கினாரே
When my feet slipped, He held my hand and lifted me up
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List