ஆராதனைக்குப் பாத்திரரே உம்மை
நாங்கள் ஆராதிக்கின்றோம் ஐயா -2
காற்றையும் கடலையும்
சிருஷ்டித்த நாதரே-2
ஆவியோடு ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை நித்தமும் துதித்திடுவேன்
1. பாவத்தால் நிறைந்த எந்தன் வாழ்வினை
உந்தன் பாசத்தால் மீட்டெடுத்தீர் -2
பரிசுத்த இரத்தம் சிந்தி
பாவத்தின் கறைபோக்கி -2
இரட்சித்ததால் உம்மை நான்
எந்நாளும் ஆவியோடு ஆராதிப்பேன்
2. வாக்குத்தத்தம் போல் உந்தன் சந்நிதியில்
உம் மக்கள் கூடும்போது
நடுவினில் வந்திடுவேன்
அநுக்கிரகம் தந்திடுவேன்
என்றவர் நீர் மாத்திரமே உம்மை நாங்கள்
ஆவியோடு ஆராதிப்போம்
3. செங்கடல் கடந்த மிரியாம்
தம்புரோடு பாடித்துதித்தது போல்
பாவத்தின் சங்கிலியை உடைத்து எறிந்ததால்
நான் உம்மை ஆராதிப்பேன் ஆவியோடும்
உண்மையோடும் துதிப்பேன்
4. ஆதித் திருச்சபையார் உம் தாசர்கள்
மேல்வீட்டில் காத்திருந்தார்
அன்று உம் ஆவியை
ஊற்றியது போல் இன்றும்
வல்லமை தந்திடுமே உம்மை
இன்று ஆவியோடு ஆராதிப்பேன்
Aarathanaikku Paathirarae lyrics songs, Aarathanaikku Paathirarae song lyrics, Aarathanaikku Paathirarae Lyrics Song Chords PPT - ஆராதனைக்குப் பாத்திரரே உம்மை
Sign in to access this feature Sign Up
Aaradhanaiykkup paaththirare ummai
Naangal aaradhikkindrom aiyaa -2
Kaatraiyum kadalaiyum
Sirushtitha naadhare -2
Aaviyodu aaradhippen Yesuve
Ummai niththamum thuthithiduven
1.Paavathaal niraintha enthan vaazhvinai
Unthan paasathaal
meetteduththeer-2
Parisutha iraththam sinthi
Paavathin karai pokki -2
Iratchithathaal ummai naan
Ennaalum aaviyodu aaradhippen
2.Vaakkuththaththam pol unthan sannidhiyil
Um makkal koodumpodhu
Naduvinil vandhiduven
Anugraham thandhiduven
Endravar neer maaththirame
Ummai naangal aaviyodu aaradhippom
3.Sengadal kadantha Miriam
Thamburodu paadi thuthiththadhu pol
Paavathin sangiliyai
Udaiththu erindhathaal
Naan ummai aaradhippen
Aaviyodum unmaiyodum thuthippen
4.Aadhi thiruchchabaiyaar um thaasargal
Melveettil kaaththirundhaar
Andru um aaviyai
Ootriyadhu pol indrum
Vallamai thandhidume
Ummai indru aaviyodu aaradhippen
ஆராதனைக்குப் பாத்திரரே உம்மை நாங்கள் ஆராதிக்கின்றோம் ஐயா -2
Aaradhanaiykkup paaththirare ummai naangal aaradhikkindrom aiyaa -2
காற்றையும் கடலையும் சிருஷ்டித்த நாதரே -2
Kaatraiyum kadalaiyum sirushtitha naadhare -2
ஆவியோடு ஆராதிப்பேன் இயேசுவே உம்மை நித்தமும் துதித்திடுவேன்
Aaviyodu aaradhippen Yesuve ummai niththamum thuthithiduven
1.பாவத்தால் நிறைந்த எந்தன் வாழ்வினை உந்தன் பாசத்தால் மீட்டெடுத்தீர் -2
Paavathaal niraintha enthan vaazhvinai unthan paasathaal meetteduththeer -2
பரிசுத்த இரத்தம் சிந்தி பாவத்தின் கறைபோக்கி -2
Parisutha iraththam sinthi paavathin karai pokki -2
இரட்சித்ததால் உம்மை நான் எந்நாளும் ஆவியோடு ஆராதிப்பேன்
Iratchithathaal ummai naan ennaalum aaviyodu aaradhippen
2.வாக்குத்தத்தம் போல் உந்தன் சந்நிதியில் உம் மக்கள் கூடும்போது
Vaakkuththaththam pol unthan sannidhiyil um makkal koodumpodhu
நடுவினில் வந்திடுவேன் அநுக்கிரகம் தந்திடுவேன்
Naduvinil vandhiduven anugraham thandhiduven
என்றவர் நீர் மாத்திரமே உம்மை நாங்கள் ஆவியோடு ஆராதிப்போம்
Endravar neer maaththirame ummai naangal aaviyodu aaradhippom
3.செங்கடல் கடந்த மிரியாம் தம்புரோடு பாடித்துதித்தது போல்
Sengadal kadantha Miriam thamburodu paadith thuthiththadhu pol
பாவத்தின் சங்கிலியை உடைத்து எறிந்ததால்
Paavathin sangiliyai udaiththu erindhathaal
நான் உம்மை ஆராதிப்பேன் ஆவியோடும் உண்மையோடும் துதிப்பேன்
Naan ummai aaradhippen aaviyodum unmaiyodum thuthippen
4.ஆதித் திருச்சபையார் உம் தாசர்கள் மேல்வீட்டில் காத்திருந்தார்
Aadhi thiruchchabaiyaar um thaasargal melveettil kaaththirundhaar
அன்று உம் ஆவியை ஊற்றியது போல் இன்றும் வல்லமை தந்திடுமே
Andru um aaviyai ootriyadhu pol indrum vallamai thandhidume
உம்மை இன்று ஆவியோடு ஆராதிப்பேன்
Ummai indru aaviyodu aaradhippen
ஆராதனைக்குப் பாத்திரரே உம்மை
நாங்கள் ஆராதிக்கின்றோம் ஐயா -2
You are worthy of worship, O Lord
We worship You, O Lord -2
காற்றையும் கடலையும்
சிருஷ்டித்த நாதரே -2
You created the wind and the sea
O Creator Lord -2
ஆவியோடு ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை நித்தமும் துதித்திடுவேன்
I will worship You in Spirit, Jesus
I will praise You always
1.பாவத்தால் நிறைந்த எந்தன் வாழ்வினை
உந்தன் பாசத்தால் மீட்டெடுத்தீர் -2
My life was filled with sin
You redeemed me with Your love -2
பரிசுத்த இரத்தம் சிந்தி
பாவத்தின் கறைபோக்கி -2
You shed Your holy blood
And cleansed my sin -2
இரட்சித்ததால் உம்மை நான்
எந்நாளும் ஆவியோடு ஆராதிப்பேன்
Because You saved me
I will always worship You in Spirit
2.வாக்குத்தத்தம் போல் உந்தன் சந்நிதியில்
உம் மக்கள் கூடும்போது
As promised, in Your presence
When Your people gather
நடுவினில் வந்திடுவேன்
அநுக்கிரகம் தந்திடுவேன்
I will come in the midst
And give Your grace
என்றவர் நீர் மாத்திரமே
உம்மை நாங்கள் ஆவியோடு ஆராதிப்போம்
You alone are Lord forever
We worship You in Spirit
3.செங்கடல் கடந்த மிரியாம்
தம்புரோடு பாடித்துதித்தது போல்
Like Miriam who crossed the Red Sea
And praised with the tambourine
பாவத்தின் சங்கிலியை
உடைத்து எறிந்ததால்
You broke the chains of sin
And set me free
நான் உம்மை ஆராதிப்பேன்
ஆவியோடும் உண்மையோடும் துதிப்பேன்
I will worship You
In Spirit and truth
4.ஆதித் திருச்சபையார் உம் தாசர்கள்
மேல்வீட்டில் காத்திருந்தார்
The early church waited
In the upper room
அன்று உம் ஆவியை
ஊற்றியது போல் இன்றும்
As You poured Your Spirit then
Pour it today also
வல்லமை தந்திடுமே
உம்மை இன்று ஆவியோடு ஆராதிப்பேன்
Give us Your power
I worship You in Spirit today
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List