Aarathikinrom Ummaithaane Lyrics Song Chords PPT - ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே

ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே ஆராதனை
செய்கிறேன் துதிகள் செலுத்துகிறேன்

1. என் அப்பா நீரே என் அம்மா நீரே எல்லாம் பாரத்துக் கொள்வீர். உந்தன் அன்பு போதுமே-எனக்கு

2. என் ஜீவன் நீரே என் ஆசை நீரே உம்மை நான் போற்றுவேன் துதிக்குப் பாத்திரரே-எல்லா

3. என் ஏக்கம் எல்லாம் என் வாஞ்சையெல்லாம்
உந்தன் புகழ் பாடவே கிருபை தந்திடுமே-எனக்கு

Aarathikinrom Ummaithaane, Aarathikinrom Ummaithaane lyrics songs, Aarathikinrom Ummaithaane song lyrics, Aarathikinrom Ummaithaane Lyrics Song Chords PPT -ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aarathikinrom Ummaithaane Lyrics Song Chords PPT - ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே Lyrics in English

Aaraadhikkindren Ummaiththaane Aaraadhanai
Seygiren Thudhigal Seluththugiren

En Appa Neere En Amma Neere
Ellaam Paarththuk Kolveer

Unthan Anbu Podhume Enakku
Unthan Anbu Podhume Enakku

En Jeevan Neere En Aasai Neere
Ummai Naan Potruven

Thudhikkup Paaththirare Ella
Thudhikkup Paaththirare Ella

En Ekkam Ellaam En Vaanchaiyellaam
Unthan Pugazh Paadave

Kirubai Thandhidume Enakku
Kirubai Thandhidume Enakku

Aarathikinrom Ummaithaane Lyrics Song Chords PPT - ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே Lyrics in English (Tanglish)

ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே ஆராதனை
செய்கிறேன் துதிகள் செலுத்துகிறேன்
Aaraadhikkindren Ummaiththaane Aaraadhanai
Seygiren Thudhigal Seluththugiren

என் அப்பா நீரே என் அம்மா நீரே
எல்லாம் பாரத்துக் கொள்வீர்
En Appa Neere En Amma Neere
Ellaam Paarththuk Kolveer

உந்தன் அன்பு போதுமே எனக்கு
உந்தன் அன்பு போதுமே எனக்கு
Unthan Anbu Podhume Enakku
Unthan Anbu Podhume Enakku

என் ஜீவன் நீரே என் ஆசை நீரே
உம்மை நான் போற்றுவேன்
En Jeevan Neere En Aasai Neere
Ummai Naan Potruven

துதிக்குப் பாத்திரரே எல்லா
துதிக்குப் பாத்திரரே எல்லா
Thudhikkup Paaththirare Ella
Thudhikkup Paaththirare Ella

என் ஏக்கம் எல்லாம் என் வாஞ்சையெல்லாம்
உந்தன் புகழ் பாடவே
En Ekkam Ellaam En Vaanchaiyellaam
Unthan Pugazh Paadave

கிருபை தந்திடுமே எனக்கு
கிருபை தந்திடுமே எனக்கு
Kirubai Thandhidume Enakku
Kirubai Thandhidume Enakku

Aarathikinrom Ummaithaane Lyrics Song Chords PPT - ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே Lyrics in English (Song Meaning)

ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே ஆராதனை
செய்கிறேன் துதிகள் செலுத்துகிறேன்
I worship You alone
I offer praises and worship

என் அப்பா நீரே என் அம்மா நீரே
எல்லாம் பாரத்துக் கொள்வீர்
You are my Father, You are my Mother
You take care of everything

உந்தன் அன்பு போதுமே எனக்கு
உந்தன் அன்பு போதுமே எனக்கு
Your love is enough for me
Your love is enough for me

என் ஜீவன் நீரே என் ஆசை நீரே
உம்மை நான் போற்றுவேன்
You are my life, You are my desire
I will praise You

துதிக்குப் பாத்திரரே எல்லா
துதிக்குப் பாத்திரரே எல்லா
Worthy of all praise
Worthy of all praise

என் ஏக்கம் எல்லாம் என் வாஞ்சையெல்லாம்
உந்தன் புகழ் பாடவே
All my longings and desires
To sing Your praise

கிருபை தந்திடுமே எனக்கு
கிருபை தந்திடுமே எனக்கு
Grant me Your grace
Grant me Your grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create