Aarathikka Devan Abishekithu Lyrics Song Chords PPT - ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார்.

ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார்
ஆராதிக்க தாவீது கற்றுக் கொடுத்தார்

யேகோவா ஷாலோம் ஆராதிப்போமே
யேகோவா ஷம்மா ஆராதிப்போமே

1. சேராபீன் போல ஆராதிப்போமே
நித்திய பிதாவை ஆராதிப்போமே
பரிசுத்தத்தோடு ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே

கேருபீன் போல் ஆராதிப்போமே
அன்பின் பிதாவே ஆராதிப்போமே
ஆடிப்பாடியே ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே

மீகாவேல் போல ஆராதிப்போமே
மேகஸ்தம்பமே ஆராதிப்போமே
அகமகிழ்ந்தே நாம் ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே

Aarathikka Devan Abishekithu, Aarathikka Devan Abishekithu lyrics songs, Aarathikka Devan Abishekithu song lyrics, Aarathikka Devan Abishekithu Lyrics Song Chords PPT -ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார். , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aarathikka Devan Abishekithu Lyrics Song Chords PPT - ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார். Lyrics in English

Aaraadhikka Devan Abishegiththaar
Aaraadhikka Dhaaveedhu Katruk Koduththaar

Yehova Shalom Aaraadhippomae
Yehova Shamma Aaraadhippomae

Seraabeen Pol Aaraadhippomae
Niththiya Pidhaavai Aaraadhippomae

Parisuththaththodu Aaraadhippomae
Parisuththar Parisuththar Aaraadhippomae

Keroobeen Pol Aaraadhippomae
Anbin Pidhaavae Aaraadhippomae

Aadippaadiyae Aaraadhippomae
Parisuththar Parisuththar Aaraadhippomae

Meegaavael Pol Aaraadhippomae
Megasthambamae Aaraadhippomae

Agamagizhndhae Naam Aaraadhippomae
Parisuththar Parisuththar Aaraadhippomae

Aarathikka Devan Abishekithu Lyrics Song Chords PPT - ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார். Lyrics in English (Tanglish)

ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார்
ஆராதிக்க தாவீது கற்றுக் கொடுத்தார்
Aaraadhikka Devan Abishegiththaar
Aaraadhikka Dhaaveedhu Katruk Koduththaar

யேகோவா ஷாலோம் ஆராதிப்போமே
யேகோவா ஷம்மா ஆராதிப்போமே
Yehova Shalom Aaraadhippomae
Yehova Shamma Aaraadhippomae

சேராபீன் போல ஆராதிப்போமே
நித்திய பிதாவை ஆராதிப்போமே
Seraabeen Pol Aaraadhippomae
Niththiya Pidhaavai Aaraadhippomae

பரிசுத்தத்தோடு ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
Parisuththaththodu Aaraadhippomae
Parisuththar Parisuththar Aaraadhippomae

கேருபீன் போல் ஆராதிப்போமே
அன்பின் பிதாவே ஆராதிப்போமே
Keroobeen Pol Aaraadhippomae
Anbin Pidhaavae Aaraadhippomae

ஆடிப்பாடியே ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
Aadippaadiyae Aaraadhippomae
Parisuththar Parisuththar Aaraadhippomae

மீகாவேல் போல ஆராதிப்போமே
மேகஸ்தம்பமே ஆராதிப்போமே
Meegaavael Pol Aaraadhippomae
Megasthambamae Aaraadhippomae

அகமகிழ்ந்தே நாம் ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
Agamagizhndhae Naam Aaraadhippomae
Parisuththar Parisuththar Aaraadhippomae

Aarathikka Devan Abishekithu Lyrics Song Chords PPT - ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார். Lyrics in English (Song Meaning)

ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார்
ஆராதிக்க தாவீது கற்றுக் கொடுத்தார்
God Anointed Us To Worship
David Taught Us To Worship

யேகோவா ஷாலோம் ஆராதிப்போமே
யேகோவா ஷம்மா ஆராதிப்போமே
Let Us Worship Jehovah Shalom
Let Us Worship Jehovah Shammah

சேராபீன் போல ஆராதிப்போமே
நித்திய பிதாவை ஆராதிப்போமே
Let Us Worship Like The Seraphim
Let Us Worship The Eternal Father

பரிசுத்தத்தோடு ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
Let Us Worship In Holiness
Holy Holy Let Us Worship

கேருபீன் போல் ஆராதிப்போமே
அன்பின் பிதாவே ஆராதிப்போமே
Let Us Worship Like The Cherubim
O Loving Father We Worship

ஆடிப்பாடியே ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
Let Us Worship With Singing And Dancing
Holy Holy Let Us Worship

மீகாவேல் போல ஆராதிப்போமே
மேகஸ்தம்பமே ஆராதிப்போமே
Let Us Worship Like Michael
O Pillar Of Cloud We Worship

அகமகிழ்ந்தே நாம் ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
With Joy In Our Hearts We Worship
Holy Holy Let Us Worship

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create