Aarathipen Song Lyrics Chords ppt-என் தேவைகளை காட்டிலும்

என் தேவைகளை காட்டிலும்
என் தேவன் பெரியவரே
என் சூழ்நிலையை பார்க்கிலும்,
என் ரட்சகர் பெரியவரே - 2

ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் - 2

தண்ணீரை ரசமாக மாற்றி
என் வெறுமையை நிறைவாக்கினீரே
வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும்
என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே - 2

எதிரான சூழ்ச்சியை உடைத்தே
என் எதிரியை மேற்கொண்டீரே
நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம்
என் தலை உயர்த்தி வைத்தீரே - 2

கோணலை நேராக மாற்றி
பள்ளத்தை மேடாக்கினீரே
திறக்காத கதவுகள் எல்லாம்
உம் கிருபையால் திறந்திட்டதே - 2

Aarathipen Song Lyrics Chords PPT, Bro Jacob Benny John ,Bro. David Selvam , என் தேவைகளை காட்டிலும், என் தேவன் பெரியவரே, Pas.John Jebaraj ,Aarathipen Lyrics ,Aarathipen Song Lyrics

Sign in to access this feature Sign Up

Aarathipen Song Lyrics Chords ppt-என் தேவைகளை காட்டிலும் Lyrics in English

En Thevaigalai Kaattiyilum
En Devan Periyavare
En Soozhnilaiyai Paarkkilum,
En Ratchagar Periyavare

Aarathippen
Ummai Aarathippen
Aarathippen
Endhan Vaazhnalellam

Thanneerai Rasamaaga Maatri
En Verumaiyai Niraivaakkineere
Vetkaththin Vilimbirku Sendrum
Ennai Niraivodu Meettedutheere

Edhiraana Soozhchiyai Udaiththe
En Edhiriyai Merkkondeere
Naan Thalai Kunindha Idaththil Ellaam
En Thalai Uyarththi Vaitheere

Konalai Neraaga Maatri
Pallaththai Medaakkineere
Thirakkaadha Kathavugal Ellaam
Um Kirubaiyaal Thirandittadhe

Aarathipen Song Lyrics Chords ppt-என் தேவைகளை காட்டிலும் Lyrics in English (Tanglish)

என் தேவைகளை காட்டிலும்
என் தேவன் பெரியவரே
என் சூழ்நிலையை பார்க்கிலும்,
என் ரட்சகர் பெரியவரே
En thevugalai kaattilum
En Thevan periyavarae
En soozhnilaiyai paarkkilum,
En Ratchagar periyavarae

ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
எந்தன் வாழ்நாளெல்லாம்
Aaradhippen
Ummai aaradhiththen
Aaradhippen
Enthan vaalnaalellam

தண்ணீரை ரசமாக மாற்றி
என் வெறுமையை நிறைவாக்கினீரே
வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும்
என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே
Thanneerai rasamaaga maatri
En verumaiyai niraivaakkineerae
Vetkathin vilimpirku sendrum
Ennai niraivodu meetteduthheerae

எதிரான சூழ்ச்சியை உடைத்தே
என் எதிரியை மேற்கொண்டீரே
நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம்
என் தலை உயர்த்தி வைத்தீரே
Ethiraana soozhchiyai udaithe
En ethiriyai merkondeerae
Naan thalai kunindha idaththil ellaam
En thalai uyarththi vaiththeerae

கோணலை நேராக மாற்றி
பள்ளத்தை மேடாக்கினீரே
திறக்காத கதவுகள் எல்லாம்
உம் கிருபையால் திறந்திட்டதே
Konalai naeraga maatri
Pallaththai maedaakkineerae
Thirakkaadha kathavugal ellaam
Um kirubaiyaal thirandittadhe

Aarathipen Song Lyrics Chords ppt-என் தேவைகளை காட்டிலும் Lyrics in English (Song Meaning)

என் தேவைகளை காட்டிலும்
என் தேவன் பெரியவரே
என் சூழ்நிலையை பார்க்கிலும்
என் ரட்சகர் பெரியவரே
My God is greater than my needs
My God is greater
Greater than my circumstances
My Savior is greater

ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
எந்தன் வாழ்நாளெல்லாம்
I will worship
I will worship You
I will worship
All the days of my life

தண்ணீரை ரசமாக மாற்றி
என் வெறுமையை நிறைவாக்கினீரே
வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும்
என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே
You turned water into sweet wine
You filled my emptiness
Even when I stood at the edge of shame
You restored me in fullness

எதிரான சூழ்ச்சியை உடைத்தே
என் எதிரியை மேற்கொண்டீரே
நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம்
என் தலை உயர்த்தி வைத்தீரே
You broke the schemes against me
You overcame my enemy
Wherever I bowed my head
You lifted my head high

கோணலை நேராக மாற்றி
பள்ளத்தை மேடாக்கினீரே
திறக்காத கதவுகள் எல்லாம்
உம் கிருபையால் திறந்திட்டதே
You made the crooked straight
You turned valleys into plains
Every closed door
Was opened by Your grace

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create