ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
1. எல்லாமே நன்மைக்கே என் துணை
நீரே இயேசுவே
அடித்திரே என்னை அணைத்திரே
உம் சித்தம் போல் என்னை வனைந்தீரே
2. கொடுத்தீரே எடுத்தீரே
உம் சேவைக்காய் அழைத்தீரே
உடைத்திரே என்னை வனைந்தீரே
என்றும் நான் உம்மை சேவிப்பேன்
3. இருள் சூழ்ந்த நேரத்தில்
யாரிடம் நாள் செல்லுவேன்
துணையற்ற வாழ்க்கையில்
உம்பாதம் நான் பணிந்திடுவேன்
Aarathippaen Aarathippaen, Aarathippaen Aarathippaen lyrics songs,Aarathippaen Aarathippaen song lyrics, Aarathippaen Aarathippaen Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் ஆராதிப்பேன் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aarathippaen Aarathippaen
Aarathippaen Aarathippaen
1. Ellamae Nanmaikkae En Thunai
Neerae Yesuvae
Adidheerae Ennai Anaidheerae
Um Sidham Pol Ennai Vanaindheerae
2. Kodudheerae Edudheerae
Um Saevaikkaai Azhaidheerae
Udaitheerae Ennai Vanaindheerae
Endrum Naan Ummai Saevippaen
3. Irul Soozhndha Naeradhil
Yaaridam Naan Selluvaen
Thunaiyatra Vaazhgaiyil
Um Paadham Naan Panindhiduvaen
true
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List