Aarinidathil Yeaguvom Lyrics Song Chords PPT -ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே,

ஆரிடத்தில் ஏகுவோம் எம் ஆண்டவனே,
ஆரிடத்தில் ஏகுவோம்

ஆரிடத்தில் ஏகுவோம்? சோராநித்திய ஜீவ
நேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி.

1. பாவிகளாம் எங்களுக்கு-உமையல்லாது
தாவரமில்லை; நீரே
ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக
மேவு கிறிஸ்தென்றுமையே-ஆவலுடன் நம்பினோம்.

2. போனவர்போல நாங்களும்-உமை நெகிழ்ந்து
போவதில்லை, பரமனே,
ஞானோபதேச குருவான உம்மை அண்டின
ஈனர் இனிதுற்ற உமது-தானமதைப் பிரிந்து.

3. உற்றார் சிநேகர் யாரையும்-எம் வீடுவாசல்
உள்ள பொருளனைத்தையும்
முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க நாங்கள்
தெற்றாய், இனியும்மைநன்றி-யற்றோர்போலே நெகிழ்ந்து.

4. பொன் னுலகத் திருந்தெம்மைப்-புரக்க வந்த
புண்ய நாதன் நீரல்லவோ?
பின்ன பேதகமற்ற மன்னவனே, உமது
நன்னய முகப்பிர-சன்ன மதனை விட்டு

Aarinidathil Yeaguvom lyrics songs, Aarinidathil Yeaguvom song lyrics, Aarinidathil Yeaguvom Lyrics Song Chords PPT -ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே,

Sign in to access this feature Sign Up

Aarinidathil Yeaguvom Lyrics Song Chords PPT -ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே, Lyrics in English

Aaridathil aeguvoam em aandavane
Aaridathil aeguvoam

Aaridathil aeguvoam? Sora nithiya jeeva
Neraar vasanangal um saaril irukka ini

Paavigalaam engalukku umaiyallaadhu
Thaavaramillai neere
Jeevan thanaiyudaiya Deva Kumaaranaaga
Mevu Khriste endrumaie aavaludan nambinom

Ponavar pola naangalum umai negizhndhu
Povadhillai Paramane
Gnaanobadesa guruvaana umai andina
Eenar inithu utra umadhu thaanamathai pirindhu

Utraar snegargal yaaraiyum em veeduvaasal
Ulla porul anaithaiyum
Muttraai veruththu ummaiye patriyirukka naangal
Thettraai iniyummai nandri yattor pola neghizhndhu

Pon nulagath thirundhenmaip purakka vantha
Punya naadhan neerallavo
Pinna bedhagam aRRa mannavaney umadhu
Nannaya mugap pirasanna mathanai vittu

Aarinidathil Yeaguvom Lyrics Song Chords PPT -ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே, Lyrics in English (Tanglish)

ஆரிடத்தில் ஏகுவோம் எம் ஆண்டவனே,
ஆரிடத்தில் ஏகுவோம்
Aaridathil aeguvoam em aandavane
Aaridathil aeguvoam

ஆரிடத்தில் ஏகுவோம்? சோராநித்திய ஜீவ
நேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி.
Aaridathil aeguvoam? Sora nithiya jeeva
Neraar vasanangal um saaril irukka ini

பாவிகளாம் எங்களுக்கு-உமையல்லாது
தாவரமில்லை; நீரே
Paavigalaam engalukku umaiyallaadhu
Thaavaramillai neere

ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக
மேவு கிறிஸ்தென்றுமையே-ஆவலுடன் நம்பினோம்.
Jeevan thanaiyudaiya Deva Kumaaranaaga
Mevu Khriste endrumaie aavaludan nambinom

போனவர்போல நாங்களும்-உமை நெகிழ்ந்து
போவதில்லை, பரமனே,
Ponavar pola naangalum umai negizhndhu
Povadhillai Paramane

ஞானோபதேச குருவான உம்மை அண்டின
ஈனர் இனிதுற்ற உமது-தானமதைப் பிரிந்து.
Gnaanobadesa guruvaana umai andina
Eenar inithuttra umadhu thaanamathai pirindhu

உற்றார் சிநேகர் யாரையும்-எம் வீடுவாசல்
உள்ள பொருளனைத்தையும்.
Utraar snegargal yaaraiyum em veeduvaasal
Ulla porul anaithaiyum

முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க நாங்கள்
தெற்றாய், இனியும்மைநன்றி-யற்றோர்போலே நெகிழ்ந்து
Muttraai veruththu ummaiye patriyirukka naangal
Thettraai iniyummai nandri yattor pola neghizhndhu

பொன்னுலகத் திருந்தெம்மைப்-புரக்க வந்த
புண்ய நாதன் நீரல்லவோ?
Pon nulagath thirundhenmaip purakka vantha
Punya naadhan neerallavo

பின்ன பேதகமற்ற மன்னவனே, உமது
நன்னய முகப்பிர-சன்ன மதனை விட்டு
Pinna bedhagam aRRa mannavaney umadhu
Nannaya mugap pirasanna mathanai vittu

Aarinidathil Yeaguvom Lyrics Song Chords PPT -ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே, Lyrics in English (Song Meaning)

ஆரிடத்தில் ஏகுவோம் எம் ஆண்டவனே,
ஆரிடத்தில் ஏகுவோம்
Let us go to the place, O Lord,
Let us go to that holy place.

ஆரிடத்தில் ஏகுவோம்? சோராநித்திய ஜீவ
நேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி.
Why do we go there? For Your words of eternal life,
Pure and living, are with You alone.

பாவிகளாம் எங்களுக்கு-உமையல்லாது
தாவரமில்லை; நீரே
We sinners have no refuge other than You,
For You alone are life;

ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக
மேவு கிறிஸ்தென்றுமையே-ஆவலுடன் நம்பினோம்.
As the Son of God who gives life,
In earnest longing we believed in Christ.

போனவர்போல நாங்களும்-உமை நெகிழ்ந்து
போவதில்லை, பரமனே,
We will not leave You as others left,
O Most High;

ஞானோபதேச குருவான உம்மை அண்டின
ஈனர் இனிதுற்ற உமது-தானமதைப் பிரிந்து.
Those who came to You, their Teacher of wisdom,
Found joy in Your gracious gifts.

உற்றார் சிநேகர் யாரையும்-எம் வீடுவாசல்
உள்ள பொருளனைத்தையும்
We forsook relatives, friends, all household wealth,
To cling to You alone;

முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க நாங்கள்
தெற்றாய், இனியும்மைநன்றி-யற்றோர்போலே நெகிழ்ந்து.
Yet like ungrateful ones we fail,
Often moved with weak and wavering hearts.

பொன்னுலகத் திருந்தெம்மைப்-புரக்க வந்த
புண்ய நாதன் நீரல்லவோ?
Are You not the Holy Lord who left heaven’s glory
And came seeking us?

பின்ன பேதகமற்ற மன்னவனே, உமது
நன்னய முகப்பிர-சன்ன மதனை விட்டு
O King without partiality,
How could we turn from Your gracious shining face?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create