Aarparipom Ahaa Haa Haa Aarparipom Lyrics Song Chords PPT -ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஹா ஆர்ப்பரிப்போம்

ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஹா ஆர்ப்பரிப்போம்
ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம்
ஆனந்தத்தோடே ஆர்ப்பரிப்போம்
நம் மேசியா இன்று தோன்றினாரே

வானில் விழி ஒன்று தோன்றி வழி காட்டவே
விண்ணில் தூதர் பாடி மண்ணில் ஆயர் கூடி
எங்கும் ஒளி வீசவே

யூத ராஜா சிங்கம் தோன்றும் செய்தி கேட்கவே
மாந்தர் வாழ்த்துபாட தூதர் ஆர்ப்பரிக்க
மண்ணில் ஜொலித்திடவே – 2

தேவன் தோன்றும் செய்தி பூவில் எங்கும் கேட்கவே – 2
கேரூபின் மனம் பாட அஹப்படும்
தாவீதின் மகவா – 2

Aarparipom Ahaa Haa Haa Aarparipom, Aarparipom Ahaa Haa Haa Aarparipom lyrics songs, Aarparipom Ahaa Haa Haa Aarparipom song lyrics, Aarparipom Ahaa Haa Haa Aarparipom Lyrics Song Chords PPT -ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஹா ஆர்ப்பரிப்போம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aarparipom Ahaa Haa Haa Aarparipom Lyrics Song Chords PPT -ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஹா ஆர்ப்பரிப்போம் Lyrics in English

Aarparippom aahaa haa haa aarparippom
Aahaa haa aarparippom
Aanandhaththode aarparippom
Nam Mesiyaa indru thondrinaare

Vaanil vizhi ondru thondri vazhi kaattave
Vinnil thoothar paadi mannil aayar koodi
Engum oli veesave

Yoodha Raajaa singam thondrum seidhi ketkave
Maandhar vaazhththu paada thoothar aarpparikka
Mannil joliththidave

Dhevan thondrum seidhi poovil engum ketkave
Keroobin manam paada ahappadum
Dhaaveedhin magavaa

Aarparipom Ahaa Haa Haa Aarparipom Lyrics Song Chords PPT -ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஹா ஆர்ப்பரிப்போம் Lyrics in English (Tanglish)

ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஹா ஆர்ப்பரிப்போம்
ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம்
Aarparippom aaha haa haa aarparippom
Aaha haa aarparippom

ஆனந்தத்தோடே ஆர்ப்பரிப்போம்
நம் மேசியா இன்று தோன்றினாரே
Aanandhaththode aarparippom
Nam mesiya indru thondrinaare

வானில் விழி ஒன்று தோன்றி வழி காட்டவே
விண்ணில் தூதர் பாடி மண்ணில் ஆயர் கூடி
Vaanil vizhi ondru thondri vazhi kaattave
Vinnil thoothar paadi mannil aayar koodi

எங்கும் ஒளி வீசவே
யூத ராஜா சிங்கம் தோன்றும் செய்தி கேட்கவே
Engum oli veesave
Yoodha raajaa singam thondrum seidhi ketkave

மாந்தர் வாழ்த்துபாட தூதர் ஆர்ப்பரிக்க
மண்ணில் ஜொலித்திடவே
Maandhar vaazhththupaada thoothar aarpparikka
Mannil joliththidave

தேவன் தோன்றும் செய்தி பூவில் எங்கும் கேட்கவே
கேரூபின் மனம் பாட அஹப்படும்
Dhevan thondrum seidhi poovil engum ketkave
Keroobin manam paada ahappadum

தாவீதின் மகவா
ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஹா ஆர்ப்பரிப்போம்
Dhaaveedhin magavaa
Aarparippom aaha haa haa aarparippom

Aarparipom Ahaa Haa Haa Aarparipom Lyrics Song Chords PPT -ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஹா ஆர்ப்பரிப்போம் Lyrics in English (Song Meaning)

ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஹா ஆர்ப்பரிப்போம்
ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம்
Let us rejoice, aaha haa haa let us rejoice
Aaha haa let us rejoice

ஆனந்தத்தோடே ஆர்ப்பரிப்போம்
நம் மேசியா இன்று தோன்றினாரே
Let us rejoice with gladness
Our Messiah has appeared today

வானில் விழி ஒன்று தோன்றி வழி காட்டவே
விண்ணில் தூதர் பாடி மண்ணில் ஆயர் கூடி
A star appeared in the sky to show the way
Angels sang in heaven while shepherds gathered on earth

எங்கும் ஒளி வீசவே
யூத ராஜா சிங்கம் தோன்றும் செய்தி கேட்கவே
Its light shone everywhere
To proclaim the birth of the Lion, the King of Judah

மாந்தர் வாழ்த்துபாட தூதர் ஆர்ப்பரிக்க
மண்ணில் ஜொலித்திடவே
People sang praises while angels rejoiced
And His glory shined upon the earth

தேவன் தோன்றும் செய்தி பூவில் எங்கும் கேட்கவே
கேரூபின் மனம் பாட அஹப்படும்
The news of God’s coming was heard across the world
Even the cherubim rejoiced and sang

தாவீதின் மகவா
ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஹா ஆர்ப்பரிப்போம்
O Son of David
Let us rejoice, aaha haa haa let us rejoice

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create