Aarparithu Naam Agamagizhndhu Kai Lyrics Song Chords PPT - ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து கை

ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து
கைதட்டி பாடுவோம்
கெம்பீர நாதம் இசை முழங்க
இயேசுவை வாழ்த்துவோம்
விண்ணைவிட்டு மண் தோன்றின
மன்னனை ஸ்தோத்திரிப்போம்
உன்னத மா மைந்தனை
சர்வ வல்ல ஆண்டவரை

1. தேவன் நமக்கு துணையுமானார் தீங்குக்கு அஞ்சிடோம்
பூமியின் நிலை குலையும் உறுதியாய் பாடுவோம்
கடலின் கொந்தளிப்பும் இயற்கையின் சிற்றமும்
தேவன் வாசம் செய்யும் அந்நகரமதில் பாதுகாவல் நமக்கு உண்டு

2. சேனைகளின் தேவன் நம்மை செட்டையால் மூடுவார்
சேதமின்றிக் காத்து நம்மை க்ஷேமமாய் போஷிப்பார்-பகலில் மேகஸ்தம்பம் இரவில் அக்னி தூணாய்
சிம்மாசனத்தின் மேலே வீற்றிருக்கும் நம் தேவன் நம்மை அறிவார்

Aarparithu Naam Agamagizhndhu Kai, Aarparithu Naam Agamagizhndhu Kai lyrics songs, Aarparithu Naam Agamagizhndhu Kai song lyrics, Aarparithu Naam Agamagizhndhu Kai Lyrics Song Chords PPT -ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து கை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aarparithu Naam Agamagizhndhu Kai Lyrics Song Chords PPT - ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து கை Lyrics in English

Aarppariththu Naam Agamagizhndhu
Kaithatti Paaduvom
Kembeera Naadham Isai Muzhanga
Yesuvai Vaazhththuvom
Vinnai Vittu Man Thondrina
Mannanai Sthoththarippom
Unnadhamaa Maindhanai
Sarva Valla Aandavarai

Devan Namakku Thunaiyumaanaar Theengukku Anjidoam
Boomiyin Nilai Kulaiyum Urudhiyaai Paaduvom
Kadalin Konthalippum Iyarkkaiyin Sitraththum
Devan Vaasam Seiyum Annagaramadhil Paadhukaaval Namakku Undu

Senaigalin Devan Nammai Settaiyaal Mooduvaar
Sedhamindri Kaaththu Nammai Kshemamaai Poshippaar
Pagalil Megasthambam Iravil Agni Thoonai
Simmaasanaththin Mele Veetrirukkum Nam Devan Nammai Arivaar

Aarparithu Naam Agamagizhndhu Kai Lyrics Song Chords PPT - ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து கை Lyrics in English (Tanglish)

ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து
கைதட்டி பாடுவோம்
Aarppariththu Naam Agamagizhndhu
Kaithatti Paaduvom

கெம்பீர நாதம் இசை முழங்க
இயேசுவை வாழ்த்துவோம்
Kembeera Naadham Isai Muzhanga
Yesuvai Vaazhththuvom

விண்ணைவிட்டு மண் தோன்றின
மன்னனை ஸ்தோத்திரிப்போம்
Vinnaivittu Mann Thondrina
Mannanai Sthoththirippom

உன்னத மா மைந்தனை
சர்வ வல்ல ஆண்டவரை
Unnatha Maa Maindhanai
Sarva Valla Aandavarai

தேவன் நமக்கு துணையுமானார்
தீங்குக்கு அஞ்சிடோம்
Devan Namakku Thunaiyumaanaar
Theengukku Anjidoom

பூமியின் நிலை குலையும்
உறுதியாய் பாடுவோம்
Boomiyin Nilai Kulaiyum
Urudhiyaai Paaduvom

கடலின் கொந்தளிப்பும் இயற்கையின் சிற்றமும்
தேவன் வாசம் செய்யும் அந்நகரமதில்
பாதுகாவல் நமக்கு உண்டு
Kadalin Konthalippum Iyarkaiyin Sitramum
Devan Vaasam Seiyyum Annagaramadhil
Paadhukaaval Namakku Undu

சேனைகளின் தேவன்
நம்மை செட்டையால் மூடுவார்
Senaigalin Devan
Nammai Settaiyaal Mooduvaar

சேதமின்றிக் காத்து நம்மை க்ஷேமமாய் போஷிப்பார்
பகலில் மேகஸ்தம்பம் இரவில் அக்னி தூணாய்
Sedhamindri Kaaththu Nammai Kshemamaai Poshippaar
Pagalil Megasthambam Iravil Agni Thoonaai

சிம்மாசனத்தின் மேலே வீற்றிருக்கும்
நம் தேவன் நம்மை அறிவார்
Simmaasanaththin Mele Veetrirukkum Nam Devan Nammai Arivaar

Aarparithu Naam Agamagizhndhu Kai Lyrics Song Chords PPT - ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து கை Lyrics in English (Song Meaning)

ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து
கைதட்டி பாடுவோம்
Let us rejoice and be glad
Let us sing and clap our hands

கெம்பீர நாதம் இசை முழங்க
இயேசுவை வாழ்த்துவோம்
With triumphant sound and music
Let us praise Jesus

விண்ணைவிட்டு மண் தோன்றின
மன்னனை ஸ்தோத்திரிப்போம்
Let us praise the King
Who came from heaven to earth

உன்னத மா மைந்தனை
சர்வ வல்ல ஆண்டவரை
The Most High Son
The Almighty Lord

தேவன் நமக்கு துணையுமானார்
தீங்குக்கு அஞ்சிடோம்
God is our helper
We will not fear evil

பூமியின் நிலை குலையும்
உறுதியாய் பாடுவோம்
Even if the earth shakes
We will sing with confidence

கடலின் கொந்தளிப்பும் இயற்கையின் சிற்றமும்
தேவன் வாசம் செய்யும் அந்நகரமதில்
பாதுகாவல் நமக்கு உண்டு
Even the roaring seas and natural chaos
In the city where God dwells
We have protection there

சேனைகளின் தேவன் நம்மை செட்டையால் மூடுவார்
சேதமின்றிக் காத்து நம்மை க்ஷேமமாய் போஷிப்பார்
The Lord of hosts will cover us with His wings
He will keep us without harm and sustain us in peace

பகலில் மேகஸ்தம்பம் இரவில் அக்னி தூணாய்
சிம்மாசனத்தின் மேலே வீற்றிருக்கும்
நம் தேவன் நம்மை அறிவார்
As a pillar of cloud by day and fire by night
The One seated on the throne knows us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create