Aaruthalin Maganaam Lyrics Song Chords PPT - பாமாலை: 151 ஆறுதலின் மகனாம்

1. ஆறுதலின் மகனாம்
என்னும் நாமம் பெற்றோனாம்
பக்தன் செய்கை, வாக்கிலே
திவ்விய ஒளி வீசிற்றே

2. தெய்வ அருள் பெற்றவன்
மா சந்தோசம் கொண்டனன்
வார்த்தை கேட்ட நேகரும்
சேர்ந்தார் கர்த்தர் அண்டையும்

3. பவுல் பர்னபாவையும்
ஊழியத்திற்கழைத்தும்
வல்ல ஞான வரத்தை
ஈந்தீர் தூய ஆவியை

4. கிறிஸ்து வலப் பக்கமாய்
நாங்களும் மாசற்றோராய்
நிற்க எங்கள் நெஞ்சையும்
தேவரீரே நிரப்பும்

பாமாலை: 151 - ஆறுதலின் மகனாம் Pamalai Songs Lyrics , Aaruthalin Maganaam , Aaruthalin Maganaam lyrics songs, Aaruthalin Maganaam song lyrics, Aaruthalin Maganaam Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Aaruthalin Maganaam Lyrics Song Chords PPT - பாமாலை: 151 ஆறுதலின் மகனாம் Lyrics in English

1. aaruthalin makanaam
ennum naamam pettaோnaam
pakthan seykai, vaakkilae
thivviya oli veesitte

2. theyva arul pettavan
maa santhosam konndanan
vaarththai kaetta naekarum
sernthaar karththar anntaiyum

3. pavul parnapaavaiyum
ooliyaththirkalaiththum
valla njaana varaththai
eentheer thooya aaviyai

4. kiristhu valap pakkamaay
naangalum maasattaோraay
nirka engal nenjaiyum
thaevareerae nirappum

Aaruthalin Maganaam Lyrics Song Chords PPT - பாமாலை: 151 ஆறுதலின் மகனாம் Lyrics in English (Tanglish)

1. ஆறுதலின் மகனாம்
1. aaruthalin makanaam
என்னும் நாமம் பெற்றோனாம்
ennum naamam pettaோnaam
பக்தன் செய்கை, வாக்கிலே
pakthan seykai, vaakkilae
திவ்விய ஒளி வீசிற்றே
thivviya oli veesitte
2. தெய்வ அருள் பெற்றவன்
2. theyva arul pettavan
மா சந்தோசம் கொண்டனன்
maa santhosam konndanan
வார்த்தை கேட்ட நேகரும்
vaarththai kaetta naekarum
சேர்ந்தார் கர்த்தர் அண்டையும்
sernthaar karththar anntaiyum
3. பவுல் பர்னபாவையும்
3. pavul parnapaavaiyum
ஊழியத்திற்கழைத்தும்
ooliyaththirkalaiththum
வல்ல ஞான வரத்தை
valla njaana varaththai
ஈந்தீர் தூய ஆவியை
eentheer thooya aaviyai
4. கிறிஸ்து வலப் பக்கமாய்
4. kiristhu valap pakkamaay
நாங்களும் மாசற்றோராய்
naangalum maasattaோraay
நிற்க எங்கள் நெஞ்சையும்
nirka engal nenjaiyum
தேவரீரே நிரப்பும்
thaevareerae nirappum

Aaruthalin Maganaam Lyrics Song Chords PPT - பாமாலை: 151 ஆறுதலின் மகனாம் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create