Aasaiyaai Pin Thodarugiraen Lyrics Song Chords PPT - ஆசையாய் பின் தொடருகிறேன்

ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மை
ஆசையாய் பின் தொடருகிறேன
இயேசய்யா...இயேசய்யா
ஆசையாய் பின் தொடருகிறேன்

பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும்
காலைதோறும் உமை நாடி பின் தொடருகிறேன்
தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும்
கேள்விகளே கேட்காமல் பின் தொடருகிறேன்

என் சிலுவை பாரமாக இருந்தாலும்
முன் செல்லும் உமைநாடி பின் தொடருகிறேன்
இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும்
அந்நாளின் மகிமை நோக்கி பின் தொடருகிறேன்

இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன்
நெருக்கமான பாதையிலே பின் தொடருகிறேன்
கலப்பையிலே கைவைத்தேன் திரும்பிடமாட்டேன்
வருகையிலே சோந்திடவே பின் தொடருகிறேன்

நீர் வருகின்ற நாள் மிகவும் நெருங்குவதால்
மறுரூபமாகிடவே பின் தொடருகிறேன்
சாத்தானின் ஆளுகைகள் வீழ்ந்து அழிந்திட
யோர்தான்கள் கடந்து உம்மைப் பின்தொடருகிறேன்

Aasaiyaai Pin Thodarugiraen ,Aasaiyaai Pin Thodarugiraen lyrics songs, Aasaiyaai Pin Thodarugiraen song lyrics, Aasaiyaai Pin Thodarugiraen Lyrics Song Chords PPT - ஆசையாய் பின் தொடருகிறேன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aasaiyaai Pin Thodarugiraen Lyrics Song Chords PPT - ஆசையாய் பின் தொடருகிறேன் Lyrics in English

Aasaiyaai Pin Thodarugiren - Ummai
Aasaiyaai Pin Thodarugiren
Yesaiyya… Yesaiyya
Aasaiyaai Pin Thodarugiren

Paalaivanam Pondrathoru Vaazhkkaiyilum
Kaalai Thorum Umai Naadi Pin Thodarugiren
Tholvigale Enai Vandhu Soozhnthapothilum
Kelvigale Ketkaamal Pin Thodarugiren

En Siluvai Paaramaaga Irundhaalum
Mun Sellum Umai Naadi Pin Thodarugiren
Innaalin Paadugal Kasandhapothilum
Annaalin Magimai Nokki Pin Thodarugiren

Idukkamaana Vaasalile Nuzhainthiduven
Nerukkamaana Paathaiyile Pin Thodarugiren
Kalappaiyile Kaivaitthen Thirumbidamaatten
Varugaiyile Sonthidave Pin Thodarugiren

Neer Varugindra Naal Migavum Nerunguvathaal
Maruroobamaagidave Pin Thodarugiren
Saaththaanin Aalugaigal Veezhndhu Azhindhida
Yordhaangal Kadandhu Ummai Pinthodarugiren

Aasaiyaai Pin Thodarugiraen Lyrics Song Chords PPT - ஆசையாய் பின் தொடருகிறேன் Lyrics in English (Tanglish)

ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மை
ஆசையாய் பின் தொடருகிறேன
Aasaiyaai Pin Thodarugiren - Ummai
Aasaiyaai Pin Thodarugiren

இயேசய்யா...இயேசய்யா
ஆசையாய் பின் தொடருகிறேன்
Yesaiyya… Yesaiyya
Aasaiyaai Pin Thodarugiren

பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும்
காலைதோறும் உமை நாடி பின் தொடருகிறேன்
Paalaivanam Pondrathoru Vaazhkkaiyilum
Kaalai Thorum Umai Naadi Pin Thodarugiren

தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும்
கேள்விகளே கேட்காமல் பின் தொடருகிறேன்
Tholvigale Enai Vandhu Soozhnthapothilum
Kelvigale Ketkaamal Pin Thodarugiren

என் சிலுவை பாரமாக இருந்தாலும்
முன் செல்லும் உமைநாடி பின் தொடருகிறேன்
En Siluvai Paaramaaga Irundhaalum
Mun Sellum Umai Naadi Pin Thodarugiren

இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும்
அந்நாளின் மகிமை நோக்கி பின் தொடருகிறேன்
Innaalin Paadugal Kasandhapothilum
Annaalin Magimai Nokki Pin Thodarugiren

இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன்
நெருக்கமான பாதையிலே பின் தொடருகிறேன்
Idukkamaana Vaasalile Nuzhainthiduven
Nerukkamaana Paathaiyile Pin Thodarugiren

கலப்பையிலே கைவைத்தேன் திரும்பிடமாட்டேன்
வருகையிலே சோந்திடவே பின் தொடருகிறேன்
Kalappaiyile Kaivaitthen Thirumbidamaatten
Varugaiyile Sonthidave Pin Thodarugiren

நீர் வருகின்ற நாள் மிகவும் நெருங்குவதால்
மறுரூபமாகிடவே பின் தொடருகிறேன்
Neer Varugindra Naal Migavum Nerunguvathaal
Maruroobamaagidave Pin Thodarugiren

சாத்தானின் ஆளுகைகள் வீழ்ந்து அழிந்திட
யோர்தான்கள் கடந்து உம்மைப் பின்தொடருகிறேன்
Saaththaanin Aalugaigal Veezhndhu Azhindhida
Yordhaangal Kadandhu Ummaip Pinthodarugiren

Aasaiyaai Pin Thodarugiraen Lyrics Song Chords PPT - ஆசையாய் பின் தொடருகிறேன் Lyrics in English (Song Meaning)

ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மை
ஆசையாய் பின் தொடருகிறேன
I eagerly follow You
I eagerly follow You

இயேசய்யா...இயேசய்யா
ஆசையாய் பின் தொடருகிறேன்
Jesus… Jesus
I eagerly follow You

பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும்
காலைதோறும் உமை நாடி பின் தொடருகிறேன்
Even in a desert-like life
Every morning I seek and follow You

தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும்
கேள்விகளே கேட்காமல் பின் தொடருகிறேன்
Even when failures surround me
Without questioning, I follow You

என் சிலுவை பாரமாக இருந்தாலும்
முன் செல்லும் உமைநாடி பின் தொடருகிறேன்
Even if my cross is heavy
I follow You who goes before me

இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும்
அந்நாளின் மகிமை நோக்கி பின் தொடருகிறேன்
Though today’s sufferings are bitter
I follow toward the coming glory

இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன்
நெருக்கமான பாதையிலே பின் தொடருகிறேன்
I will enter the narrow gate
I follow the narrow path

கலப்பையிலே கைவைத்தேன் திரும்பிடமாட்டேன்
வருகையிலே சோந்திடவே பின் தொடருகிறேன்
I have set my hand to the plow, I won’t turn back
I follow to belong at His coming

நீர் வருகின்ற நாள் மிகவும் நெருங்குவதால்
மறுரூபமாகிடவே பின் தொடருகிறேன்
As Your coming day is near
I follow to be transformed

சாத்தானின் ஆளுகைகள் வீழ்ந்து அழிந்திட
யோர்தான்கள் கடந்து உம்மைப் பின்தொடருகிறேன்
To see Satan’s rule fall
Crossing Jordans, I follow You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create