Aaseervathiththarulum Deva Aasirvathi Lyrics Song Chords PPT - ஆசீர்வதித்தருளும் தேவா ஆசீர்வதி

ஆசிர்வதித்தருளும் தேவா
ஆசிர்வதித்தருளும்
இரத்தத்தால் கழுவினீரே
என்னை ஆசீர்வதித்தருளும்

தேவா தேவா தேவா மெய் தேவா

1. கருவில் தெரிந்தவரே என்னை ஆசிர்வதித்தருளும்
பேர் சொல்லி அழைத்தவரே என்னை ஆசீர்வதித்தருளும்
ஆபிரகாமை ஆசிர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
ஈசாக்கை ஆசீர்வதித்திரே நீரே என்னையும் ஆசீர்வதியும்

2. மன்னிக்க தெரிந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும்
இரட்சிப்பு தந்தவரே என்ன ஆசீர்வதித்தருளும்
யாக்கோபை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
யோசேப்பை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்

3.கிருபை நிறைந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும்
சியோனில் இருப்பவரே என்னை ஆசீர்வதித்தருளும்
தாவீதை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசிர்வதியும்
சாலமோனை ஆசிர்வதித்ததீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்

Aaseervathiththarulum Deva Aasirvathi, Aaseervathiththarulum Deva Aasirvathi lyrics songs, Aaseervathiththarulum Deva Aasirvathi song lyrics, Aaseervathiththarulum Deva Aasirvathi Lyrics Song Chords PPT -ஆசீர்வதித்தருளும் தேவா ஆசீர்வதி , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aaseervathiththarulum Deva Aasirvathi Lyrics Song Chords PPT - ஆசீர்வதித்தருளும் தேவா ஆசீர்வதி Lyrics in English

Aasirvadhiththarulam Deva
Aasirvadhiththarulam
Iraththathaal kazhuvineerae
Ennai aasirvadhiththarulam

Deva Deva Deva mei Deva

Karuvil therindhavarae ennai aasirvadhiththarulam
Paer solli alaiththavarae ennai aasirvadhiththarulam
Aabiragaamai aasirvadhiththeerae neerae ennaiyum aasirvadhiyum
Eesaakkai aasirvadhiththeerae neerae ennaiyum aasirvadhiyum

Mannikka therindhavarae ennai aasirvadhiththarulam
Iratchippu thandhavarae ennai aasirvadhiththarulam
Yaakkobai aasirvadhiththeerae neerae ennaiyum aasirvadhiyum
Yoseppai aasirvadhiththeerae neerae ennaiyum aasirvadhiyum

Kirubai niraindhavarae ennai aasirvadhiththarulam
Siyonil iruppavarae ennai aasirvadhiththarulam
Thaaveedhai aasirvadhiththeerae neerae ennaiyum aasirvadhiyum
Saalamonai aasirvadhiththeerae neerae ennaiyum aasirvadhiyum

Aaseervathiththarulum Deva Aasirvathi Lyrics Song Chords PPT - ஆசீர்வதித்தருளும் தேவா ஆசீர்வதி Lyrics in English (Tanglish)

ஆசிர்வதித்தருளும் தேவா
ஆசிர்வதித்தருளும்
Aasirvadhiththarulam Deva
Aasirvadhiththarulam

இரத்தத்தால் கழுவினீரே
என்னை ஆசீர்வதித்தருளும்
Iraththathaal kazhuvineerae
Ennai aasirvadhiththarulam

தேவா தேவா தேவா மெய் தேவா
Deva Deva Deva mei Deva

கருவில் தெரிந்தவரே என்னை ஆசிர்வதித்தருளும்
பேர் சொல்லி அழைத்தவரே என்னை ஆசீர்வதித்தருளும்
Karuvil therindhavarae ennai aasirvadhiththarulam
Paer solli alaiththavarae ennai aasirvadhiththarulam

ஆபிரகாமை ஆசிர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
ஈசாக்கை ஆசிர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
Aabiragaamai aasirvadhiththeerae neerae ennaiyum aasirvadhiyum
Eesaakkai aasirvadhiththeerae neerae ennaiyum aasirvadhiyum

மன்னிக்க தெரிந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும்
இரட்சிப்பு தந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும்
Mannikka therindhavarae ennai aasirvadhiththarulam
Iratchippu thandhavarae ennai aasirvadhiththarulam

யாக்கோபை ஆசிர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
யோசேப்பை ஆசிர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
Yaakkobai aasirvadhiththeerae neerae ennaiyum aasirvadhiyum
Yoseppai aasirvadhiththeerae neerae ennaiyum aasirvadhiyum

கிருபை நிறைந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும்
சியோனில் இருப்பவரே என்னை ஆசீர்வதித்தருளும்
Kirubai niraindhavarae ennai aasirvadhiththarulam
Siyonil iruppavarae ennai aasirvadhiththarulam

தாவீதை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
சாலமோனை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
Thaaveedhai aasirvadhiththeerae neerae ennaiyum aasirvadhiyum
Saalamonai aasirvadhiththeerae neerae ennaiyum aasirvadhiyum

Aaseervathiththarulum Deva Aasirvathi Lyrics Song Chords PPT - ஆசீர்வதித்தருளும் தேவா ஆசீர்வதி Lyrics in English (Song Meaning)

ஆசிர்வதித்தருளும் தேவா
ஆசிர்வதித்தருளும்
Bless me, O God
Bless me

இரத்தத்தால் கழுவினீரே
என்னை ஆசீர்வதித்தருளும்
You washed me by Your blood
Bless me

தேவா தேவா தேவா மெய் தேவா
God, God, true God

கருவில் தெரிந்தவரே என்னை ஆசிர்வதித்தருளும்
பேர் சொல்லி அழைத்தவரே என்னை ஆசீர்வதித்தருளும்
You who knew me in the womb, bless me
You who called me by name, bless me

ஆபிரகாமை ஆசிர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
ஈசாக்கை ஆசிர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
You blessed Abraham, bless me also
You blessed Isaac, bless me also

மன்னிக்க தெரிந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும்
இரட்சிப்பு தந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும்
You who forgive, bless me
You who gave salvation, bless me

யாக்கோபை ஆசிர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
யோசேப்பை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
You blessed Jacob, bless me also
You blessed Joseph, bless me also

கிருபை நிறைந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும்
சியோனில் இருப்பவரே என்னை ஆசீர்வதித்தருளும்
Full of grace, bless me
You who dwell in Zion, bless me

தாவீதை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
சாலமோனை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
You blessed David, bless me also
You blessed Solomon, bless me also

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create