Nichaiyamagavae Mudivu Undu Lyrics Song Chords PPT - நிச்சையமாகவே முடிவு உண்டு

நிச்சையமாகவே
முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது

உன்னை ஆசீர்வாதிக்கவே
ஆசிர்வதித்திடுவேன்
உன்னை பெருக பண்ணவே
பெருக பண்ணிடுவேன்

1. வரைந்தேன் உன்னை
நான் உள்ளங்கைகளில்
தாங்கினேன் உன்னை
நான் தாயின் கருவில்

காத்திடுவேன் உன்னை
கண்ணின் மணி போல்
ஜீவிய காலமெல்லாம்
உந்தன் ஜீவிய காலமெல்லாம்

2. பயப்படாதே எந்தன்
செல்ல பிள்ளையே
இனி என்றும் தீங்கை
காண்பதில்லையே

உன்னோடு இருந்து
நான் செய்யும் காரியம்
பயங்கரமாய் இருக்கும்
அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்

Nichaiyamagavae Mudivu Undu lyrics songs, Nichaiyamagavae Mudivu Undu song lyrics, Nichaiyamagavae Mudivu Undu Lyrics Song Chords PPT -நிச்சையமாகவே முடிவு உண்டு, tamil christian songs lyrics, Aasirvadham, Stella Ramola & Daniel Davidson

Sign in to access this feature Sign Up

Nichaiyamagavae Mudivu Undu Lyrics Song Chords PPT - நிச்சையமாகவே முடிவு உண்டு Lyrics in English

Nichaiyamagave
Mudivu undu
Nambikkai veen pogathu

Unnai aaseervadhikkaave
Aaseervadhithiduven
Unnai peruga pannuvae
Peruga panniduvean

Varainthen unnai
Naan ullangalaigalil
Thaanginen unnai
Naan thaayin karuvil

Kaathiduvean unnai
Kannin mani pol
Jeeviya kaalamellam
Unthan jeeviya kaalamellam

Bayappadadhe endhan
Sella pillaiyae
Ini endrum theengai
Kaanbathillaiyae

Unnodu irundhu
Naan seyyum kaariyam
Bayangaramaai irukkum
Avaigal aacharyamaai irukkum

Nichaiyamagavae Mudivu Undu Lyrics Song Chords PPT - நிச்சையமாகவே முடிவு உண்டு Lyrics in English (Tanglish)

நிச்சயமாகவே
முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாது
Nichaiyamagave
Mudivu undu
Nambikkai veen pogathu

உன்னை ஆசீர்வதிக்கவே
ஆசீர்வதித்திடுவேன்
உன்னை பெருகப் பண்ணுவே
பெருகப் பண்ணிடுவேன்
Unnai aaseervadhikkaave
Aaseervadhithiduven
Unnai peruga pannuvae
Peruga panniduvean

வரைந்தேன் உன்னை
நான் உள்ளங்கைகளில்
தாங்கினேன் உன்னை
நான் தாயின் கருவில்
Varainthen unnai
Naan ullangalaigalil
Thaanginen unnai
Naan thaayin karuvil

காத்திடுவேன் உன்னை
கண்ணின் மணி போல
ஜீவிய காலமெல்லாம்
உந்தன் ஜீவிய காலமெல்லாம்
Kaathiduvean unnai
Kannin mani pol
Jeeviya kaalamellam
Unthan jeeviya kaalamellam

பயப்படாதே என் தன்
செல்ல பிள்ளையே
இனி என்றும் தீங்கை
காண்பதில்லையேயே
Bayappadadhe endhan
Sella pillaiyae
Ini endrum theengai
Kaanbathillaiyae

உன்னோடு இருந்து
நான் செய்யும் காரியம்
பயங்கரமாய் இருக்கும்
அவை அச்சரியமாய் இருக்கும்
Unnodu irundhu
Naan seyyum kaariyam
Bayangaramaai irukkum
Avaigal achariyamaai irukkum

Nichaiyamagavae Mudivu Undu Lyrics Song Chords PPT - நிச்சையமாகவே முடிவு உண்டு Lyrics in English (Song Meaning)

நிச்சையமாகவே
முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
Surely,
there is an end,
and hope will not be in vain.

உன்னை ஆசீர்வாதிக்கவே
ஆசிர்வதித்திடுவேன்
உன்னை பெருக பண்ணவே
பெருக பண்ணிடுவேன்
I will surely bless you,
and I will bless abundantly.
I will make you increase,
and I will multiply you greatly.

வரைந்தேன் உன்னை
நான் உள்ளங்கைகளில்
தாங்கினேன் உன்னை
நான் தாயின் கருவில்
I have engraved you
on the palms of My hands.
I carried you
in the mother’s womb.

காத்திடுவேன் உன்னை
கண்ணின் மணி போல்
ஜீவிய காலமெல்லாம்
உந்தன் ஜீவிய காலமெல்லாம்
I will protect you
as the apple of My eye
all the days of your life—
throughout your lifetime.

பயப்படாதே எந்தன்
செல்ல பிள்ளையே
இனி என்றும் தீங்கை
காண்பதில்லையே
Do not be afraid,
My dear child.
From now on and forever,
you will not see any harm.

உன்னோடு இருந்து
நான் செய்யும் காரியம்
பயங்கரமாய் இருக்கும்
அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்
Being with you,
the works I do
will be awesome,
and they will be wondrous.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create