Aasirvadhikkum Devan Lyrics Song Chords PPT - ஆசீர்வதிக்கும் தேவன்

ஆசீர்வதிக்கும் தேவன்
தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
பெருக்கத்தை அளித்திடும் தேவன்
நம்மை பெருக செய்வார் இவ்வருடம்

பெலத்தின்மேல் பெலனே
கிருபையின்மேல் கிருபை
மகிமையின்மேல் மகிமை
பரிசுத்தம் பரிசுத்தமே என் வாழ்வில்

1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்
எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
நெருக்கத்திலும் பெருக்கத்தையே
அளித்திடும் தேவன் நம்மோடுண்டு

2. வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
கிருபையின் ஊற்றுகள் பெருகிடுமே
நூறு மடங்கு பலன் தந்திடும்
பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு

3. ஆத்தும பாரம் பெருகிடுமே
ஊழியம் தீவிரம் அடைந்திடுமே
திரள் கூட்டம் சீயோனையே
நோக்கி வந்திடும் காலமிது

Aasirvadhikkum Devan lyrics songs, Aasirvadhikkum Devan song lyrics, Aasirvadhikkum Devan Lyrics Song Chords PPT -ஆசீர்வதிக்கும் தேவன்

Sign in to access this feature Sign Up

Aasirvadhikkum Devan Lyrics Song Chords PPT - ஆசீர்வதிக்கும் தேவன் Lyrics in English

Aasirvathikkum Devan tham aaseer pozhindhidum neram
Perukkathai alithidum Devan nammai peruga seivaar ivvarudam

Belathinmel belane
Kirubaiyinmel kirubai
Magimaiyinmel magimai
Parisuththam parisuththame en vaazhvil

1.Sorvaana soozhnilai vandhidinum ethirppu emaatram soozhndhidinum
Nerukkathilum perukkathaiye alithidum Devan nammodundu

2.Varanda vaazhkkai sezhithidume kirubaiyin oottrugal perugidume
Nooru madangu balan thandhidum perukkathin Devan nammodundu

3.Aathuma paaram perugidume oozhiyam theeviram adainthidume
Thiral koottam Seeyonaiye nokki vandhidum kaalam idhu

Aasirvadhikkum Devan Lyrics Song Chords PPT - ஆசீர்வதிக்கும் தேவன் Lyrics in English (Tanglish)

ஆசீர்வதிக்கும் தேவன் தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
Aasirvathikkum Devan tham aaseer pozhindhidum neram

பெருக்கத்தை அளித்திடும் தேவன் நம்மை பெருக செய்வார் இவ்வருடம்
Perukkathai alithidum Devan nammai peruga seivaar ivvarudam

பெலத்தின்மேல் பெலனே
கிருபையின்மேல் கிருபை
Belathinmel belane
Kirubaiyinmel kirubai

மகிமையின்மேல் மகிமை
Magimaiyinmel magimai

பரிசுத்தம் பரிசுத்தமே என் வாழ்வில்
Parisuththam parisuththame en vaazhvil

1.சோர்வான சூழ்நிலை வந்திடினும் எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
Sorvaana soozhnilai vandhidinum ethirppu emaatram soozhndhidinum

நெருக்கத்திலும் பெருக்கத்தையே அளித்திடும் தேவன் நம்மோடுண்டு
Nerukkathilum perukkathaiye alithidum Devan nammodundu

2.வறண்ட வாழ்க்கை செழித்திடுமே கிருபையின் ஊற்றுகள் பெருகிடுமே
Varanda vaazhkkai sezhithidume kirubaiyin oottrugal perugidume

நூறு மடங்கு பலன் தந்திடும் பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு
Nooru madangu balan thandhidum perukkathin Devan nammodundu

3.ஆத்தும பாரம் பெருகிடுமே ஊழியம் தீவிரம் அடைந்திடுமே
Aathuma paaram perugidume oozhiyam theeviram adainthidume

திரள் கூட்டம் சீயோனையே நோக்கி வந்திடும் காலமிது
Thiral koottam Seeyonaiye nokki vandhidum kaalam idhu

Aasirvadhikkum Devan Lyrics Song Chords PPT - ஆசீர்வதிக்கும் தேவன் Lyrics in English (Song Meaning)

ஆசீர்வதிக்கும் தேவன் தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
The God who blesses will pour out His blessings in His appointed time

பெருக்கத்தை அளித்திடும் தேவன் நம்மை பெருக செய்வார் இவ்வருடம்
The God of increase will make us multiply in this year

பெலத்தின்மேல் பெலனே, கிருபையின்மேல் கிருபை
Strength upon strength, grace upon grace

மகிமையின்மேல் மகிமை, பரிசுத்தம் பரிசுத்தமே என் வாழ்வில்
Glory upon glory, holiness upon holiness in my life

1.சோர்வான சூழ்நிலை வந்திடினும் எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
Even when weary situations, opposition and disappointment surround us

நெருக்கத்திலும் பெருக்கத்தையே அளித்திடும் தேவன் நம்மோடுண்டு
The God who gives increase even in pressure is with us

2.வறண்ட வாழ்க்கை செழித்திடுமே கிருபையின் ஊற்றுகள் பெருகிடுமே
Dry life will become fruitful, and the springs of grace will overflow

நூறு மடங்கு பலன் தந்திடும் பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு
The God of increase who gives hundredfold harvest is with us

3.ஆத்தும பாரம் பெருகிடுமே ஊழியம் தீவிரம் அடைந்திடுமே
Burden for souls will increase, and ministry will become more intense

திரள் கூட்டம் சீயோனையே நோக்கி வந்திடும் காலமிது
A season when multitudes will come looking toward Zion is here

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create