Aathi Mei Devane Lyrics Song Chords PPT - ஆதி மெய் தேவனே

ஆதி மெய் தேவனே
உம் அன்பிற்கோர் எல்லையுண்டோ?
நீதியாம் ஜோதி அநாதி தேவனே
உம் நீதிக்கோர் எல்லையுண்டோ?

1. பாவத்தில் மாண்ட என்னை
கோபத்தால் அழிக்காமல் இரட்சித்த
உந்தன் அன்பை நினைத்து நான்
பட்சமாய் போற்றிடுவேன்

2. எத்தனையோ பாவங்கள் கர்த்தாவே
அகற்றினீர் பத்தில் ஓர் பங்கு
போதாதென்றெண்ணி நான்
தத்தம் செய்தேன் உமக்கே!

3.பாவமாம் கடலிலேஅமிழ்ந்து
போன என்னை தூக்கி எடுத்த
உம் அன்பை நினைத்தே என்
துதிகள் தான் போதுமோ?

4. எண்ணும் நன்மை எதுவும்
என்னிலே இல்லை ஐயா
பின்னே ஏன் என்னை நேசித்தீரோ
என்னில் கொண்ட உம் அன்பு

Aathi Mei Devane , Aathi Mei Devane lyrics songs, Aathi Mei Devane song lyrics, Aathi Mei Devane Lyrics Song Chords PPT - ஆதி மெய் தேவனே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aathi Mei Devane Lyrics Song Chords PPT - ஆதி மெய் தேவனே Lyrics in English

Aadhi mey Devaney
Um anpbirkor ellaiyundo
Neethiyaam jothi anadhi Devaney
Um neethikkor ellaiyundo

Paavathil maand enna
Kobathaal azhikkaamal iratchitha
Undhan anbpai ninaiththu naan
Patchamayi poattriduvain

Eththanaiyo paavangal Karththavae
Agatrinair paththil oru pangu
Pothadhaendraenni naan
Thatham seidhen umakke

Paavamam kadalile amizhndhu
Pona ennai thookki eduththa
Um anbpai ninaiththe en
Thudhigal thaan pothumo

Ennum nanmai ethuvum
Enniley illai Aiyya
Pinne yen ennai nesiththeero
Ennil konda um anbu

Aathi Mei Devane Lyrics Song Chords PPT - ஆதி மெய் தேவனே Lyrics in English (Tanglish)

ஆதி மெய் தேவனே
உம் அன்பிற்கோர் எல்லையுண்டோ?
Aadhi mey Devaney
Um anpbirkor ellaiyundo

நீதியாம் ஜோதி அநாதி தேவனே
உம் நீதிக்கோர் எல்லையுண்டோ?
Neethiyaam jothi anadhi Devaney
Um neethikkor ellaiyundo

பாவத்தில் மாண்ட என்னை
கோபத்தால் அழிக்காமல் இரட்சித்த
Paavathil maand enna
Kobathaal azhikkaamal iratchitha

உந்தன் அன்பை நினைத்து நான்
பட்சமாய் போற்றிடுவேன்
Undhan anbpai ninaiththu naan
Patchamayi poattriduvain

எத்தனையோ பாவங்கள் கர்த்தாவே
அகற்றினீர் பத்தில் ஓர் பங்கு
Eththanaiyo paavangal Karththavae
Agatrinair paththil oru pangu

போதாதென்றெண்ணி நான்
தத்தம் செய்தேன் உமக்கே!
Pothadhaendraenni naan
Thatham seidhen umakke

பாவமாம் கடலிலே அமிழ்ந்து
போன என்னை தூக்கி எடுத்த
Paavamam kadalile amizhndhu
Pona ennai thookki eduththa

உம் அன்பை நினைத்தே என்
துதிகள் தான் போதுமோ?
Um anbpai ninaiththe en
Thudhigal thaan pothumo

எண்ணும் நன்மை எதுவும்
என்னிலே இல்லை ஐயா
Ennum nanmai ethuvum
Enniley illai Aiyya

பின்னே ஏன் என்னை நேசித்தீரோ
என்னில் கொண்ட உம் அன்பு
Pinne yen ennai nesiththeero
Ennil konda um anbu

Aathi Mei Devane Lyrics Song Chords PPT - ஆதி மெய் தேவனே Lyrics in English (Song Meaning)

ஆதி மெய் தேவனே
உம் அன்பிற்கோர் எல்லையுண்டோ?
O Eternal God
Is there any limit to Your love?

நீதியாம் ஜோதி அநாதி தேவனே
உம் நீதிக்கோர் எல்லையுண்டோ?
O God of justice and light
Is there any limit to Your righteousness?

பாவத்தில் மாண்ட என்னை
கோபத்தால் அழிக்காமல் இரட்சித்த
You saved me, a sinner
Without destroying me in wrath

உந்தன் அன்பை நினைத்து நான்
பட்சமாய் போற்றிடுவேன்
Remembering Your love
I will praise You wholeheartedly

எத்தனையோ பாவங்கள் கர்த்தாவே
அகற்றினீர் பத்தில் ஓர் பங்கு
So many sins, O Lord
You removed even a part of them

போதாதென்றெண்ணி நான்
தத்தம் செய்தேன் உமக்கே!
Thinking it insufficient
I presented it all to You

பாவமாம் கடலிலேஅமிழ்ந்து
போன என்னை தூக்கி எடுத்த
You lifted me, drowned in the sea of sin

உம் அன்பை நினைத்தே என்
துதிகள் தான் போதுமோ?
Remembering Your love
Are my praises enough?

எண்ணும் நன்மை எதுவும்
என்னிலே இல்லை ஐயா
All goodness I could think of
Is not in me, O Lord

பின்னே ஏன் என்னை நேசித்தீரோ
என்னில் கொண்ட உம் அன்பு
Yet still You loved me
Your love resides in me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create