ஆதி திருவார்த்தை இன்று மனுவானார்
இந்த அவனியை
மீட்டிடவே பாலனாகினார்
வான்மே வாழ்த்துது பூமியே போற்றுது
1. ஏசாயா உரைத்தது நிறைவேற இன்று
பிறந்தார் தேவ மகன்
ஈசாயின் அடிமரம் தாவீதின் வம்சத்தில்
துளிர்த்தது இந்நாளில்
பணிந்து குனிந்து வணங்கி போற்றும்
பார்தல மானிடரே
நம் சுமை நீக்கிட பாரினில் பிறந்த
புண்ணியர் இவர் தானே
2. காரிருள் நீக்கிட கதிரொளி உதித்தார்
தேவனுக்கே மகிமை
காட்டிலும் மேட்டிலும் வாழ்ந்திடும்
ஜனங்கள் காண்பார் சமாதானம்
அடிமை விலங்கை ஒடித்து மீட்க
பிறந்தார் திரு மைந்தன்
ஆனந்த வாழ்வினை தந்திட வந்த
இரட்சகர் இவர் தானே
Aathi Thiru Vaarthai lyrics songs, Aathi Thiru Vaarthai song lyrics, Aathi Thiru Vaarthai Lyrics Song Chords PPT - ஆதி திருவார்த்தை இன்று மனுவானார்
Sign in to access this feature Sign Up
Aadhi thiruvaarthai indru manuvaanaar
Indha avanaiye meettidave paalanaaginar
Vaanme vaazhthuthu, bhoomiye potruthu
Esaayaa uraitthathu nirai vera indru
Pirandhaar Deva Magan
Esaayin adimaram, Daaveethin vamsaththil thulirththu innaalil
Panindhu kunindhu vanangi pottrum paarthala maanidare
Nam sumai nekkida paarinil pirandha punniyar ivar dhaane
Kaarirul nekkida kathiroli uthiththaar
Devanukke magimai
Kaattillum maettillum vaazhnthidum janangal kaanpaar samaadhaanam
Adimai vilangai odiththu meetka pirandhaar thiru mainthan
Aanandha vaazhvinaith thanthida vandha iratchagar ivar dhaane
ஆதி திருவார்த்தை இன்று மனுவானார்
இந்த அவனியை மீட்டிடவே பாலனாகினார்
Aadhi thiruvaarthai indru manuvaanaar
Indha avanaiye meettidave paalanaaginar
வான்மே வாழ்த்துது பூமியே போற்றுது
ஏசாயா உரைத்தது நிறைவேற இன்று
Vaanme vaazhthuthu, bhoomiye potruthu
Esaayaa uraitthathu nirai vera indru
பிறந்தார் தேவ மகன்
ஈசாயின் அடிமரம் தாவீதின் வம்சத்தில் துளிர்த்தது இந்நாளில்
Pirandhaar Deva Magan
Esaayin adimaram, Daaveethin vamsaththil thulirththu innaalil
பணிந்து குனிந்து வணங்கி போற்றும் பார்தல மானிடரே
நம் சுமை நீக்கிட பாரினில் பிறந்த புண்ணியர் இவர் தானே
Panindhu kunindhu vanangi pottrum paarthala maanidare
Nam sumai nekkida paarinil pirandha punniyar ivar dhaane
காரிருள் நீக்கிட கதிரொளி உதித்தார்
தேவனுக்கே மகிமை
Kaarirul nekkida kathiroli uthiththaar
Devanukke magimai
காட்டிலும் மேட்டிலும் வாழ்ந்திடும் ஜனங்கள் காண்பார் சமாதானம்
அடிமை விலங்கை ஒடித்து மீட்க பிறந்தார் திரு மைந்தன்
Kaattillum maettillum vaazhnthidum janangal kaanpaar samaadhaanam
Adimai vilangai odiththu meetka pirandhaar thiru mainthan
ஆனந்த வாழ்வினை தந்திட வந்த இரட்சகர் இவர் தானே
Aanandha vaazhvinaith thanthida vandha iratchagar ivar dhaane
ஆதி திருவார்த்தை இன்று மனுவானார்
இந்த அவனியை மீட்டிடவே பாலனாகினார்
The eternal Word became man today
To reclaim this lost one, He came as a child
வான்மே வாழ்த்துது பூமியே போற்றுது
ஏசாயா உரைத்தது நிறைவேற இன்று
Heaven celebrates, the earth rejoices
What Isaiah foretold has come true today
பிறந்தார் தேவ மகன்
ஈசாயின் அடிமரம் தாவீதின் வம்சத்தில் துளிர்த்தது இந்நாளில்
The Son of God is born
Sprouting from the line of David as Isaiah spoke
பணிந்து குனிந்து வணங்கி போற்றும் பார்தல மானிடரே
நம் சுமை நீக்கிட பாரினில் பிறந்த புண்ணியர் இவர் தானே
All people bow and praise Him
The holy One born to lift our burdens
காரிருள் நீக்கிட கதிரொளி உதித்தார்
தேவனுக்கே மகிமை
The light arose to remove darkness
Glory be to God
காட்டிலும் மேட்டிலும் வாழ்ந்திடும் ஜனங்கள் காண்பார் சமாதானம்
அடிமை விலங்கை ஒடித்து மீட்க பிறந்தார் திரு மைந்தன்
People in hills and forests will see peace
The holy child came to redeem the captive
ஆனந்த வாழ்வினை தந்திட வந்த இரட்சகர் இவர் தானே
The Savior came to bring us life and joy
He alone came to give us eternal happiness
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List