Aathium neerae anthamum Lyrics Song Chords PPT - ஆதியும் அந்தமும் நீர் மாத்திரமே

ஆதியும் அந்தமும் நீர் மாத்திரமே
உம்மையால்லாமல் யாருமில்லையே
அற்புதமும் நிறைந்தவரும் நீர் மாத்ரமே
உம்மை தவிர யாருமில்லையே

1. குருடரை பார்க்கச் செய்வீர்
முடவரை நடக்கச் செய்வீர்
ஒரே ஒரு வார்த்தையினால்
எல்லாமே மாற்றிவிட்டீர்

அநாதி தேவனே அதிசயம் செய்பவரே
அகிலத்தின் ராஜனே ஆமேன் இயேசுவே
அன்று அற்புதம் செய்தீரே - இன்றுமே
எனக்கு அற்புதம் செய்வீரே - இயேசுவே
அன்று கரம் நீட்டி தொட்டீரே - இன்றுமே
என்னை கரம் நீட்டி தொடுவீரே

2.தள்ளாடும் கால்களையும்
கிருபை நிலைப்படுத்தினது
தக்கவைத்த நேரங்களும்
கிருபையாலே ஆனது

3.நெருக்கத்தின் மத்தியிலே
உன் நாமம் தாங்கியது
சாத்தானின் வல்லமையை
உன் நாமம் முறித்தது

Aathium neerae anthamum, Aathium neerae anthamum lyrics songs, Aathium neerae anthamum song lyrics, Aathium neerae anthamum Lyrics Song Chords PPT -ஆதியும் அந்தமும் நீர் மாத்திரமே , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Aathium neerae anthamum Lyrics Song Chords PPT - ஆதியும் அந்தமும் நீர் மாத்திரமே Lyrics in English

Aadhiyum Andhamum Neer Maaththirame
Ummaiyallaamal Yaarumillaiye
Arputhamum Nirainthavarum Neer Maathrame
Ummai Thavira Yaarumillaiye

Kurudarai Paarkka Seiveer
Mudavarai Nadakka Seiveer
Ore Oru Vaarthaiyinaal
Ellaame Maatrivitteer

Anaadhi Devane Adhisayam Seibavare
Agilathin Raajane Amen Yesuve
Andru Arputham Seidheere - Indrume
Enakku Arputham Seiveere - Yesuve
Andru Karam Neetti Thotteere - Indrume
Ennai Karam Neetti Thoduveere

Thalladum Kaalkalaiyum
Kirubai Nilaipaduththinathu
Thakka Vaitha Nerangalum
Kirubaiyaale Aanathu

Nerukkathin Maththiyile
Un Naamam Thaangiyathu
Saaththaanin Vallamaiyai
Un Naamam Muriththathu

Aathium neerae anthamum Lyrics Song Chords PPT - ஆதியும் அந்தமும் நீர் மாத்திரமே Lyrics in English (Tanglish)

ஆதியும் அந்தமும் நீர் மாத்திரமே
உம்மையால்லாமல் யாருமில்லையே
Aadhiyum Andhamum Neer Maaththirame
Ummaiyallaamal Yaarumillaiye

அற்புதமும் நிறைந்தவரும் நீர் மாத்ரமே
உம்மை தவிர யாருமில்லையே
Arputhamum Nirainthavarum Neer Maathrame
Ummai Thavira Yaarumillaiye

குருடரை பார்க்கச் செய்வீர்
முடவரை நடக்கச் செய்வீர்
Kurudarai Paarkka Seiveer
Mudavarai Nadakka Seiveer

ஒரே ஒரு வார்த்தையினால்
எல்லாமே மாற்றிவிட்டீர்
Ore Oru Vaarthaiyinaal
Ellaame Maatrivitteer

அநாதி தேவனே அதிசயம் செய்பவரே
அகிலத்தின் ராஜனே ஆமேன் இயேசுவே
Anaadhi Devane Adhisayam Seibavare
Agilathin Raajane Amen Yesuve

அன்று அற்புதம் செய்தீரே - இன்றுமே
எனக்கு அற்புதம் செய்வீரே - இயேசுவே
Andru Arputham Seidheere - Indrume
Enakku Arputham Seiveere - Yesuve

அன்று கரம் நீட்டி தொட்டீரே - இன்றுமே
என்னை கரம் நீட்டி தொடுவீரே
Andru Karam Neetti Thotteere - Indrume
Ennai Karam Neetti Thoduveere

தள்ளாடும் கால்களையும்
கிருபை நிலைப்படுத்தினது
Thalladum Kaalkalaiyum
Kirubai Nilaipaduththinathu

தக்கவைத்த நேரங்களும்
கிருபையாலே ஆனது
Thakka Vaitha Nerangalum
Kirubaiyaale Aanathu

நெருக்கத்தின் மத்தியிலே
உன் நாமம் தாங்கியது
Nerukkathin Maththiyile
Un Naamam Thaangiyathu

சாத்தானின் வல்லமையை
உன் நாமம் முறித்தது
Saaththaanin Vallamaiyai
Un Naamam Muriththathu

Aathium neerae anthamum Lyrics Song Chords PPT - ஆதியும் அந்தமும் நீர் மாத்திரமே Lyrics in English (Song Meaning)

ஆதியும் அந்தமும் நீர் மாத்திரமே
உம்மையால்லாமல் யாருமில்லையே
You are the Alpha and the Omega
Without You there is no one

அற்புதமும் நிறைந்தவரும் நீர் மாத்ரமே
உம்மை தவிர யாருமில்லையே
You are full of miracles
Without You there is no one

குருடரை பார்க்கச் செய்வீர்
முடவரை நடக்கச் செய்வீர்
You make the blind see
You make the lame walk

ஒரே ஒரு வார்த்தையினால்
எல்லாமே மாற்றிவிட்டீர்
By just one word
You changed everything

அநாதி தேவனே அதிசயம் செய்பவரே
அகிலத்தின் ராஜனே ஆமேன் இயேசுவே
Eternal God, miracle worker
King of the universe, Amen Jesus

அன்று அற்புதம் செய்தீரே - இன்றுமே
எனக்கு அற்புதம் செய்வீரே - இயேசுவே
You did miracles then - even today
You will do miracles for me

அன்று கரம் நீட்டி தொட்டீரே - இன்றுமே
என்னை கரம் நீட்டி தொடுவீரே
You touched with Your hand then - even today
You will touch me with Your hand

தள்ளாடும் கால்களையும்
கிருபை நிலைப்படுத்தினது
Even shaking feet
Were made firm by grace

தக்கவைத்த நேரங்களும்
கிருபையாலே ஆனது
Every moment preserved
Was by Your grace

நெருக்கத்தின் மத்தியிலே
உன் நாமம் தாங்கியது
In the midst of trouble
Your name sustained me

சாத்தானின் வல்லமையை
உன் நாமம் முறித்தது
Your name broke
The power of Satan

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create