Aathiyil Irulai Lyrics Song Chords PPT - பாமாலை: 175 ஆதியில் இருளை

1. ஆதியில் இருளை
அகற்றி, ஒளியை
படைத்த நீர்,
உம் சுவிசேஷத்தை
கேளாத தேசத்தை
கண்ணோக்கி கர்த்தாவே,
பிரகாசிப்பீர்.

2. நற்சீராம் சுகத்தை,
மெய்ஞான பார்வையை
அளித்த நீர்,
நைந்தோர் சுகிக்கவும்
கண்ணற்றோர் காணவும்
மானிடர் பேரிலும்
பிரகாசிப்பீர்.

3. சத்தியமும் நேசமும்
உள்ளான ஜீவனும்
அளிக்கும் நீர்,
வெள்ளத்தின் மீதிலே
புறாப்போல பறந்தே,
பார் இருள் நீக்கியே,
பிரகாசிப்பீர்.

4. ஞானமும் வன்மையும்,
தூய்மையும் அருளும்
திரியேகா நீர்,
கடலைப் போன்றதாய்
மெய்யொளி எங்குமாய்,
பரம்பும் வண்ணமாய்,
பிரகாசிப்பீர்.

பாமாலை: 175 - ஆதியில் இருளை Pamalai Songs Lyrics , Aathiyil Irulai , Aathiyil Irulai lyrics songs, Aathiyil Irulai song lyrics, Aathiyil Irulai Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Aathiyil Irulai Lyrics Song Chords PPT - பாமாலை: 175 ஆதியில் இருளை Lyrics in English

1.Aadhiyil irulai agatri oliyai padaitha neer
Um suviseshathai kelatha desathai kannokki karthave prakashippeer

2.Narsiram sugathai meignana paarvaiyai alitha neer
Naindhor sugikkavum kannatrror kaanavum maanidar perilum prakashippeer

3.Sathiyamum nesamum ullana jeevanum alikkum neer
Vellathin meedhile puraa pola parandhe paar irul neekkiye prakashippeer

4.Gnanamum vanmaiyum thooimaiyum arulum thriyeagaa neer
Kadalai pondrathai meiyoli engumai parambum vannamai prakashippeer

Aathiyil Irulai Lyrics Song Chords PPT - பாமாலை: 175 ஆதியில் இருளை Lyrics in English (Tanglish)

1.ஆதியில் இருளை நீக்கி ஒளியை படைத்த நீர்
தேசங்களை நோக்கி கர்த்தாவே பிரகாசிப்பீர்
Aadhiyil irulai neekki oliyai padaitha neer
Desangalai nokki karthave prakashippeer

2.நற்சீரும் சுகமும் மெய்ஞான பார்வையும் தந்த நீர்
கண்ணற்றோர் காணவும் நைந்தோர் வாழவும் பிரகாசிப்பீர்
Narseerum sugamum meignana paarvaiyum thandha neer
Kannatrror kaanavum naindhor vaazhavum prakashippeer

3.சத்தியம் நேசம் ஜீவனும் அருளும் நீர்
இருளை நீக்கி புறாவைப் போல பிரகாசிப்பீர்
Sathiyam nesam jeevanum arulum neer
Irulai neekki puraavai pola prakashippeer

4.ஞானம் வன்மை தூய்மை அருளும் திரியேகா நீர்
மெய்யொளி எங்கும் பரவி என்றும் பிரகாசிப்பீர்
Gnanam vanmai thooimai arulum thriyeaga neer
Meiyoli engum paravi endrum prakashippeer

Aathiyil Irulai Lyrics Song Chords PPT - பாமாலை: 175 ஆதியில் இருளை Lyrics in English (Song Meaning)

1.ஆதியில் இருளை நீக்கி ஒளியை படைத்த நீர்
தேசங்களை நோக்கி கர்த்தாவே பிரகாசிப்பீர்
In the beginning You removed darkness and created light
Lord, shine upon the nations that have not heard Your Gospel

2.நற்சீரும் சுகமும் மெய்ஞான பார்வையும் தந்த நீர்
கண்ணற்றோர் காணவும் நைந்தோர் சுகிக்கவும் பிரகாசிப்பீர்
You gave healing, goodness, and spiritual insight
Let the blind see and the broken be healed and shine forth

3.சத்தியம் நேசம் ஜீவனும் அளிக்கும் நீர்
இருளை நீக்கி புறாவைப் போல பிரகாசிப்பீர்
You give truth, love, and life within us
Remove darkness and shine like a dove

4.ஞானம் வன்மை தூய்மை அருளும் திரியேகா நீர்
மெய்யொளி எங்கும் பரவி என்றும் பிரகாசிப்பீர்
O Triune God, You give wisdom, strength, and purity
Let Your true light spread everywhere and shine forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create