Aathiyil Yethenil Aadhamu Song Lyrics Chords PPT - ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை

ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை
அருளிச் செய்தீரே
அவ்விதமாகவே இவ்விரு பேரையும்
இணைத்தருள்வீரே

மங்களமாய் திருமறையைத் தொடங்கி
மங்களாமாய் முடித்தீர்
மங்கள மா மணவாளனாய்
மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர்

ஆபிரகாம் எலியேசர் தம்
மன்றாட்டுக் கருள் புரிந்தீரே
அங்ங்னமே இந்த மங்களம்
செழிக்க ஆசியருள்வீரே

கானாவூர் கலியாணம் கண்டு
களித்த எம் காத்தரே வந்திடுவீர்
காசினி மீதிவர் நேசமாய்
வாழ்ந்திட கிருபை செய்திடுவீர்

இன்பமும் துன்பமும் இம்மண
மக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவே
அன்பர் உம் பாதம் ஆதாரம்
என்றும்மை அணுகச் செய்திடுவீர்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian marriage songs, wedding songs,Tamil christian wedding song, christian wedding song lyrics, aathiyil yethenil Aadhamu song, aathiyil yethenil Aadhamu song lyrics, marriage songs, Marriage song

Sign in to access this feature Sign Up

Aathiyil Yethenil Aadhamu Song Lyrics Chords PPT - ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை Lyrics in English

aathiyil aethaenil aathaamuk kaevaalai
arulich seytheerae
avvithamaakavae ivviru paeraiyum
innaiththarulveerae

mangalamaay thirumaraiyaith thodangi
mangalaamaay mutiththeer
mangala maa manavaalanaay
maintharai maanilaththil viduththeer

aapirakaam eliyaesar tham
mantattuk karul purintheerae
angngnamae intha mangalam
selikka aasiyarulveerae

kaanaavoor kaliyaanam kanndu
kaliththa em kaaththarae vanthiduveer
kaasini meethivar naesamaay
vaalnthida kirupai seythiduveer

inpamum thunpamum immana
makkal thaam isainthu vaalnthidavae
anpar um paatham aathaaram
entummai anukach seythiduveer

Aathiyil Yethenil Aadhamu Song Lyrics Chords PPT - ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை Lyrics in English (Tanglish)

ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை
aathiyil aethaenil aathaamuk kaevaalai
அருளிச் செய்தீரே
arulich seytheerae
அவ்விதமாகவே இவ்விரு பேரையும்
avvithamaakavae ivviru paeraiyum
இணைத்தருள்வீரே
innaiththarulveerae
மங்களமாய் திருமறையைத் தொடங்கி
mangalamaay thirumaraiyaith thodangi
மங்களாமாய் முடித்தீர்
mangalaamaay mutiththeer
மங்கள மா மணவாளனாய்
mangala maa manavaalanaay
மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர்
maintharai maanilaththil viduththeer
ஆபிரகாம் எலியேசர் தம்
aapirakaam eliyaesar tham
மன்றாட்டுக் கருள் புரிந்தீரே
mantattuk karul purintheerae
அங்ங்னமே இந்த மங்களம்
angngnamae intha mangalam
செழிக்க ஆசியருள்வீரே
selikka aasiyarulveerae
கானாவூர் கலியாணம் கண்டு
kaanaavoor kaliyaanam kanndu
களித்த எம் காத்தரே வந்திடுவீர்
kaliththa em kaaththarae vanthiduveer
காசினி மீதிவர் நேசமாய்
kaasini meethivar naesamaay
வாழ்ந்திட கிருபை செய்திடுவீர்
vaalnthida kirupai seythiduveer
இன்பமும் துன்பமும் இம்மண
inpamum thunpamum immana
மக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவே
makkal thaam isainthu vaalnthidavae
அன்பர் உம் பாதம் ஆதாரம்
anpar um paatham aathaaram
என்றும்மை அணுகச் செய்திடுவீர்
entummai anukach seythiduveer

Aathiyil Yethenil Aadhamu Song Lyrics Chords PPT - ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை Lyrics in English (Song Meaning)

None

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create