ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே
இயேசுவே நீர் மாறாதவர்
ஆதியும் அந்தமுமானவரே
அதிசயமானவரே
1.சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே
ஜீவனின் அதிபதியானவரே
நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவரே நிலைவரமானவரே
2.ஒருமனதோடே தேடுவோரை
உண்மையாய் ஏற்றுக் கொள்பவரே
ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை
உடனடி அளிப்பவரே
3.தாகமுள்ளோர்க்கு ஜீவநீரை
தாராளமாயீவேன் என்றவரே
ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு
மேவியே இன்று ஈவீரே
4.பாவிக்குப் பாதை காண்பிக்கவே
பாரினில் ஈவாய்த் தோன்றினீரே
பாதகன் போல பாரக் குருசில்
தேவனே தொங்கினீரே
5.சீக்கிரமாய் இதோ வருபவரே
மணவாட்டி சபையைச் சேர்த்திடவே
மாசற்றோராய் உம் மகிமையில் சேர
மன்னவனே அருள் ஈவீரே
Aathiyum Anthamumaanavarae Athisayamaanavarae , Aathiyum Anthamumaanavarae Athisayamaanavarae lyrics songs, Aathiyum Anthamumaanavarae Athisayamaanavarae song lyrics, Aathiyum Anthamumaanavarae Athisayamaanavarae Lyrics Song Chords PPT - ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aadhiyum Anthamumaanavare Athisayamaanavare
Yesuve Neer Maarathavar
Aadhiyum Anthamumaanavare
Athisayamaanavare
1.Srishtippin aadhikaaranare jeevanin adhipathiyaanavare
Naetrum indrum endrum maarathavare nilavaramaanavare
2.Oru manathodae theduvorai unmaiyaai aetrukolbavare
Ookkamaai jebipporkkul balanai udanadi alippavare
3.Thaagamullorkku jeeva neerai thaaralaamaai veen endravare
Aaviyaam jeeva thanneerai emakku meviyai indru eevire
4.Paavikku paathai kaanbikkave paarinil eevai thondrineere
Paathagan pola paar kurusil Devane thongineere
5.Seekkiramaai idho varubavare manavaatti sabaiyai serthidave
Maasattraoraai um magimaiyil sera Mannavane arul eevire
ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே
இயேசுவே நீர் மாறாதவர்
Aadhiyum anthamumaanavare adhisayamaanavare
Yesuve neer maaradhavar
ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே
Aadhiyum anthamumaanavare adhisayamaanavare
சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே ஜீவனின் அதிபதியானவரே
Sirushtippin aadhi kaaranare jeevanin adhipathiyaanavare
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே நிலைவரமானவரே
Nettrum indrum endrum maaradhavare nilai varamaanavare
ஒருமனதோடே தேடுவோரை உண்மையாய் ஏற்றுக் கொள்பவரே
Orumanathode theduvorai unmaiyaai yetruk kolbavare
ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை உடனடி அளிப்பவரே
Ookkamai jebipporkkulla palanai udanadi alippavare
தாகமுள்ளோர்க்கு ஜீவநீரை தாராளமாய் ஈவேன் என்றவரே
Thaagamullorkku jeevaneerai thaaralamaai eevan endravare
ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு மேவியே இன்று ஈவீரே
Aaviyaam jeeva thanneerai emakku meviye indru eevire
பாவிக்குப் பாதை காண்பிக்கவே பாரினில் ஈவாய் தோன்றினீரே
Paavikku paathai kaanbikkave paarinil eevai thondriniire
பாதகன் போல பாரக் குருசில் தேவனே தொங்கினீரே
Paathagan pola paarak kurusil Devane thongineere
சீக்கிரமாய் இதோ வருபவரே மணவாட்டி சபையைச் சேர்த்திடவே
Seekkiramaai itho varubavare manavaatti sabaiyai serthidave
மாசற்றோராய் உம் மகிமையில்
சேர மன்னவனே அருள் ஈவீரே
Maasattroraai um magimaiyil sera Mannavane arul eevire
ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே
The One who is the Beginning and the End, the Wonderful One
இயேசுவே நீர் மாறாதவர்
ஆதியும் அந்தமுமானவரே
அதிசயமானவரே
Jesus, You are unchanging
The Beginning and the End
The Wonderful One
சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே ஜீவனின் அதிபதியானவரே
Creator and the supreme Lord of life
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே நிலைவரமானவரே
Yesterday, today and forever You are unchanging and eternal
ஒருமனதோடே தேடுவோரை உண்மையாய் ஏற்றுக் கொள்பவரே
You faithfully accept those who seek You with one heart
ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை உடனடி அளிப்பவரே
You give immediate reward to those who pray earnestly
தாகமுள்ளோர்க்கு ஜீவநீரை தாராளமாயீவேன் என்றவரே
You promised to freely give living water to the thirsty
ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு மேவியே இன்று ஈவீரே
Today You pour out the Spirit and living water upon us
பாவிக்குப் பாதை காண்பிக்கவே பாரினில் ஈவாய்த் தோன்றினீரே
You came into this world to show the way to sinners
பாதகன் போல பாரக் குருசில் தேவனே தொங்கினீரே
O God, You hung on the cross like a sinner
சீக்கிரமாய் இதோ வருபவரே மணவாட்டி சபையைச் சேர்த்திடவே
You who are coming soon to gather Your bride, the church
மாசற்றோராய் உம் மகிமையில் சேர மன்னவனே அருள் ஈவீரே
Grant us grace to be spotless and enter Your glory, O King
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List